;
Athirady Tamil News

ப்ரீட்ஜ் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? (மருத்துவம்)

அப்படியென்றால் இது உங்களுக்குத்தான். சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. சாப்பிட்டவுடன்…

பிரதமர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்!! (படங்கள்)

பிரதமர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் இன்று(15-02-2019) இடம்பெற்றுள்ளது இன்று காலை பத்து முப்பது மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற…

இரு உண­வ­கங்­கள் மறு அறி­வித்­தல்வரை சுகா­தா­ரப் பகு­தி­யி­ன­ரால் மூடப்­பட்­டன.!!

சுகா­தார சீர்­கேடு கார­ண­மாக, யாழ்ப்­பாண நக­ரில் இரு உண­வ­கங்­கள் மறு அறி­வித்­தல்வரை சுகா­தா­ரப் பகு­தி­யி­ன­ரால் மூடப்­பட்­டன. சுகாதா­ரத்­துக்கு ஒவ்­வாத நிலை­யில் உண­வுப் பொருள்­களை வைத்­தி­ருந்­த­னர் என்ற குற்­றச்­சாட்டில் நக­ரப்…

பலாலி வானூர்தி நிலை­யம் 20 பில்­லி­ய­னில் அபி­வி­ருத்தி!!

யாழ்ப்பாணம் பலாலி வானூர்தி நிலை­யத்தை அனைத்து வகை­யான வானூர்­தி­க­ளும் தரை­யி­றங்­கு­வ­தற்கு ஏற்­ற­தாக 3.1 கிலோ மீற்­றர் நீள­மான ஓடு­பா­தை­யு­டன் மறு­சீ­ர­மைப்­பது தொடர்­பில் கொழும்­பில் இடம்­பெ­றும் கலந்­து­ரை­யா­ட­லில் இறுதி முடிவு…

“பொது இடத்தில் – வீதிகளில் வெடி கொழுத்துவது தவறாகும்!!

“பொது இடத்தில் – வீதிகளில் வெடி கொழுத்துவது தவறாகும். இறுதி ஊர்வலமாக இருந்தாலும் சரி வெடிகொழுத்தும் போது பொதுநலனைக் கருத்தில் எடுக்கவேண்டும். வீதியில் பயணிப்பவர்களுக்கு இடையூறாக வெடிகொழுத்துவதை ஏற்க முடியாது” இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற…

ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை!! (படங்கள்)

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகளுக்கு இழப்பீடு ஈடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஊடக அமைச்சு மற்றும் தகவல் திணைக்களத்தின்…

சகல அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்த நடவடிக்கை !!

சகல அரச நிறுவனங்களையும் கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சிற்கு உட்பட்ட நிறுவனங்களுக்கு புதிய தலைவர்களை நியமிக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே…

களைகட்டவுள்ள ‘ஜெனீவாத் திருவிழா’!! (கட்டுரை)

அடுத்த ஒரு மாதத்துக்கு ஜெனீவாத் திருவிழா ‘ஓகோ’வென்று அரங்கேற இருக்கிறது. மனித உரிமைகள், போர்க்குற்ற விசாரணை, நீதி, நியாயம், சர்வதேச நீதிபதிகள் என, இனி அரசியற்களம் அதகளப்படும். இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றை, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய…

அண்ணனுடன் விளையாடிய தம்பிக்கு ஏற்பட்ட பரிதாபம்.!!

வவுனியா நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதிரம்பிட்டி பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவனின் பெற்றோர் வீட்டைவிட்டு வெளியே சென்ற நிலையில் தனது சகோதரனுடன் கிணற்றிற்கு அண்மையில்…

பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!!

கிழக்கு, வடமத்திய, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய…

ரியூனியனில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!!

பிரான்ஸ்க்கு சொந்தமான ரியூனியன் தீவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 64 இலங்கையர்கள் அங்கிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். குறித்த 64 பேரும் 737- 800 போயிங் ரக விசேட இன்று மாலை 2.55 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை…

குடிநீர் பிரச்சினைகு தீர்வு பெற்றுத் தாருங்கள் – டக்ளஸ் எம்.பி.யிடம் கோரிக்கை! (படங்கள்)

குடிநீர் பிரச்சினைகு தீர்வு பெற்றுத் தாருங்கள் – டக்ளஸ் எம்.பி.யிடம் வேலணை கண்ணபுரம் பகுதி மக்கள் கோரிக்கை! வேலணை கண்ணபுரம் பகுதி மக்கள் வரையறை செய்யப்பட்டு வழங்கப்படும் குடிநீர் தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருமாறு ஈழ…

மாற்றுக்கருத்துள்ளோர் யார், அதற்குத் தலைமை தாங்குவோர் யார்? (கட்டுரை)

மாற்றுக்கருத்து என்ற சொல்லால் தமிழர் அரசியல் களம் நீண்ட காலமாகவே ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்தவகையில், ‘மாற்றுக்கருத்து’ என்பது ஒரு கொள்கையுடன் பயணிக்கும் ஒருசாராருக்கு எதிராக, அந்தக் கொள்கையில் நம்பிக்கையற்றவர்களால்,…

யாழ் மாநகரசபையால் அதிகரிக்கப்பட்ட நீர்க் கட்டண அதிகரிப்பை குறைக்க நடவடிக்கை!! (படங்கள்)

யாழ் மாநகரசபையால் அதிகரிக்கப்பட்ட குடிநீர்க் கட்டண அதிகரிப்பை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் – டக்ளஸ் எம்.பி.யிடம் குருநகர் தொடர்மாடி பகுதி மக்கள் கோரிக்கை! யாழ் மாநகர சபையால் குடிநீருக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டமை எமக்கு பெரும்…

வீடமைப்பு திட்டத்திற்க்கு ஏற்றவாரு கானிகள் வழங்கபட வேண்டும் மக்கள் கோறிக்கை!! (படங்கள்)

வீடமைப்பு திட்டத்திற்க்கு அடிப்படை வசதிகளுக்கு ஏற்றவாரு கானிகள் வழங்கபட வேண்டும் போடைஸ் 30ஏக்கர் தோட்டத்தில் தீ வீபததில் பாதிக்கபட்டமக்கள் கோறிக்கை அம்பகமுவ பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் 30ஏக்கர் தோட்டபகுதியில் தீ…

“கொடுக்கிளாய் அழகி” வீடியோ பாடல்!! (வீடியோ)

இசை – பிரியன்-Yarl Entertainment குரல் – பார்தீபன், பானுகா பாடல் வரி –சின்னப்பு பாலா ஒளிப்பதிவு ,ஒளித்தொகுப்பு - சசிகரன் யோ நடிகர்கள் – பார்த்தீபன் , பானுகா தயாரிப்பு – S B படைப்பகம்…

யாழில் அன்னை முத்துமாரி பயணிகள் பஸ் மீது விசமிகளால் கல் வீச்சுத் தாக்குதல்!! (படங்கள்)

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அன்னை முத்துமாரி பயணிகள் பஸ் மீது விசமிகளால் கல் வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றது. இன்று இரவு 10.15 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பஸ்சின் முன் கண்ணாடி சேதமடைந்தது. யாழில்…

பணத்துடன் தப்பியோடிய பிரதான சந்தேகநபர் கைது!!

வரணி இயற்றாலையிலுள்ள வீடோன்றில் கொள்ளையிட்ட நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் வரணி இயற்றாலைப் பகுதியில் கடந்த 5ஆம் திகதி அதிகாலை சம்பவம் இடம்பெற்றது. வாள்,…

திருட்டுக்களில் ஈடுபட்ட வந்த சிறுவனை ஒரு ஆண்டுக்கு மறுவாழ்வு!!

திருட்டுக்களில் ஈடுபட்ட வந்த சிறுவனை ஒரு ஆண்டுக்கு அரச அச்சுவேலி சீர்திருத்தப் பாடசாலையில் சேர்த்த மறுவாழ்வு வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் இன்று தீர்ப்பளித்தார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற பல…

3 வருடங்களாக தொடக்கப்படாத நிலையில், ஐ றோட் செயற்றிட்டம்!!

2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்படவேண்டிய ஐ றோட் செயற்றிட்டம் 3 வருடங்களாக தொடக்கப்படாத நிலையில், ஐ றோட் செயற்றிட்டம் வடக்கில் நகைச்சுவையாக மாறியிருக்கின்றது. மேற்கண்டவாறு கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு ப்பினா்…

யாழ்.செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாாிய நகரம்!!

யாழ்.செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாாிய நகரம் ஒன்றை அமைப்பதற்கான யாழ்.மாநகரசபையின் யோசனையை பிரதமா் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அங்கீகாித் துள்ளதுடன், அதற்கான நிதி மூலத்தை தேடுவதற்கும் இணக்கம் தொிவித்திருக்கின்றாா்.…

கொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் படுகாயம்!!

