இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில், சுய தனி மைப்படுத்தலில் உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகளை கண்காணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், சிவில் உடைகளில் பொலிஸ் அதிகாரி களால் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை 28ஆயிரத்து 472 குடும்பங்களைச் சேர்ந்த 77ஆயிரத்து 531 பேர் தற்போது சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சுகாதாரத் துறையுடன் இணைந்து குறித்த வீடுகளைத் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நகரத்தில் எந்த தரையிலும் வைரஸ் காணப்படலாம் – பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர்!!
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.!!
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது!!
லண்டன் பயணம் செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றிருந்த ஒருவருக்கு கோரோனா!!
389 பேருக்கு நேற்று கொரோனா – தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 16,583 ஆக அதிகரிப்பு!!
கம்பஹாவில் களனி பகுதி முடக்கப்படுகின்றது – வத்தளை உட்பட ஆறு பகுதிகளின் தனிமைப்படுத்தல் தொடரும்!!
நாட்டின் பல பகுதிகள் சமூகபரவலை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!!
நவம்பர் 15 வரை பயணிகள் பேருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது!!
கிளிநொச்சி, கோணாவில் யூனியன் குளம் முருகன் கோவிலடியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!!
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு செல்ல தயாரான நபர் மரணம்!!