ஜனநாயகத்தை கொலை செய்கின்றது அரசாங்கம்!!

இலங்கை அரசாங்கம் தேசத்தின் ஜனநாயகத்தை 20வது திருத்தம் மூலம் கொலைசெய்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா டுவிட்டரில் சற்று முன்னர் பதிவு செய்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதன் மூலம் தங்களை ஆட்சிக்குகொண்டுவந்தவர்கள் உட்பட மில்லியன் கணக்கான மக்களின் விருப்பத்திற்கு எதிராக அரசாங்கம் ஏதேச்சதிகாரத்தை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கின்றது என ஹர்சா டி சில்வா பதிவிட்டுள்ளார்.

நிறைவேறியது ’20’ ! ஆதரவு 156; எதிர்ப்பு 65!!

ஜனாதிபதி மீது இருக்கும் நம்பிக்கையில் 20 ஐ ஆதரிக்கின்றோம்; அமைச்சர் டக்ளஸ்!!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருபதாவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்கவேண்டும்- ஐக்கியதேசிய கட்சி!!

20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க சுதந்திரக்கட்சி தீர்மானம்!!

Comments (0)
Add Comment