உச்சம் தொட்ட CSE அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண்!!

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்றும் 8000 புள்ளிகளை கடந்துள்ளது.

நாளாந்த புள்ளிகளின் அடிப்படையில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்றைய தினமே அதிகளவான புள்ளிகளை பெற்றுள்ளது.

அதனடிப்படையில் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 8463.43 புள்ளியாக பதிவாகியுள்ளது.

Comments (0)
Add Comment