;
Athirady Tamil News

சர்வதேச குத்துச்சண்டையில் சாதனை படைத்த வீரர்களுக்கு கௌரவிப்பு!! (படங்கள்)

சர்வதேச குத்துச்சண்டையில் சாதனை படைத்த வீரர்களுக்கு சர்வமத தலைவர்களால் கௌரவிப்பு! பாக்கிஸ்தானில் நடைபெற்ற கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் இலங்கையை பிரதிபலித்து கலந்துகொண்டு பதக்கங்களை வெற்றி கொண்ட வடக்கு மாகாணத்தை சேர்ந்த…

சைவர்கள் என கேலியாக தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர்! சச்சினாந்தன் காட்டம்!!

சைவர்கள் என கேலியாக தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ! வவுனியாவில் மறவன்புலவு சச்சினாந்தன் காட்டம் வவுனியா அரிசி ஆலை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (16.02.2020) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது மறவன்புலவு…

தெலுங்கானாவில் சோகம்- இசைக்கச்சேரி இரைச்சலால் மாப்பிள்ளை திடீர் மரணம்..!!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ளது போதன் நகர். இந்தப் பகுதியில் திருமண வரவேற்பு நடைபெற்றது. அப்போது இசைக்கப்பட்ட இசைக்கச்சேரியின்போது மாப்பிள்ளையின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வரவேற்பு முடிந்து நேற்று…

ஹெரோயினுடன் இருவர் கைது!!

கடவத்தை எல்தெனிய பிரதேசத்தில் 100 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய போது கொழும்பு மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று (16) பிற்பகல் சந்தேகநபர் கைது…

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது!!

கஹவத்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி…

பட்டபகலில் குழந்தையை கடத்திய ஆந்திர பெண் கைது..!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா கிடவெட்டி பகுதியை சேர்ந்தவர் முஜீப். இவரது மனைவி அஜிமி. இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. முஜீப் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அஜிமி எர்ணாகுளத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து…

சீனாவில் இருந்து டெல்லி வந்துள்ள 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி?..!!

சீனாவின் ஹுபே மாகாணத்தில் இருக்கும் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா என்ற கொடிய வைரஸ் மக்களிடம் பரவ துவங்கியது. இந்த நோய் தற்போது நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இந்த கொடிய நோய் 1500-க்கும் மேற்பட்டோரை பலி…

பொருளாதாரத்தை முன்னேற்ற அமெரிக்காவின் முதலீட்டை ஊக்குவிக்க தயார் – பிரதமர்!!

இலங்கையின் மிக முக்கிய விடயமாக தற்போது பொருளாதார முன்னேற்றம் காணப்படுவதால் இதற்கென அமெரிக்காவின் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய அமெரிக்காவின்…

பாடசாலை முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை ?

பாடசாலைகளின் இடம்பெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய முதலாம் தவணையின் போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக…

சாவகச்சேரியில் பலரது கவனத்தையும் ஈர்த்த ஓவியங்கள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் இளைஞர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. சாவகச்சேரி மண்ணின் சிறப்புகள், தமிழர் வரலாறுகள், அப்துல்கலாமின் படம், விழிப்புணர்வு படங்கள் என்பன சாவகச்சேரி இளைஞர்களினால் வரையப்பட்டது.…

நெத்தலியாறு பால வேலைகள் இன்று ஆரம்பம்!!

மழை பெய்கின்ற போது ஏற்படுகின்ற வெள்ளம் காரணமாக நெத்தலியாறு பாலத்தின் ஊடாக போதுமானளவு நீர் வெளியேறாது இருப்பது. நெத்தலியாறு பாலம் அமைக்கும் போதுமானளவு உயர்த்தப்படவில்லை என்றும், இதனால் மழைக்காலங்களில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர்…

கேரளா உள்ளிட்ட 3 மாநில பாஜக தலைவர்கள் நியமனம்..!!!

தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பா.ஜ.க. மாநில தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இதற்கிடையே, பா.ஜ.க. தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், மத்திய பிரதேசம், சிக்கிம், கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கான…

அமெரிக்க தூதுவர் கலந்துரையாடலின் பின் வௌிவிவகார அமைச்சில் இருந்து வௌியேறினார்!!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலினா பீ டெப்ளிசு வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை குறித்த அமைச்சில் இன்று (16) பிற்பகல் சந்தித்தப் பின் அங்கிருந்து வௌியேறிள்ளார். இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள…

ஹட்டன் வெலிஓயா தோட்டத்தில் 50 தனி வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு!! (படங்கள்)

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மானிக்கப்படவுள்ள தோட்டத்தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டத்தில் வீடுகள் இல்லாத தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு வீடமைப்பதற்காக சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி…

குற்றச் செயல்களுக்கு நாம் துணைபோக மாட்டோம் : யாழ்.பல்கலைக்கழக மாணவர்!!

பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் புதுமுக மாணவர்களுக்கு, பகிடிவதை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் செயற்பாடுகள் மிக அவசியமானவை. இது பகிடிவதை அல்ல பாலியல் துன்புறுத்தல். தனி நபர் இதை சிந்தித்து செயற்பட வேண்டும். அண்மையில்…

பேஸ்புக்கில் முதல் இடம் யாருக்கு? – டுவிட்டரில் டிரம்ப் தகவல்..!!

உலக அளவில் பெரும்பான்மையான இணையதளவாசிகளால் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பேஸ்புக்கில் முதலிடத்தில் இருப்பது டிரம்ப் என்றும் அவருக்கு…

பொதுத் தேர்தல் நடத்துவது குறித்து 19ஆம் திகதி கூட்டத்தில் தீர்மானம்!!

மார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படுமானால் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை கூடவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.…

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை தமிழர்களுக்குத்தான் கூடுதல் நன்மை!!

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை கொடுத்துள்ளதால் தமிழர்களுக்குக்தான் கூடுதலான நன்மை கிடைத்துள்ளது. இதனால் கல்முனையில் எதிர்காலத்தில் தமிழர் ஒருவர் மாநகர முதல்வராக வரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளதென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்…

இராணுவ தளபதிக்கு அமெரிக்க பயணத் தடை; இலங்கை அரசு கடும் ஆட்சேபனை!!

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடைக்கு இலங்கை அரசாங்கம் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. எனவே பயணத் தடையை மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு…

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான், ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அரசு படையினரும்,…

ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 32 பேர் பலி..!!

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் ஏமன்…

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு வௌிவிவகார அமைச்சு அழைப்பு!!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலினா பீ டெப்ளிசுக்கு (Alaina B. Teplitzf;F ) இலங்கை வெளிவிவகார அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை குறித்து விளக்கம் பெற்றுக்கொள்ளவே…

மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி திருவிழா தொடர்பாக விரிவாக ஆராய்வு!!

மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி திருவிழாவின் ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் மண்டபத்தில் இடம்…

வாராந்த விடுமுறை நாட்களை முன்னிட்டு விசேட ரயில் சேவை !!

வாராந்த விடுமுறை நாட்களை முன்னிட்டு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன. கொழும்பு கோட்டை- -பதுளை மற்றும் பதுளை- - கொழும்பு கோட்டை ஆகிய ரயில்…

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக…

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்(கொ.மு.சு) – 2020 சனவரி!!

2020 சனவரியில் தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மெதுவான வேகத்தில் விரிவடைந்து 54.0 சுட்டெண் பெறுமதியினைப் பதிவு செய்தமைக்கு புதிய கட்டளைகளிலும் கொள்வனவு இருப்புக்களிலும் காணப்பட்ட மெதுவான விரிவாக்கமே முக்கிய காரணமாகும். குறிப்பாக…

வவுனியாவில் இரு சிறுமிகள் மீது பாலியல் வன்புணர்வு; மூவர் கைது!!

வவுனியாவில் இரு சிறுமிகள் உட்பட மூவர் மீது பாலியல் வன்புணர்வு; மூவர் கைது வவுனியாவின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில் இரு சிறுமிகள் உள்ளிட்ட மூவரை கடந்த பல நாட்களாக வன்புணர்வு செய்து வந்த குற்றச்சாட்டில் மூவரை…

பாகிஸ்தான் கோர்ட்டில் ஊழல் வழக்கு விசாரணை – நவாஸ் ஷெரீப் நேரில் ஆஜராவதில் இருந்து…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (வயது 69), சவுத்ரி சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் குற்றச்சாட்டை எதிர்கொண்டு வருகிறார். இது தொடர்பான வழக்கு விசாரணை லாகூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைதாகி நவாஸ் ஷெரீப் சிறையில்…

போலந்து நாட்டில் கால்வாய் திட்டத்துக்கு வினோத போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்த…

போலந்து நாட்டில் பால்டிக் கடலில் இருந்து கிழக்கு கடலோர பகுதியை பிரிக்கும் குறுகலான ஒரு நில பரப்பை குறைத்து ஒரு கால்வாய் அமைக்கும் திட்டத்தை ஆளும் சட்டம் மற்றும் நீதிக்கட்சி நிறைவேற்ற விரும்புகிறது. இப்படி செய்வது, அந்த நாட்டின்…

வந்தாச்சு இன்சுலின் மாத்திரை! (மருத்துவம்)

மகிழ்ச்சி நாளுக்கு நாள் புதுப்புது நோய்களின் அபாயம் அதிகமாவது கவலைக்குரிய ஒன்றுதான். அதேநேரத்தில் எத்தகைய பிரச்னைகளையும் சமாளிக்கும் விதத்தில் நவீன சிகிச்சை முறைகளும், மருந்துகளும் வந்துகொண்டிருக்கின்றன என்பது மற்றோர் பக்கத்தில்…

நிர்வாண புகைப்படம்… பலருடன் தொடர்பு! மனைவியின் நடவடிக்கையால் கணவன் செய்த அதிர்ச்சி…

கென்யாவில் மனைவி பலருடன் தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்த கணவன் செய்த கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவின் தலைநகரான Kitui-வை சேர்ந்தவர் Dennis Mumo. இவரின் மனைவி பல ஆண்களுடன் தொடர்பில் இருப்பதை சமூக ஊடக செய்தியின் மூலம்…

பரபரப்பான சாலையில் பிரசவம் பார்த்த பொலிஸ் அதிகாரி: நன்றி சொன்ன தாயார்..!!!

அமெரிக்காவில் போக்குவரத்து மிகுந்த சாலையில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க உதவிய பொலிஸ் அதிகாரியின் செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.அமெரிக்காவின் உடா மாகாணத்தில் உள்ள வெஸ்ட் வேலி நகரின் பொலிஸ் அதிகாரி ஜெரேமி…

கர்ப்பிணி மனைவியை தனியாக விட்டுவிட்டு… கொரோனா முகாமில் தவிக்கும் இளம் மருத்துவர்..!!

ஹொங்ஹொங்கில் கொரோனா முகாமில் சிகிச்சை அளித்துவரும் இளம் மருத்துவர் ஒருவர் தமது கர்ப்பிணி மனைவியை அருகில் இருந்து கவனிக்க முடியாமல் போனது தொடர்பில் கவலையை வெளியிட்டுள்ளார். ஹொங்ஹொங்கில் கொரோனா முகாமில் தன்னார்வலராக பணியாற்றி வருபவர் 38…