ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா கொரோனா தடுப்பூசியை இந்நாட்டில் பயன்படுத்த அனுமதி!

கொவிட் -19 க்கான ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன்ன இதனை தெரிவித்தார்.

Comments (0)
Add Comment