கொழும்பு 14 கிரேண்ட்பாஸ் மெல்வத்தையில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் மேற்கொண்ட துப்பாக்கிச்…

வவுனியாவில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு!! (படங்கள்)

வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினால் இன்று பிற்பகல் நகரசபை மண்டபத்தில் வவுனியா தெற்கு கல்வி வயலத்திற்குட்பட்ட மாணவர்களுக்கும் வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட 41 மாணவர்களுக்குமான கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள்…

வயலும் வயல் சார்ந்த இடத்தில் மலரும் காதலில் மிளிரும் “மருதன்” வீடியோ பாடல் !! (படங்கள்)

வயலும் வயல் சார்ந்த இடத்தில் மலரும் காதலில் மிளிரும் “மருதன்” வீடியோ பாடல் இயக்கம் - புவிகரன் இசை - ஸ்ரீநிர்மலன் குரல் - கோகுலன் பாடல் வரி - லதீப் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு - யசீதரன் ஒளித்தொகுப்பு - நிலான் நடிகர்கள் - கஜன் ,…

வேலணை பிரதேச பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்!! (படங்கள்)

வேலணை பிரதேச முன்பள்ளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு! வேலணை பிரதேசத்திலுள்ள முன்பள்ளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு முயற்சிகள்…

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியின் பௌதீகவள பிரச்சினை – டக்ளஸ் ஆராய்வு! (படங்கள்)

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியின் பௌதீகவள பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் எம்.பி நேரில் சென்று ஆராய்வு! யா/சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் காணப்படும் பௌதீக வள பிரச்சினைகளால் பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளின் போது பல்வேறு…

அவசர அதிசிகிச்சைப்பிரிவினை திறந்துவைக்கும் நிகழ்வு!! (படங்கள்)

யாழ் போதான வைத்தியசாலைக்கான புதிய விபத்து மற்றும் அவசர அதிசிகிச்சைப்பிரிவினை திறந்துவைக்கும் நிகழ்வு இன்று யாழ் போதனா வைத்தியசாலை வளாக குறித்த பகுதியில் சுதேச சுகாதார அமைச்சர் ராஐத சேனாரட்ண தலைமையில் நடைபெற்றது.. இவ் நிகழ்வில் பிரதம…

வீதிகளை பயன்படுத்தி போதைப் பொருட்கள் விற்பனை வடிவேல் சுரேஷ் விசனம்!! (படங்கள்)

மலையக பெருந்தோட்ட தேயிலை மலைகளின் வீதிகளை பயன்படுத்தி போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக விசனம் தெரிவித்துள்ள பெருந்தோட்ட கைத்தொழில் துறை இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் இதை தடுப்பதற்கு பெருந்தோட்ட பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த…

யாழ் வந்துள்ள ரணில் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர்!! (படங்கள், வீடியோ)

வடக்கிற்கு மூன்று நாள் விஐயம் மேற்கொண்டு யாழ் வந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் யாழ் மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் யாழ் மாவட்டச் செயகத்தில் உயர் மட்டக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு…

வாள் மற்றும் கசிப்பு என்பவற்றை வீட்டில்வைத்திருந்த நபர் கைது!!

கட்டுத்துவக்கு, வாள் மற்றும் கசிப்பு என்பவற்றை வீட்டில்வைத்திருந்த நபர் ஒருவரை பளை பொலிசார் கைது செய்துள்ளனர். யாழ்.உடுத்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக பளை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்…

யாழ்.சாவகச்சேரி பகுதியில் திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.!!

அல்லாரை வடக்கை சேர்ந்த சி. முருகையா (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்த போது திடீரென நெஞ்சு வலிக்குது என கூறி மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சாவகச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர்.…

யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி!! (படங்கள்)

யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி கல்லூரியின் ஜின்னா மைதானத்தில் அதிபர் ஜனாப் சேகு ராஜிது தலைமையில் சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது. புதன்கிழமை(13 ) மதியம் ஆரம்பமான…

சீன நிதி உதவியின் கீழ் மஹியங்கனை ஆதார வைத்தியசாலை!! (படங்கள்)

சீன நிதி உதவியின் கீழ் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் 485 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள 33 ஆயிரம் சதுர அடி கொண்ட கட்டடத்துக்கான அடிக்கல்லை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோர் திங்கள்…