18+: படுக்கையில் கபடி ஆடும் இளம் ஜோடி… எகிறும் வியூஸ்.. பரபரக்கும் உஷ்ணக் காட்சி! (படங்கள்)

படுக்கையில் இளம் ஜோடி ஒன்று எல்லை மீறி கபடி ஆடும் காட்சி வைரலாகி வருகிறது. வெப் சீரிஸ்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கான காரணம் ரசிகர்கள் மத்தியில் அதற்கு அதிகரித்து வரும் வரவேற்பே ஆகும்.

இளசுகளை கவரும் வகையில் வெப் சீரிஸ்களில் பலான காட்சிகள் அதிகம் உள்ளது. அதுபோன்ற காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

உச்சத்தில் காட்டுகின்றனர்

வெப் சீரிஸின் ஒவ்வொரு எபிசோடிலும் குறைந்தது ஒரு படுக்கையறை காட்சியாவது படமாக்கப்படுகிறது. வெப் சீரிஸ்களுக்கு என சென்சார் இல்லை கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்பதால் படுக்கையறை காட்சிகளை எவ்வளவு உச்சத்தில் காட்ட முடியுமோ அவ்வளவு உச்சத்தில் காட்டுகின்றனர்.

வெட்கம் வரும்

பல காட்சிகளை கொஞ்சம் கூட மறைக்காமல் பார்ப்பவர்களுக்கே வெட்கம் வரும் அளவுக்கு அப்படியே அப்பட்டமாக காட்டுகின்றனர். இதனாலேயே இளசுகள் வெப் சீரிஸ்களை காண அவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனர்.

அத்து மீறுவதை..

அதோடு ஒவ்வொரு வெப் சீரிஸிலும் இடம்பெறும் அந்த மாதிரி காட்சிகள் மட்டும் நாள் தோறும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இன்று வைரலாகும் ஒரு காட்சியில் இளம் ஜோடி கட்டிலில் அத்து மீறுவதை அப்படியே காட்டுகின்றனர்.

மேலாடை இல்லாமல்..

கறுப்பு உடையில் இருக்கும் தனது காதலியின் ஆடைகளை களைக்கும் இளைஞர் லிப்லாக்கில் ஆரம்பித்து கொண்டாடுகிறார். பெரும்பாலான காட்சிகளில் மேலாடை இல்லாமல் பளிச்சென காட்டியிருக்கிறார்கள்.

நம்ப முடியவில்லை..

இந்தக் காட்சியை பார்த்த நெட்டிசன்கள், செம ஹாட் என வர்ணித்துள்ளனர். பலரும் இந்த வெப் சீரிஸின் பெயர் என்ன என கேட்டு நச்சு செய்து வருகின்றனர். மேலும் பலர் இதனை பர்ஃபாமன்ஸ் என்றே நம்ப முடியவில்லை. உண்மை போலவே இருக்கிறது என ஜொள்ளு விட்டுள்ளனர்.

Comments (0)
Add Comment