;
Athirady Tamil News

கொழும்பில் மேலும் 5 பகுதிகள் முடக்கப்படுகின்றன!!

0

கொழும்பில் மேலும் ஐந்து பகுதிகள் திங்கட்கிழமை காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனி வீதி, டாம் வீதி ஆகிய பகுதிகளே திங்கட்கிழமை காலை முதல் முடக்கப்படுகின்றன.

கொழும்பில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தபட்டே இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் பல பகுதிகள் சமூகபரவலை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!!

நவம்பர் 15 வரை பயணிகள் பேருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?

இன்றைய தினத்தில் 625 பேருக்கு கொரோனா உறுதி!

4 சீனர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது!!

கிளிநொச்சி, கோணாவில் யூனியன் குளம் முருகன் கோவிலடியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!!

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் விடயத்தில் மத சிறுபான்மையினரின் உரிமைகளை மதியுங்கள்- சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள்!!

கொவிட் 19 தொற்று – மற்றுமொருவர் மரணம்!!

மேலும் 91 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!!

திருகோணமலையில் மேலும் ஒரு வைத்தியருக்கு கொரோனா!!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு செல்ல தயாரான நபர் மரணம்!!

கொவிட் -19 ; மேலும் நால்வர் உயிரிழப்பு!!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

சற்றுமுன் : மற்றுமொரு கொரோனா மரணம் பதிவானது!!

14,000 கடந்த கொரோனா நோயாளர்கள்!!

ரயில் சேவையில் உரிய சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை – ரயில் நிலைய அதிபர் சங்கம் சாடல்!!

முடக்க நிலைமை 16 ஆம் திகதி வரையே! இராணுவத் தளபதி தெரிவிப்பு!!

இலங்கை சனத்தொகையில் 20 வீதமானவர்களுக்கு COVID-19 தடுப்பூசி!!

கொரோனா வைரசிலிருந்து மீண்டவர்களால் ஆபத்தில்லை-தொற்றுநோய் வைத்தியர்!!

நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!

பணப்பரிமாற்றம் செய்வதில் கவனம்;கொரோனா பரவுகிறது!!

மூன்றாவது எச்சரிக்கை மட்டத்தில் இலங்கை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*