அய்யோ.. இன்னும் எத்தனை பேரோ.. இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த இலங்கை நடிகை.. கடுப்பான ரசிகர்கள்! (படங்கள்)

பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி, சிங்கள நடிகர் ஒருவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து என்னுடைய க்ரஷ் என பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு இளைஞர்களை கிறங்கடித்து வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி.

கணவரை பிரிந்து வாழும் இவர், பல ஆண்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அப்புறம் புருஷன்

எப்படி கூட இருப்பான் வசானாய சண்டா எனும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பியூமி ஹன்சமாலி. 18 வயதிலேயே வேணு என்பவருடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால், தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த பியூமி ஹன்சமாலிக்கு ஏகப்பட்ட ஆண்களுடன் தொடர்பு இருந்ததை அறிந்து அவரது புருஷன் அவரை விட்டு ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.

அப்பப்போ வரும்

ஃபீலிங் சமீபத்தில், தனது கணவர் வேணுவுடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்ட பியூமி ஹன்சமாலி, அவரை ஏன் பிரிந்தேன் என சொல்லாமல், அவரை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக பதிவிட்டு இருந்தார். ஆனால், இந்த ஃபீலிங் அவருக்கு அப்பப்போ வந்து செல்வதை பார்த்த நெட்டிசன்கள் ரொம்பவே கடுப்பாகி விட்டனர்.

பாத்ரூம் செல்ஃபி

செல்ஃபி பைத்தியமான இவர், அடிக்கடி பாத்ரூமில் உள்ளாடையுடன் நின்று கொண்டு தனது உதட்டைக் கடித்தபடி செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள மிரர் செல்ஃபி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஜில் ஆக்கி விடுவது வழக்கம். இப்படி ஹாட்டான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை போட்டே வைரலாகி விட்டார் பியூமி.

அடங்கவே மாட்றாரு

கணவனை பிரிந்து தனது மகன் கவினுடன் வாழ்ந்து வரும் பியூமி ஹன்சமாலி, எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். லாக்டவுன் நிலை மாறி அன் லாக்டவுன் தொடங்கி உள்ளதால், ஏகப்பட்ட விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார் இந்த இலங்கை நடிகை.

கருப்பு பிகினியில்

அடிக்கடி தனது வீட்டின் அழகான பாத்ரூம் கண்ணாடி முன்பு நின்று கொண்டு, வித விதமான செல்ஃபி புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கும் இந்த லக் நவ் பட நடிகை. சமீபத்தில், குழந்தை கவினுடன் நீச்சல் குளம் ஒன்றுக்கு சென்றிருந்த போது, கருப்பு பிகினி அணிந்து இவர் பதிவிட்ட போட்டோக்கள் ரசிகர்களை கிறங்கடித்தது.

இவர் தான் லவ்வர்

புருஷனை பிரிந்து வாழ்ந்து வரும் பியூமி ஹன்சமாலி, சமீபத்தில் சண்டிமால் என்பவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை போட்டு, இவர் தான் எனது லவ்வர் என பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார். ஆனால், அதன் பிறகு, அடுத்தடுத்து ஏகப்பட்ட ஆண்களுடன் ஹார்ட்டீன் சிம்பிள்களை போட்டு போட்டோக்களை வெளியிட்டு குழப்பி வருகிறார்.

இவர் அடுத்தது

மருதமலை படத்தில் வரும் காமெடி காட்சி போல, இவர் ஃபர்ஸ்ட், இவர் இரண்டாவது, இவர் தான் என்னை உண்மையாவே தொட்டு தாலி கட்டின முதல் புருஷன் என்பது போல, அடுக்கிக் கொண்டே போகிறார் பியூமி. குழந்தை கவினுடன் எதிர்காலம் வீணாகி விடும் என சிலர் எச்சரித்தாலும், அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் டாமி, போமி என ஏகப்பட்ட பேருடன் ஊர் சுற்றி முத்த மழை பொழியும் புகைப்படங்களை பதிவிட்டு காண்டாக்கி வருகிறார்.

இன்னொன்னும் இருக்கு

இன்னும் லிஸ்ட் முடியல பாஸ் என இறுக்கி அணைத்து இலங்கை ஹீரோ ஒருவருக்கு இவர் இதழால் முத்தம் கொடுக்கும் போட்டோவை போட்டு ‘மை க்ரஷ்’ என கேப்ஷன் கொடுத்து ரசிகர்களை செல்வராகவன் போல மண்டையை பிய்த்துக் கொள்ள வைத்து விட்டார்.

மார்பில் தட்டியவர்

முன்னதாக சமீபத்தில் நடந்த சரக்கு பார்ட்டி ஒன்றில், இதே ஹீரோ தான் நடிகை பியூமி ஹன்சமாலியின் மார்பில் கை வைத்து தபலா போல தட்டி விளையாடியவர். சீக்கிரமே பிட்டு படத்தில் பியூமி ஹன்சமாலியை பார்க்கலாம் என நெட்டிசன்கள் பச்சை பச்சையாக திட்டி ஆபாச கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

Comments (0)
Add Comment