போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் கைது!!

உடதும்பர-நிசாருவ பகுதியில் போலி 5000 ரூபா நாணயத் தாள்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை பொலி ஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து சுமார் 39 போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த சந்தேகநபரிடமிருந்து 8 கையடக்க தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

உடதும்பர பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ் வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்த னர்.

குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகக் குற் றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொ லிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment