;
Athirady Tamil News

வடமராட்சி கிழக்கில் முதியவர் கடத்தல் – இராணுவச் சிப்பாய் கைது!!

யாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ சிப்பாய்கள் உட்பட 7 போ் பொதுமக்களால் மடக்கப்பட்டபோது 3 போ் தப்பி சென்றுள்ள நிலையி ல் 4 போ் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்ட பின்னா் பொலிஸாாிடம்…

வவுனியா நகரசபைத் பாதீட்டில் திருநாவற்குளம் புறக்கணிக்கப்பட்டதாக மக்கள் குற்றச்சாட்டு!!

வவுனியா நகரசபையின் 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் ஆயிரத்து 452 வாக்காளர்களைக் கொண்ட திருநாவற்குளம் கிராமம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரசபையின் முதலாம் வட்டாரத்தில் உள்ள நகரசபை விடுதி, குருமன்காடு,…

வவுனியா மாவட்ட காணி முறைப்பாடுகளை கோரியுள்ளது விசேட காணி மத்தியஸ்தர் சபை!!

காணிப் பிணக்குகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபை தவிசாளர் இரட்ணசிங்கம் நவரட்ணம் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் இன்று தெரிவித்ததாவது, வவுனியா…

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு!! (“படங்களுடன் செய்தி”,…

பாராளுமன்றம் சற்றுமுன்னர் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். அதேவேளை எதிர்க்கட்சியின் பிரதான…

முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரையில் புலிக்கொடி!! (“படங்கள்”)

முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரை பகுதியில் தமிழீழ தேசிய கொடியான புலிக்கொடி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.இன்றைய தினம் காலை குறித்த புலிக்கொடி கரை ஒதுங்கியுள்ளது.இதனை தொடர்ந்து மீனவர்களால் பொலிஸாருக்கு வழங்கப்படட தகவலுக்கு அமைய புலிக்கொடி…

ஏழாலை தெற்கு தமிழ்ப்பொதுப்பணி மன்றத்தின் சனசமூக நிலையத்திற்கான புதிய கட்டிடம்…

ஏழாலை தெற்கு தமிழ்ப்பொதுப்பணி மன்றத்தின் சனசமூக நிலையத்திற்கான புதிய கட்டிடம் இன்று காலை திறந்துவைக்கப்பட்டது. தமிழ்ப்பொதுப்பணி மன்ற தலைவர் சுயாதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள்…

கிளிநொச்சி காலநிலையில் மாற்றம் அதிக பனிமூட்டம் நிலவுகிறது!! (படங்கள்)

கடந்த சில நாட்களாக கிளிநொச்சி கால நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் கால நிலை தற்போது அதிக பனி மூட்டத்துடன் காணப்படுகிறது. காலை ஏழு மணியை கடந்தும் பிரதேசங்கள் பனிமூட்டம் நிறைந்ததாக காணப்படுகின்றது. காலை கடுமையான…

தொலைபேசி விற்பனை நிலையத்தில் களவாடப்பட்ட பொருட்கள் மீட்பு!! (படங்களுடன் செய்தி)

கடந்த 06.12.2018 அன்று கிளிநொச்சி நகரில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் களவாடப்பட்ட பெரும் தொகைப் பொருட்கள் பொலீஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. களவு சம்பவத்தின் போது சிசிரிவியில் பதிவான காட்சிகளை ஆதரமாக வைத்துக்கொண்டு கிளிநொச்சி…

விகிதாசரத்தில் வந்த உறுப்பினர்களை இரண்டாம் தர உறுப்பினர்களாக நடத்துகின்றார் தவிசாளர்…

விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் சபையில் இரண்டாம் தர உறுப்பினராக நடத்துகின்றார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சி. புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று(17) கிளிநொச்சியில்…

யாழில். வாள்வெட்டு வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது!!…

யாழில். வாள்வெட்டு வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவும் அவர்களிடமிருந்து ஹைஏஸ் வான் ஒன்றும், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 6 வாள்கள் என்பன மீட்கப்பட்டன என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்…

இலங்கையின் போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிமன்றம் தேவையற்றதாக மாற்றியுள்ளது –…

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டால் போர்க்குற்ற விசாரனைக்கு சர்வதேச நீதிமன்றம் தேவையற்றதாக மாற்றியுள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னிணி நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெரு்ககடியின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகாரணமாக…

தண்ணீர் குடிப்பதை தவிர்த்தால் ஆபத்து…! (“மருத்துவம்”)

மனித உடல் 70 முதல் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. உடலுக்கு உணவைவிட தண்ணீர் அவசியம். ஆனால், இந்த நீர்ச்சத்து உடலில் ஏற்படும் சில மாற்றங்களால் சமநிலையை இழக்கிறது. அதுதான் ‘’டீஹைட்ரேஷன்’’ எனப்படும் உடல் வறட்சி. தற்போதைய நம் வாழ்க்கை முறையில்…

புதிய அமைச்சரவை தொடர்பான பெயர் விபரங்களை இன்றைய தினம்!!

புதிய அமைச்சரவை தொடர்பான பெயர் விபரங்களை இன்றைய தினம் ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு கையளிக்கபடும் அமைச்சரவை தொடர்பான பெயர் விபரங்களை ஜனாதிபதி பரிசீலனை செய்ததன்…

மக்கள் வாழ்க்கையில் பொறுப்புடைமையும் சேவை வழங்கலும் – மேகலா மகிழ்ராஜா!! ( கட்டுரை)

அபிவிருத்தி நடவடிக்கைகள் குடிமக்கள் சார் முன்னேற்றத்தையும் பொருளாதார விருத்தியையும் மையமாக கொண்டமைந்தவை. அவற்றின் திட்டமிடல்கள் மக்கள் பங்கேற்பை உள்வாங்கி அதற்கமைய நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது எவ்வளவு வலியுறுத்தப்படுகிறதோ அதேயளவு மக்கள்…

பெரும்பான்மையினத்தை சேர்ந்த 46 பேருக்கு வடமாகாணத்திற்கு நியமனம்!!

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையை பயன்படுத்தி பெரும்பான்மையினத்தை சேர்ந்த 46 பேருக்கு வடமாகாணத்திற்கு நியமனம் வழங்கப்பட்டு உள்ளது. நாட்டில் 50 நாட்களாக அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டு இருந்தது. அதன் போது மஹிந்த ராஜபக்சே தலைமையில்…

மக்கள் கவனத்திற்கு வலி கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம்!!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட வரைபு மக்கள் பார்வைக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். நிலைத்தகு அபிவிருத்தியை இலக்காகக்…

காணாமல் போன மாட்டினை தேடிச்சென்றவர் சடலமாக மீட்பு!!

காணாமல் போன மாடு ஒன்றினை தேடிச்சென்றவர் மீது காட்டுயானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலே மரணமடைந்துள்ளார். இவ்வாறு மரணமடைந்தவர் அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்தை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான காத்தமுத்து மேகராஜா…

ஒட்டுசுட்டான் விபத்தில் படுகாயமடைந்திருந்த நெடுங்கேணி மாணவன் சாவு!!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்றயதினம் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில் நெடுங்கேணி தண்டுவான் பகுதியை சேர்ந்த…

வவுனியாவில் உணவு கையாளும் நிலையங்களில் கடமையாற்றிய 6 நோயாளர்கள் கண்டு பிடிப்பு !!

வவுனியாவில் உணவு கையாளும் நிலையங்களில் கடமையாற்றிய ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 6 பேருக்கு நோய்தொற்றை ஏற்படுத்தக் கூடிய நோய் காவி காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின்…

கோப்பாய்த்தொகுதியில் பல வீதிகள் புனரமைப்பு – சித்தார்த்தன் ஆரம்பித்து வைத்தார்.!!…

தேர்தல் தொகுதிக்கு 100 மில்லியன் ரூபா எனும் திட்டத்தின் கீழ் கோப்பாய்த்தொகுதிக்குப்பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் சிபார்சின் கீழ் தெரிவு செய்யப்பட்ட அச்சுவேலி, நீர்வேலி, கோப்பாய், அச்செழு, இருபாலை, உரும்பிராய்…

நல்லூர் சிவன் கோவில் 4ம் திருவிழா!! “படங்களுடன் செய்தி “

நல்லூர் சிவன் கோவில் 4ம் திருவிழா நேற்று (17.12.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

இலங்கையில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களை வரவேற்கும் அமெரிக்கா!!

கடந்த வார இறுதியில் இலங்கையில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அரசியல் மாற்றங்களை இலங்கையின் ஜனநாயக, அரசியல் யாப்பு ரீதியான விழுமியங்களை உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா…

போர் குற்றங்கள் – வெளிநாட்டு நீதித்துறையின் தலையீடு அவசியம்!!

இலங்கையில் நடைப்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பாக நீதி கிடைக்க வேண்டுமானால் வெளிநாட்டு நீதித்துறையின் உள்நுழைவு அவசியம் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள கேள்வி…

இலங்கையின் ஜனநாயக ரீதியான தீர்மானத்தை வரவேற்கின்றோம்!!

இலங்கையின் நிலையான நண்பன் என்ற வகையில், நாங்கள் இலங்கையினது அரசியல் நெருக்கடிக்கும் அதனது அரசியல் யாப்புக்கும் இணைவாக எடுக்கப்பட்ட அமைதியான, ஜனநாயக ரீதியான தீர்மானத்தை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று (17) அறிக்கை…

பொலிஸ் பரிசோதகரின் சீருடை திருட்டு !!

தம்மைக் குற்றப்புலனாய்வு பிரிவினர் என அறிமுகப்படுத்திக்கொண்டு தெஹிவளையிலுள்ள பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் வீட்டில் அவரது சீருடையை இனந்தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. தெஹிவளை பொலிஸ்…

வடகிழக்கில் தனியாருக்கு சொந்தமான காணிகள் விடுவிப்பதற்கான துரித நடவடிக்கை – ஜனாதிபதி…

வடகிழக்கில் தனியாருக்கு சொந்தமான காணிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய செயற்பாடுகள் மேலும் தொடரப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதனால் அத்தகைய காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதி…

மக்களோடு மக்களாக இணைந்து வியர்வை சிந்தி பயணிப்பதற்கு தயார் – சஜித் பிரேமதாச!!

ஊழல், மோசடி, இலஞ்சம் அற்ற தூய்மையான அரசாங்கமொன்றினை அமைத்து , மக்களோடு மக்களாக இணைந்து வியர்வை சிந்தி பயணிப்பதற்கு தயாராகவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இதேவேளை, பிரதமராக பதவியேற்றுக் கொள்ளும்…

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலில் போட்டியிடுவதில்லை!!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இன்று (17) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்…

மக்கள் பொருளாதார திட்டம் ஒன்று கொண்டு வரப்படும்!!

எதிர்வரும் வருடத்திற்குள் மக்கள் பொருளாதார திட்டம் ஒன்றை முன்வைக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மருதானை, சுதுவெல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சரவை…

அம்பாறை வாகன விபத்தில் பிரபல முறிவு வைத்தியர் ஒருவர் ஸதலத்திலே பலி!! (படங்களுடன் செய்தி)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை பிரதானவீதியில் இன்று பகல் நடைபெற்ற வாகன விபத்தில் பிரபல முறிவு வைத்தியர் ஒருவர் ஸதலத்திலே பலியாகியுள்ளார். அவருடன் பயணித்த இரு இரட்டைச்சகோதரர்கள் படுகாயமடைந்த நிலையில்…

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், புங்குடுதீவு “காந்தி” தையல் பயிற்சிக்கான…

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், புங்குடுதீவு "காந்தி" தையல் பயிற்சிக்கான உதவி..! (படங்கள்) புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் அமைந்துள்ள, "காந்தி சனசமூக நிலையத்தில்" நடைபெற்று வரும் "தையல் பயிற்சி" வகுப்புக்கு, சிறியதோர் நிதியுதவி…

புலமை பரீட்சை மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின!!

இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு இன்று (17) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பெறுபேறுகள் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்…

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் புதிய கூட்டமைப்பு!!

தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் தற்போது இடம்பெற்று வரும் நீதிக்கான போராட்டப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…