அலரி மாளிகையில் கொரோனா பரிசோதனை!!

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகை யில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள் ளது.

குறித்த பரிசோதனை தற்செயலாக மேற்கொள்ளப்பட்ட தாக கொரோனா தொற்று தடுப்பு மையம் தெரிவித் துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குறித்த பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கொரோனா தொற்று தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment