;
Athirady Tamil News

வவுனியா – கொழும்பு, ரயிலொன்றின் இரு பெட்டிகள் விலகிச் சென்றுள்ளது.!! (படங்கள்)

வவுனியாவிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலொன்றின் இரு பெட்டிகள் இன்று காலை விலகிச் சென்றுள்ளது. தலாவ - சவஸ்திபுர ஆகிய பகுதிகளுக்கிடையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.…

போதை ஒழிப்பை வலியுறுத்தி முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்கள் ஊர்வலம்!! (படங்கள்)

வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி இன்று கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டனர். பாடசாலையின் அதிபர் ரம்சீன் தலைமையில் இடம்பெற்ற போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்துரைகளை தொடர்ந்து முஸ்லீம்…

மருத்துவச் சான்றிதழ் எடுக்க வருவோர் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.!!

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவக யாழ்ப்பாணக் கிளை அலுவலகம் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படுவதுடன், அன்றைய தினத்துக்குரிய நுழைவுத்துண்டு முற்பகல் 8 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை வழங்கப்படும். எனவே மருத்துவச் சான்றிதழ் எடுக்க வருவோர்…

சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாறுகள்!! (மருத்துவம்)

கால்சியம் மற்றும் ஆக்ஸலேட் கனிமங்களால் சிறுநீரக கற்கள் உருவாகின்றது. சிறுநீரக கற்கள் மோசமான உணவு பழக்கங்களினாலும், பரம்பரை காரணமாகவும் ஏற்படுகிறது. சிறுநீரக கற்கள் இருந்தால் சிறுநீர் கழிக்கும் போது வலியை ஏற்படுத்தும். சிறுநீரக கற்களை…

பண மோசடி ; பெண் கைது !

நூற்றுக்கு 30 வீதம் வட்டி பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 50 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவரை கட்டுகாஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டுகாஸ்தோட்டையை அண்மித்த பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 50 வயதுள்ள…

ஸ்ரீ.சு.கட்சிக்கான புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான புதிய பல மாவட்டத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் வைத்தே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கொழும்பு மாவட்டத்துக்கான ஸ்ரீலங்கா…

படைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கை மெற்கொண்டு வருகின்றது ;மஹிந்த !!

படைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு வருகின்றது. இதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதார கொள்கை நாட்டுக்கு வெளிப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றம் இன்று…

நடேசனின் இரண்டு நூல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியீடு!! (படங்கள்)

புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழும் எழுத்தாளரும் மருத்துவருமான நடேசனின் 'எக்ஸைல்' (ஈழப்போராட்ட கால அனுபவங்களின் தொகுப்பு) வெளியீடும் 'கானல் தேசம்' (நாவல்) அறிமுகமும் 25.01.2019 மாலை 05.00 மணிக்கு யாழ்ப்பாண நகரில் உள்ள றிம்மர் மண்டபத்தில்…

பொலிஸாரின் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயம்!!

கட்டான, பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டஹரிஸ்சந்திரபுரவில் பொலிஸாரின் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாலியல் துஷ்பிரயோக சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை தேடி இரண்டு பொலிஸ்…

நெளுக்குளம் காத்தான் கோட்டம் அம்மன் ஆலயத்தில் ஊழல் ? அரச அதிகாரிகள் அசமந்தம்!! (படங்கள்)

வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான் கோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 2012ம் ஆண்டு தொடக்கம் இது வரை கணக்கறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடவில்லை இதன் பின்புலத்தில் எதேனும் ஊழல் இடம்பெற்றுள்ளதா? என சந்தேகம்…

பிரதேச சபை உறுப்பினரின் கணவர் வாவியில் இருந்து சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின் சடலம் வாவியிலிருந்து (22) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகரை அழகாபுரியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான காளிக்குட்டி சுதாகரன் (வயது 38) என்பவரின் சடலமே…

வானிலையில் சிறு மாற்றம் ஏற்படும்!!

அடுத்த சில நாட்களில் (ஜனவரி 24ம் திகதியிலிருந்து) தற்போது காணப்படும் வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை…

சமளங்குளம் ஆலய பிரச்சினை தொடர்பில் பொதுமக்கள் த.சித்தார்த்தன் (பா.உ) சந்திப்பு-(படங்கள்)

சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய பிரச்சினை தொடர்பில் ஆலய நிர்வாக சபையினர், பொதுமக்கள் த.சித்தார்த்தன் (பா.உ) சந்திப்பு. வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயத்தினை தொல்பொருள் திணைக்களத்தினர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பதிவுசெய்து…

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது. யாழ்.காரைநகர் -பாலக்காடு இராஜேஸ்வரி அம்மன் ஆலய முன்றலில் இன்று காலை 10 .30 மணியளவில் இவ் விழா கொண்டாடப்பட்டது. ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய "நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி…

எதற்காக அஞ்சுகின்றார்கள்? (கட்டுரை)

தமிழ் மக்களால் கொண்டாடப்படும் பெருவிழாக்களில், தைப்பொங்கல் தனியிடத்தை வகிக்கின்றது. தங்களது வேளாண்மைச் செய்கைகளுக்கு உதவிய, சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் உயரிய நன்னாளே உழவர் திருநாளான, பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல்…

சிறுநீரக கற்களை கரைக்கும் கற்பூரவல்லி !! (மருத்துவம்)

அழகுக்காக வளர்க்கப்படும் செடி கற்பூரவல்லி. நறுமணத்தை தரக்கூடிய இதற்கு ஓமவல்லி என்ற பெயரும் உண்டு. தொட்டால் மணம் தரக்கூடியது. சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. சளியை கரைத்து வெளிதள்ள கூடியது. உள் உறுப்புகளை தூண்ட கூடியது. காக்கா…

1080 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஐவர் கைது!!

கொள்ளுபிட்டியவில் உள்ள சொகுசு அடுக்கு மாடித்தொடர் வீடொன்றில் இருந்து 90 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுல் மூவர் வெளிநாட்டவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸ்…

கால்வாயில் விழுந்து குழந்தை ஒன்று பலி!!

அனுராதபுரம் - இளச்சிய, பேமடுவ பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால் உள்ள கால்வாய் ஒன்றில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று (21) பகல் 1.30 இற்கு ம் 2 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…

படை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை !!

ஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர் என கூறமுடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவ்வாறோனோருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்று தெரிவித்த செயலாளர்,…

நால்வருக்கு கடும் எச்சரிக்கையுடன் தண்டனை!!

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 22 வயதுக்குட்பட்ட நால்வருக்கு கடும் எச்சரிக்கையுடன் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர்…

வடமாகாண சபை முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்திற்கு ஆளுநர் திடீர் விஜயம்!! (படங்கள்)

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (22) நண்பகல் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்துள்ள நிலையில் மாகாண சபையின்…

வட.மாகாண ஆளுநருக்கும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு!! (படங்கள்)

வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (22) முற்பகல் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது வடக்கு மாகாணத்தின் அனைத்து…

அரியாலை கிழக்கு வீதி அழிந்தமையால் பாடசாலை மூடப்படும் அபாயம்.!!

உடனடி நடவடிக்கை எடுக்கக்கோருகின்றது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம். அரியாலை கிழக்குப் பிரதேசத்திற்குச் செல்லுகின்ற பிராதான வீதி அழிவடைந்துள்ளமையால் அங்குள்ள அரியாலை கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மூடப்படும் அபாய நிலையில் உள்ளது.…

வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதி வெடிபொருட்கள் படையினரால் அழிப்பு!! (படங்கள்)

விவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20/01/2019 அன்று நீர் பெறுவதற்க்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மேட்டார் குண்டுகள் பல காணப்பட்டன.தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியிலேயே மேற்படி மோட்டார் குண்டுகள் காணப்பட்டது.அக்…

யாழ். வலி.வடக்கில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்!! (படங்கள்)

யாழ். வலி.வடக்கில் 45 ஏக்கர் காணி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த விடுவிக்கப்பட்டது. தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணியும், ஒட்டகபுலத்தில் 15 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டது. குறித்த காணிகள் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்ட போதும்…

கச்சதீவு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி: யாழ். அரசாங்க அதிபர்! (படங்கள்)

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவகால ஏற்பாடுகள் தொடர்பாக…

ஹஜ் கோட்டாவை 2500 இல் இருந்து 3500 ஆக உயர்த்துவதற்கு தீர்மானம்!

முன்னாள் அமைச்சர் ஆளுனர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய சஊதி அரபியா அரசாங்கம் இலங்கையின் ஹஜ் கோட்டாவை 2500 இல் இருந்து 3500 ஆக உயர்த்துவதற்கு தீர்மானம்! சஊதி நாட்டு தூதுவர் உத்தியோகபூர்வமாக காத்தாகுடியில் ஆளுனரிடம்…

கோப் குழுவின் தலைவராக சுனில் ஹந்துன்நெத்தி நியமனம்!!

பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக்குழுவான கோப் குழுவின் தலைவராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து,…

சேனாவினால் பாதிக்கப்பட்ட விவசாயி நிலங்களுக்கு நட்டஈடு வழங்க தீர்மானம்!!

சேனா படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயி நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்ச தொகையாக தலா 40,000 ரூபா வழங்குவதற்கு எதிர்ப்பார்ப்பதாக விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். இன்று (22) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

யுத்தத்தைப் போன்ற சேனாவிற்கு எதிராக செயற்படுமாறு பணிப்புரை!!

விவசாயத்துறைக்கு அச்சுறுத்தலாகவுள்ள சேனா படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கு யுத்தத்திற்கு முகங்கொடுப்பதைப் போன்ற அர்ப்பணிப்பு மற்றும் வினைத்திறனுடன் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால…

வன்னி பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு!!…

வன்னி பாராளுமன்ற உறுப்பினரின் சிவசக்தி ஆனந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் இன்று 22.01 வவுனியா உள்;வட்ட வீதியில் அமைந்துள்ள அவரது பிரத்தியோக அலுவலகத்தில் உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டுக்கான…

புங்குடுதீவு- ஊரதீவு புளியடி ஞான வைரவர் சுவாமி கோவில் மகா கும்பாபிசேகம்..! (படங்கள்&…

புங்குடுதீவு – ஊரதீவு – 7ம் வட்டாரம் புளியடி ஞான வைரவர் சுவாமி கோவில் மகா கும்பாபிசேகம் 20.01.2019 https://youtu.be/Yy9t8HGrCNE?t=35