ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாண முஸ்லீம் மக்களும் தமது பூரண ஆதரவினை வழங்கி உள்ளார்கள்.!! (வீடியோ, படங்கள்)

அரசினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக 10 தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இன்றைய தினம் அழைப்பு விடுத்த ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாண முஸ்லீம் மக்களும் தமது பூரண ஆதரவினை வழங்கி உள்ளார்கள்.

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்கள் தமது வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் பூட்டி இன்றைய கர்த்தாலுக்கு முஸ்லிம் மக்கள் தமது ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

அத்தோடு யாழில் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டு காணப்படுகின்றன ஒரு சில மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்ததையும், அவர்கள் பாடசாலை இயங்காததன் காரணமாக வீடுகளுக்கு திரும்பிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

அத்தோடு நகரப்பகுதியில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன இதனால் யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் வழமையான செயற்பாடுகள் யாவும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

அரசின் அடக்குமுறைக்கு எதிரான ஹர்த்தால்; யாழ். பல்கலை மாணவர் ஒன்றியமும் ஆதரவு!!

நாளைய ஹர்த்தாலுக்கு வடமாகாண கூட்டுறவு ஊழியர் பொதுச்சங்கமும் யாழ்மாவட்ட கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கமும் பூரண ஆதரவு!!!

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குழப்ப நினைக்கும் அரசின் ஆதரவாளர்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது – மாவை !! (வீடியோ)

பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு சிறீதரன் அறைகூவல்!!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!!

திலீபனை வைத்து தமிழ் தேசிய அரசியல் வியாபாரம். என பதாதைகளை ஏந்தியவாறு யாழில் இன்று போராட்டம்.!! (வீடியோ, படங்கள்)

தமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் – சுரேஸ்!! (வீடியோ)

பூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள் – சீ.வி.கே.சிவஞானம்!!! (வீடியோ)

Comments (0)
Add Comment