அப்படி திரும்பி நின்னு.. இப்படி அசத்துனா எப்படிம்மா.. கவர்ந்திழுக்கும் பரீனா! (படங்கள்)

என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்தாலும் இன்ஸ்டாகிராமில் பரீனா ஆசாத் போட்ட ஒரு போஸ்டை பார்த்து நெட்டிசன்கள் வகைவகையாக கலாய்த்து வருகிறார்கள். அதுவும் ஒரு கலக்கல் வில்லி என்று கூட பார்க்காமல் இப்படி பின்னழகை வைத்து டபுள் மீனிங்கில் பேசுகிறார்களே என்று பாரதிகண்ணம்மா வெண்பாவின் ரசிகர்கள் பீல் பண்ணி வருகிறார்கள். தற்போது இவர் கொடுத்திருக்கும் போஸ் பார்த்து இன்ஸ்டாகிராமில் மீம்ஸ்களாக போட்டுக் தள்ளும் நெட்டிசன்கள் வடிவேலுக்கு டப் கொடுக்கிற மாதிரி பின்னழகை எடுப்பாக தூக்கி காட்டுகிறாரா என்று கலாய்த்து வருகிறார்கள்.

அழகிய வில்லி

பரீனா ஆசாத் இந்த சீரியலில் அறிமுகமாகும் ஆதற்கு முன்பாக அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியில் சமையல் செய்து பல பெண்களில் ஃபேவரைட் ஆக இருந்தார். ஆனால் தற்போது இவரை பாரதிகண்ணம்மா சீரியல் வெண்பா கேரக்டரில் பார்த்த பிறகு பல பெண்களும் கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள். இப்படியும் ஒரு பெண் இருப்பாரா என்று இவரை வைத்துதான் தினமும் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

தட்டிட்டு போய்ட்டே இருப்போம்ல

யார் என்னை என்ன திட்டினாலும் நான் இதை தட்டி விட்டு போய் கிட்டே இருக்கிறார் .இந்த மாதிரி ரசிகர்கள் நம்ம நடிப்பை பார்த்து திட்டுவதும் கூட நமக்கு நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் என்று இவர் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். இவர் சமையல் நிகழ்ச்சி மட்டுமல்லாமல் ஜீ தமிழில் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அழகு உச்சரிப்பு

ஆனாலும் சமையல் நிகழ்ச்சியில் இவரது உடை அலங்காரத்தை பார்ப்பதற்காகவே பல பெண்களும் காத்திருந்தனர். சமையல் செய்யும்போது தமிழ் பேசும் உச்சரிப்பையும் அணிந்து வரும் ஜுவல்ஸ்களையும் பார்ப்பது தான் பலருக்கு ரொம்பவும் பிடித்த தாம். ஏற்கனவே சீரியல்களின் தாக்கம் தமிழ் ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது.

நேர்த்தியான மேக்கப்

காரணம் ஹிந்தி சீரியல்களில் அவர்கள் அணியும் ஆடைகளும் நகைகளும் தான் அந்த மாதிரிதான் இவர் ஹிந்தி சீரியல் வழியில் உடையிலும் நேர்த்தியாகவும் நகைகளிலும் போட்டுக் ஜொலித்து கொண்டுதான் இருந்தார். சீரியல்களில் வில்லியாக இருந்தாலும் சூட்டிங் ஸ்பாட்டுகளில் செம ஜாலியாக இவர் செய்யும் சேட்டைகளை வீடியோக்களாக வெளியிட்டு வருவார்.

செம ஷூட்

அந்த வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வரும். ஆனால் தற்போது இவர் ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் .இவர் அடிக்கடி மாடலிங் போட்டோ எடுக்கும்போது அந்த போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் .அப்படி பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து தான் நெட்டிசன்கள் வண்டி வண்டியாக கலாய்த்து வருகிறார்கள்.

பிரமாத அழகு
அதிலும் ஒரு போட்டோவில் வடிவேலு பின்னழகை காட்டி சுவற்றில் கைவைத்து இருப்பதைப்போல இவரும் பின்னழகையும் கொஞ்சம் தூக்கலாகவே தூக்கி காட்டி ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார். இந்த மாதிரி போஸ் கொடுத்தா நெட்டிசன்கள் சும்மா இருப்பாங்களா.. போட்டோ போஸ்ட் பண்ணின உடனே இருந்து கலாய்க்க ஆரம்பிச்சாச்சு.

வடிவேலுவுக்குப் போட்டியா

எப்பவுமே இவர் போட்டோ அப்லோட் பண்ணுனதும் இவரை பார்த்து ரசிக்கும் ரசிகர்களும் கூட இப்போது வேற மாதிரி கலாய்த்து வருகிறார்கள். இவர் என்னதான் வில்லத்தனத்தை காட்டினாலும் இவரை ரசிக்கும் ரசிகர்கள் இப்போது இவர் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து தான் கொஞ்சம் ஓவராகவே டபுள் மீனிங்கில் கலாய்த்து வருகிறார்கள்.

மலை போல குவியும் கமெண்ட்டுகள்

ரசிகர்கள் கமெண்ட் களுக்கு பதிலளிக்கும் இவர் இந்த போஸ்ட்க்கு எந்த பதிலுமே திருப்பி கொடுக்கவில்லை. அதனால்தான் நெட்டிசன்களுக்கு கூடுதல் கொஞ்சம் தைரியம் வந்து இருக்கு போல இன்னும் நல்லா கலாய்க்கலாம் என்று கமாண்ட் மலைகளை குவித்து வருகிறார்கள். இருந்தாலும் பரீனாவின் வெள்ளை மனசுக்கு ஈடு இணையே இல்லைங்க.

Comments (0)
Add Comment