கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்!!

கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குளியாபிட்டியவைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்மூலம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் 14ஆவது நபர் உயிரிழந்துள்ளார்.

இதுவரை நாட்டில் 6 ஆயிரத்து 28 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிமோனியா மற்றும் இதய நிலை காரணமாக கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (ஐடிஎச்) சிகிச்சை பெற்று வந்தவரே இன்று உயிரிழந்துள்ளார்.

தெஹிவளை பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது!!

முல்லேரியாவில் இருவருக்கு கொரோனா!!!

இலங்கையில் மேலும் 50 பேருக்கு கொரோனா!!

Comments (0)
Add Comment