19வது திருத்தத்தில் உள்ள சாதகமான அம்சங்களைபாதுகாக்கவேண்டும் -சஜித்!!

19வது திருத்தத்தில் உள்ள சாதகமான அம்சங்களை பாதுகாக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

களனிரஜமகாவிகாரையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

19வது திருத்தத்தின் பல அம்சங்கள் நாட்டிற்கு சாதகமானவை என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை குறைபாடுகளும் உள்ளன.
தேசிய பாதுகாப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் குறித்தே கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment