;
Athirady Tamil News

மானிப்பாய் டச் ரோட் ஐந்தாம் வீதி திறந்துவைப்பு!! (படங்கள்)

புனரமைப்பு செய்யப்பட்ட மானிப்பாய் டச் ரோட் ஐந்தாம் வீதி திறந்துவைப்பு யாழ். மானிப்பாய் டச் ரோட் ஐந்தாம் வீதி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 20லட்சம் ரூபாயில்…

மூடப்படும் நிலையில் அரச விதை உற்பத்திப் பண்ணை!!

வடமாகாணத்தின் அசமந்த நடவடிக்கையால் மூடப்படும் நிலையில் அரச விதை உற்பத்திப் பண்ணை!! வடமாகாண நிர்வாகத்தின் அசமந்த நடவடிக்கையால் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை இழுத்து மூடப்படும் நிலையில் உள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

வவுனியாவில் பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை அறுக்க முயற்சி!! (படங்கள்)

வவுனியாவில் பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை அறுக்க முயற்சி : ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி! வவுனியா கோமரசங்குளத்தில் மோட்டார் சைக்கில் சென்ற பெண் மீது இன்றிரவு 7.30 மணியளவில் இனந்தெரியாத இரு நபர்கள் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பித்து…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் யாழில் போராட்டம்!! (படங்கள்)

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு நடைபெற்று வந்த நிலையில் , மாநாட்டு மண்டபத்திற்கு முன்னால் குறித்த போராட்டம்…

நீராட சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி பலி!!

கலேவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவஹூவ நீர்தேக்கத்தில் நீராட சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கலேவல பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலம் தம்புள்ள வைத்தியசாலையில்…

நஷ்ட ஈடு வழங்கும் வரையில், வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்காக முற்பணம்!!

உயிர்த்த ஞாயிறு தொடர் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் மினுவாங்கொட, குளியாப்பிட்டி, ஹெட்டிபொல உள்ளிட்ட பல பிரதேசங்களில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை காரணமாக சேதமடைந்த சொத்துக்களுக்காக இழப்பீடு வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

போராட்டத்தை கணக்கில் எடுக்காத தமிழரசு!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்காது தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றனர். தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குறித்த மாநாடு…

கொழும்பை அண்மித்த பகுதிகளில் நீர் விநியோகம் கட்டுப்பாடு!!

அவசர திருத்த வேலை காரணமாக கொழும்பை அண்மித்த பகுதிகளில் நீர் விநியோகம் கட்டுப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை தெரிவித்துள்ளது. இன்று (30) காலை 11 முதல் 8 மணிநேர நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக…

அரச கரும மொழிகள் வாரம் நாளை ஆரம்பம்!!

அரச கரும மொழிகள் வாரம் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது. இது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் ஐந்து நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. அரச கரும மொழிகள் வாரத்தின் முதல் நாள் அங்குரார்ப்பண நிகழ்வு மொழியுடன் வளர்வோம் - மனங்களை வெல்வோம் என்ற…

கைது செய்யப்பட்ட நாரம்மல பிரதேச சபையின் பிரதி தவிசாளர் விளக்கமறியலில் !!

தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாரம்மல பிரதேச சபையின் பிரதி தவிசாளரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபரை ஜூலை மாதம் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு குளியாபிட்டிய நீதவான் நீதிமன்றம்…

டெப் கணினி வழங்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும்!!

6 ஆம் ஆண்டு முதல் மேல் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு டெப் கணினி வழங்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர்…

அதிகாரப் போட்டியின் உச்சக்கட்டம்!! ( கட்டுரை)

நாட்டின் முது­கெ­லும்­பா­கிய அர­சி­ய­ல­மைப்பை முறை­யாகப் பேணி ஆட்சி நடத்த வேண்­டி­யது ஆட்­சி­யா­ளர்­களின் தலை­யாய கட­மை­யாகும். அதே­போன்று அர­சி­யல்­வா­தி­களும், பொது­மக்­களும் அர­சி­ய­ல­மைப்­புக்கு உரிய மதிப்­ப­ளித்து, அதற்­கேற்ற வகையில்…

யாழ். சுன்னாகம் பகுதியில் குழு மோதல்!!

யாழ். சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற குழு மோதல் சம்பவத்தில் இரு பெண்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாம் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு குறித்த மோதல் சம்பவம்…

கல்லாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு!! (படங்கள்)

கல்லாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு நீதிபதியை இதற்கு தீர்வுகாணுமாறு மக்கள் கோரிக்கை 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுறுத்தப்பட்டதன் பின்னர் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோதமான கடத்தல்கள் அதிகரித்து வருவதாகத்…

நெஞ்சைப் பதறவைக்கும் ரஷ்யா விமான விபத்தின் ஆதாரம்! (படங்கள்,வீடியோ )

ரஷ்யாவில் உள்ள சைபீரியா பகுதில் உள்ள நிஸ்னியாங்கார்க் நகரில் அமைந்திருக்கும் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம், இயந்திரக்கோளாறு காரணமாக விபத்துக்களாகியுள்ளது. ரஷ்யா போலீசார் வெளியிட்ட வீடியோ பதிவு ஓடுபாதையில் சென்று…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு!! (படங்கள்)

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.…

சீரான வானிலை தொடர்ந்து நிலவும்!!

சப்ரகமுவ மாகாணத்தில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை,…

கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். ஒவ்வொரு மாதமும் முப்பதாம் திகதி மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டமே இன்றைய தினமும் மேற்கொள்ளப்பட்டது. குறித்த போராட்டம்…

வீரபத்திரர் ஆலய அன்னதான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!! (படங்கள்)

சில்லாலை சாந்தை வீரபத்திரர் ஆலய அன்னதான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)- யாழ். சில்லாலை சாந்தை வீரபத்திரர் ஆலய அன்னதான மண்டபத்திற்கான அத்திரவாரக்கல் நாட்டும் வைபவம் இன்றுபிற்பகல் இடம்பெற்றது. புளொட் தலவைரும்,…

நிழல் தரும் பாரிய மரத்தை அசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சி!! (படங்கள்)

கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள நிழல் தரும் பாரிய மரத்தை அசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சி கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் மக்கள் வங்கிக்கு முன்பாக உள்ள பாரிய மரம் ஒன்றை அருகில் உள்ள நகை கடைக்காரர் அசிட் ஊற்றி கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளனர்.…

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளி பிணையில் விடுதலை!!

வலையில் சிக்கிய புள்ளி சுறாவால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளி பிணையில் விடுதலை, தொழில் உபகரணங்கள் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் கிளிநொச்சி இரணைதீவு கடல் பரப்பில் கடற்றொழிலாளர்களின் வலையில் புள்ளி சுறா சிக்கியது. இதனையடுத்து .…

’இரணைமடு குழு அறிக்கையை வெளியிடாமல் அதிகாரிகளை எவ்வாறு தண்டிப்பது?’

இரணைமடு குளத்தினால் கடந்த 2018ம் ஆண்டு உண்டான அனர்த்தம் தொடர்பாக நடாத்தப்பட்ட விசாரணை குழு அறிக்கையினை வெளியிடாமல் மறைத்து வைத்திருக்கும் ஆளுநர் ஊழல் அதிகாரிகளை தண்டிப்பேன் என கூறுவது வேடிக்கையான ஒரு கருத்தாகும். என மக்கள் முன்னேற்ற…

மரணதண்டனை தீர்மானம்: நோர்வேயும் எதிர்ப்பு !!

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய நால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்குத், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ள நிலையில், இத்தீர்மானத்துக்கு, நோர்வே அரசாங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. நோர்வே தூதரகத்தால்…

’அமைதியான நாட்டுக்கு சிறந்த கல்​வியே தேவை’ !!

அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய ஒழுக்கப் பண்பாட்டையும் அமைதியையும் கொண்ட ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பது அவசியமாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.…

பலாலி விமான நிலைய அபிவிருத்தி ஆரம்பம் !!

பலாலி விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள், ஜுலை மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இதன் நிர்மாணப்…

ஷாபி விவகாரம்: ’தடுத்து வைக்க முடியாது’ !!

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் ஷாபி சஹாப்தீனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சருக்கு அறிக்கையிடுவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. வைத்தியர் ஷாபிக்கு எதிராக…

பொலிஸாருக்கு எதிரான முறைப்பாட்டை பதிவுசெய்ய புதிய இணைய தளம்!!

பொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாட்டை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொள்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்கு புதிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.. இதன் முகவரி www.npc.gov.lk என்பதாகும். இதன் மூலம் பொது மக்கள் தங்களின் முறைப்பாடுகள்…

அட்டகிரி கந்தசாமி ஆலய புனரமைக்கப்பட்ட சுற்றுவீதியினை பார்வையிட்டார் த.சித்தார்த்தன்!!…

நவாலி, அட்டகிரி கந்தசாமி ஆலய புனரமைக்கப்பட்ட சுற்றுவீதியினை பார்வையிட்டார் த.சித்தார்த்தன்(பா.உ)- யாழ். நவாலி அட்டகிரி கந்தசாமி ஆலய சுற்றுவீதி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி…

பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் நடவடிக்கை !!

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் ரயில்வே ஊழியர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என, ரயில்வே திணக்களம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய சேவையாக ரயில் சே​வை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த எச்சரிக்கை…

மானிப்பாய் ஐந்தாம் கட்டை ஒழுங்கை புனரமைப்புப் பணிகள்!! (படங்கள்)

மானிப்பாய் ஐந்தாம் கட்டை ஒழுங்கை புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைப்பு-(படங்கள் இணைப்பு)- யாழ். மானிப்பாய் ஐந்தாம் கட்டை ஒழுங்கைக்கான புனரமைப்புப் பணிகள் நேற்றையதினம் (29.06.2019) ஆரம்பித்து வைக்கப்பட்டன. மேற்படி பள்ளமான வீதிக்கு தார்…

அத்துரலிய ரத்தன தேரரினால் முறைப்பாடு!!

வைத்தியர் சாபிக்கு எதிராக வணக்கத்திற்குரிய அத்துரலியே ரத்தன தேரர் செய்துள்ள முறைப்பாட்டில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது. குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் செய்கு…