தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 71 பேர் கைது!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச் சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 71 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொ லிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த காலப்பகுதியில் 17 வாகனங்கள் பொலி ஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கமைய தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட விதி முறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 759 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூடப்பட்டது திருகோணமலை மீன் சந்தை!!

இலங்கையில் கொரோனா – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!!

மட்டக்களப்புக்கும் பரவியது கொரோனா; பேலியகொடை சென்ற 11 பேருக்கு தொற்று உறுதி!!

மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்தை தடை செய்ய கோரிக்கை!!

49 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும்!!

களுத்துறை மாவட்டத்தில் 5 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.!!

கொழும்பில் மருதானை மற்றும் தெமட்டகொட மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு!!

நாட்டில் மேலும் 609 பேர் கொரோனா வைரஸ் தொற்று!!

வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

தெஹிவளை மத்திய சந்தை மூடப்பட்டது!!

நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் குறித்து இராணுவத் தளபதி தெரிவித்தது என்ன?

இலங்கையில் மேலும் 259 பேருக்கு கொரோனா!!

கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்!!

தெஹிவளை பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது!!

முல்லேரியாவில் இருவருக்கு கொரோனா!!!

இலங்கையில் மேலும் 50 பேருக்கு கொரோனா!!

Comments (0)
Add Comment