தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் கைது!!

கட்டுநாயக்க வலானகொட பிரதேசத்தில் தப்பிச் சென்ற கொரொனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை கட்டுநாயக்க 18 ஆம் தூண் பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Comments (0)
Add Comment