கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் மரணம்!!

கொரோனா வைரஸ் காரணமாக மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்கம் இதனை அறிவித்துள்ளது.
கொழும்பு பதின்மூன்றை சேர்ந்த 54 88 வயதை சேர்ந்த ஆண்கள் இருவரும்,பதினைந்தை சேர்ந்த 39 வயது ஆணும், கொழும்பு பன்னிரென்டை சேர்ந்த 88வயது ஆணும் பொரளையை சேர்ந்த 79 வயது ஆணும் உயிரிழந்துள்ளனர்.
இதன்காரணமாக கொரோனவைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
லண்டன் பயணம் செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றிருந்த ஒருவருக்கு கோரோனா!!
389 பேருக்கு நேற்று கொரோனா – தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 16,583 ஆக அதிகரிப்பு!!
கம்பஹாவில் களனி பகுதி முடக்கப்படுகின்றது – வத்தளை உட்பட ஆறு பகுதிகளின் தனிமைப்படுத்தல் தொடரும்!!
நாட்டின் பல பகுதிகள் சமூகபரவலை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!!
நவம்பர் 15 வரை பயணிகள் பேருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது!!
கிளிநொச்சி, கோணாவில் யூனியன் குளம் முருகன் கோவிலடியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!!
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு செல்ல தயாரான நபர் மரணம்!!