புங்குடுதீவில் தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கம்!!

புங்குடுதீவில் கடந்த 5ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க. மகேசன் தெரிவித்தார்.

கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.

அப்பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் புங்குடுதீவு பகுதியானது இன்று காலையிலிருந்து தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளினை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் கேட்டுள்ளார்.

அப்பகுதிக்கு சென்று வரும் பொது மக்களும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், புங்குடுதீவு தொடர்ந்து சுகாதாரப் பிரிவினரால் கண்காணிக்கப்படும் எனவும் கூறினார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

நோயாளி என அறிவிக்கப்பட்டவர் ஒரிரு நாட்களில் நோயாளியில்லை என அறிவிக்கப்படும் சம்பவங்கள்- பிசிஆர் சோதனை முடிவுகள்குறித்து சந்தேகம்!!

சற்றுமுன் : இலங்கையில் மேலும் 40 பேருக்கு கொரோனா!!

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் 4 பேருக்கு கொரோனா; வர்த்தக நிலையம் மூடப்பட்டது!!

கம்பஹா மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்!!

ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று எவ்வாறு பரவியது ? – சவேந்திர சில்வா!!

நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் இனம் காணப்படுகின்றனர்- அடுத்த வாரம் மிகவும் முக்கியம் – சவேந்திரசில்வா!!

மாத்துகமையில் உள்ள 3 கிராமங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு!!

மேலும் 39 பேர் கொரோனா!!

நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து அஜித் ரோஹன தெரிவித்தது என்ன?

கொரோனா தொற்றாளர்களுக்கான படுக்கைகள் 49 மாத்திரமே எஞ்சியுள்ளன – கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் பயணம் செய்த ரயில், பஸ் விபரம்; யாழ். அரச அதிபர் அவசர அறிவிப்பு!!

கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம் குறித்து சவேந்திர சில்வா தெரிவித்தது என்ன?

வெள்ளவத்தையில் தனியார் வங்கியில் பணியாற்றும் இரு அதிகாரிகளுக்கு கொரோனா!!

Comments (0)
Add Comment