;
Athirady Tamil News

வைத்தியசாலையில் கொண்டாடப்பட்ட பிறந்தநாள் வைபவம்!! (படங்கள்)

0

யாழில் ஒரே சூலில் பிறந்த நான்கு குழந்தைகளான வினித், வினோத், விஷ்வா மற்றும் விஷ்னுகா ஆகியோர் தமது முதலாவது பிறந்த தினத்தை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சிசுக்கள் விசேட பராமரிப்பு பிரிவில் கொண்டாடினர்.

இந்நிகழ்வில், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை குழந்தைகள் வைத்திய பிரிவு மற்றும் மகப்பேற்று வைத்திய பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*