600 கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதி தீர்மானம்!!

சிறைச்சாலை கைதிகள் 600 பேருக்கு ஜனாதிபதி கோத் தாப ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்க உள்ள தாகத் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று சிறைச்சாலைகளில் அதிகரித்து வருவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுமார் 600 கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவுள்ளார் என சிறைச்சாலைகள் திணைக் களத் தின் ஊடக பேச்சாளர் துஷார உபுல்தேனிய தெரி வித்துள்ளார்.

இருப்பினும், கடுமையான குற்றங்களுக்காகச் சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் எவரும் விடுவிக்கப் படமாட்டார்கள்.

அத்தோடு, சிறிய குற்றங்களை புரிந்த நபர்களுக்கே இவ் வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தம்!! (படங்கள்)

வேலணையில் வீதி திருத்தப் பணிக்கு வந்திருந்த தென்னிலங்கை பணியாளருக்கு கொரோனா தொற்று!!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்!!

வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா!!

மேலும் 294 பேருக்கு கொரோனா!!

கொவிட்-19 காரணமாக இறப்பவரின் தகனக்கிரியைக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களே செலவழிக்க வேண்டும்: சுகாதார அமைச்சர்!!

கிளிநொச்சியில் ஐவருக்கு covid – 19 தொற்று உறுதியானது !!

யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ்!!

சற்று முன் : கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

அலரி மாளிகை தனிமைப்படுத்தப்படவில்லை – பிரதமர் அலுவலகம்!!

தனிமைப்படுத்தப்பட்டது அலரி மாளிகை – பணியாளர்களை கடமைக்கு வரவேண்டாம் என அறிவிப்பு!!

மேலும் 230 பேருக்கு கொரோனா தொற்று!!

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொவிட் -19 நோயாளிகள் அடையாளம்!!

கொரோனாவுக்கு மற்றொருவரும் பலி – மரணமானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு!!

பச்சை மீன் உட்கொள்வது நல்லதல்ல – அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்!!

இதுவரை 28,472 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!!

கொழும்பின் எல்லைகளை மூடவேண்டும்- ரோசி சேனநாயக்க!!

கொழும்பு நகரத்தில் எந்த தரையிலும் வைரஸ் காணப்படலாம் – பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர்!!

நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.!!

அமெரிக்க கொரோனா தடுப்பூசி குறித்து சஜித் தெரிவித்தது என்ன?

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது!!

Comments (0)
Add Comment