18+: லைஃப் பார்ட்னர்களை மாற்றிக் கொண்டு செம ஜாலி.. தீயாய் கலக்கும் “மிஸ் மேட்ச்” வெப்சீரிஸ்! (படங்கள்)

இரு இளம் ஜோடிகள் தங்களின் லைஃப் பார்ட்னர்களை மாற்றிக்கொண்டு குதூகலிக்கும் மிஸ் மேட்ச் வெப் சீரிஸின் ஹாட் காட்சி வைரலாகி வருகிறது. திரைப்படங்களை போலவே வெப் சீரிஸ்களும் ஏதாவது ஒரு கதையை மையப்படுத்தி காட்சியாக்கப்படுகிறது. ஆனால் அந்த மாதிரி காட்சிகள் மட்டும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.

கொஞ்சம் அல்ல ரொம்பவே கூடுதலாக உள்ளது. என்னதான் காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என இருந்தாலும் அதில் அடல்ட் காட்சிகள் படுக்கையறை காட்சிகள் இருக்க வேண்டும் என்பது வெப் சீரிஸ் உலகில் எழுதப்படாத சட்டமாக உள்ளது.

மிஸ் மேட்ச் 2

அந்த வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான வெப் சீரிஸ் மிஸ் மேட்ச். இதன் முதல் சீசன் 6 எபிசோடுகளை கொண்டிருந்தது. இது பெரும் ஹிட்டானதை தொடர்ந்து கடந்த ஆண்டு இந்த வெப் சீரிஸின் இரண்டாவது சீசன் வெளியானது.

பெங்காலி மொழி

இது 5 எபிசோடுகளை மட்டுமே கொண்டிருந்தது. இதில் ராஜ்தீப் குப்தா, ராக்கெல் வொய்ட், மய்னக் பானர்ஜி, சபர்னா மலாக்கர், ரியா சென் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெங்காலி மொழியில் வெளியான இந்த வெப் சீரிஸை சவுமிக், சட்டோபதியாய் இயக்கினார்.

பார்ட்னர்களை மாற்றி..

நகைச்சுவை வெப் சீரிஸான இந்த வெப் சீரிஸ், லைஃப் பார்ட்னர்களை மாற்றிக்கொள்வதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸின் கதை அயன் – டயனா மற்றும் ஷுப்ரோ – ஊர்மி ஆகிய இரண்டு தம்பதிகளின் சுற்றி வருகிறது.

மாற்றிக்கொள்ள முடிவு

இதில் டயானா தனது கணவருடனான வாழ்க்கை போரடித்து போகவே, அவர் தனக்கு சரியான துணை தான என சந்தேகம் கொள்கிறார். பின்னர் இரஷ்டு தம்பதிகளும் தங்களின் துணைகளை மாற்றிக்கொள்ள விரும்புகின்றனர், அவர்களின் விருப்பம் நிறைவேறியதா என்பதுதான் க்ளைமேக்ஸ்.

பிறந்த மேனியாக

இந்நிலையில் இதன் மிரள வைக்கும் படுக்கையறை காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் படு வேகமாக பரவி வருகிறது. அதில் நடிகை ரியா சென் தனது பார்ட்னருடன் படுக்கையில் பிறந்த மேனியாக உள்ளார். இந்த வெப் சீரிஸ் தான் தற்போது தீயாய் பரவி வருகிறது.

தாஜ் மகால்
இந்த வெப் சீரிஸ் ஹோய்சோய் என்ற ஆன்லைன் தளத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த வெப் சீரிஸின் மூலம் ரியா சென் வெப் சீரிஸ்களுக்கு அறிமுகமானார். நடிகை ரியா சென் தாஜ் மகால் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment