மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரப் பிரிவு!!

நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 11 பேர் அடையாளம் காணப் பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

லெபனானிலிருந்து நாடு திரும்பிய ஒருவர், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய இருவர் ஒமானி லிருந்து நாடு திரும்பிய 7 பேர் , கட்டாரிலிருந்து நாடு திரும்பிய ஆகியோரே இவ்வாறு கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 373 ஆக அதிகரித் துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment