முல்லேரியாவில் இருவருக்கு கொரோனா!!!

முல்லேரியாவில் உள்ள வைத்தியசாலைக்குச் சிகிச்சை பெறச் சென்ற இருவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த நோயாளிகள் இருவரும் காய்ச்சல் மற்றும் சளி காரணமாக வைத்தியசாலைக்குச் சிகிச்சை பெற சென் றிருந்த நிலையில் இவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment