யாழ் வணிகர் கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் நிகழ்வு!! (படங்கள்)

யாழ் வணிகர் கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் நிகழ்வு .தைப்பூச தினமான இன்றைய தினம் இடம்பெற்றது

யாழ்ப்பாண வணிகர்கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் வணிக கழகத்தின் தலைவர் ஆ ஜெயசேகரன் மற்றும் உப தலைவரினால் குறித்த இணையதளம் www.jaffna chamber of commerce.lk வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

யாழ் வணிகர் கழக இணையதளத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்களின் விவரங்கள் ,சுற்றுலா மையங்கள், தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய வர்த்தக துறை சார்ந்த அனைத்து தகவல்களையும் இணையத்தளத்தின் ஊடாக இலங்கையில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் மக்கள் இலகுவாக இணையத்தளம் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடியவாறு இந்த வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் தரமணி கழகத்தின் நிர்வாக உத்தியோகத்தர்கள் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment