;
Athirady Tamil News

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை…

பொலிஸார் இருவர் சுட்டுக் கொலை – முன்னாள் போராளிகள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலம்!!

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை முன்னாள் போராளிகள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மேலும், இவர்களில் இருவர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதுடன்…

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 தூதுவர்கள் !!(படங்கள்)

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 தூதுவர்கள் மற்றும் 1 உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று (03) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். குரோஷியா, கானா, கொங்கோ மற்றும் இத்தாலி…

புறக்கோட்டை வரையான வீதியின் ஒரு வழிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!!

ரீகல் சினிமா திரையரங்கு பகுதியில் இருந்து புறக்கோட்டை வரையான வீதியின் ஒரு வழிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு வீதி மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வீடமைப்பு…

பிரதமராக யாரை நியமிப்பது என்பது ஜனாதிபதியே தீர்மானிப்பார்!

உறுதியான அரசாங்கமொன்றினை அமைக்க பிரதான இரு கட்சிகளுக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், யாரை பிரதமராக நியமிப்பது என்பது குறித்து இறுதித் தீர்மானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எடுக்க வேண்டும். சர்வதேசத்தின் தேவைக்கு ஏற்ப…

பாடசாலைகளின் அபிவிருத்திகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்…

பாடசாலைகளின் அபிவிருத்திகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் நிதியுதவி - முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார் வலிகாமம் வலயத்துக்குட்பட்ட இரு பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக…

யுத்தத்தில் கால்களை இழந்த கிளிநொச்சி சிறுவர்களின் மனதை உருக்கும் கோரிக்கை!(படங்கள்)

கிளிநொச்சி, வட்டக்கச்சிப் பகுதியில் யுத்தத்தின் போது தமது கால்களை இழந்த இரண்டு சிறுவர்கள் பல்வேறு தேவைப்பாடுகளுடன் காணப்படுவதுடன், அவர்களுக்கான வசதியை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது இறுதி யுத்தம் இடம்பெற்ற…

இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது.!!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது. அதன்படி இன்று (03) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.90 ரூபாவாக பதிவாகியுள்ளது.…

இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் 3 மணிக்கு!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் 3 மணிக்கு தீர்மானிக்கப்படும் என மேன்…

வவுனியாவில் எம்.ஜி.ரெட்ன காந்தன் ‘சிறந்த ஊடகவியலாளர்’ விருது வழங்கி…

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நேற்று (02) நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற பல்துறை சேவையாளர்களுக்கு 'எழுநீ' 2018 விருது வழங்கும் நிகழ்வில் வவுனியா பிராந்திய செய்தியாளராகிய எம்.ஜி.ரெட்ண காந்தன் 'சிறந்த ஊடகவியலாளராக' தெரிவு செய்யப்பட்டு…

கிளிநொச்சியில் சமாதானத்தை வலியுறுத்தி சுவரொட்டிகள்!!(படங்கள்)

கிளிநொச்சியில் சமாதானத்தை வலியுறுத்தி சுவரொட்டிகள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகர்ப் பகுதிகளிலும் ,விஸ்வமடு,வட்டக்கச்சி என பல இடங்களில் கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது குறித்த சுவரொட்டிகளில் நாட்டின்…

குழு மோதலில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்!!

வவுனியா மகாம்பைக்குளத்தில் நேற்றிரவு 8.30மணியளவில் இடம்பெற்ற குழு மோதலில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடு மோதலாக மாறியதில் கண்ணாடி…

எனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன் -நிஷாந்த டி சில்வா!!

எனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன் என குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த டி சில்வா தெரி­வித்­துள்ளார். இவ­ரது பூர்­வீகம் தொடர்பில் கேள்வி எழுப்பும் வகையில் மஹிந்த ராஜ­பக்ஷவின் பொது­ஜன…

வவுனியாவில் நான்கு ஊடகவியலாளர்களுக்கு ஏழு நீ விருது வழங்கி கௌரவிப்பு!!(படங்கள்)

வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நேற்று (02.12.2018) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற வவுனியா நகரசபையின் ஏழு நீ பண்பாட்டு முற்றம் நடாத்திய ஏழு விருது வழங்கல் நிகழ்வில் நான்கு ஊடகவியலாளர்களுக்கு ஏழு நீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.…

கொழும்புத்துறையில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!!(படங்கள்)

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை இலந்தைக்குளம் பகுதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. அந்தப்பகுதியில் உள்ள வீடுகளின் கேற், வேலிகள் மற்றும் வீதியோரத்தில் இருந்த தண்ணீர்க் குழாய்கள்,வீதித் திருத்தப்பணிக்காக…

சிறிசேன மற்றும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கிடையில் முக்கிய சந்திப்பு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (02-12-2018) இரவு இடம்பெற்றுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.…

நாட்டின் சட்ட திட்டங்களை மாற்றி செயற்பட முடியாது!!

ஒவ்வொரு குழுவினரின் தேவைக்கு ஏற்ப நாட்டின் சட்ட திட்டங்களை மாற்றி செயற்பட முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியினரின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுப்படவில்லை எனவும் அவர்…

பாடசாலை மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை!!

ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டிபன வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் பாடசாலை மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இசுறு சந்தீப எனும் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே இவ்வாறு தற்கொலை செய்து…

யாழில்.மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கியவர் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.!!

யாழ். 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த தர்மசேகரம் வசீகரன் (வயது 25) என்பவரே உயிரிழந்தவராவார். குறித்த நபர் நேற்றைய தினம் வீட்டில் மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறக்கத்திற்கு சென்றுள்ளார். மாலை தேநீர் வழங்குவதற்காக வீட்டில் இருந்தவர்கள் அவரை…

விருந்தினரை வாளால் வெட்டிய நபரை அச்சுவேலி பொலிஸார் கைது!!

அச்சுவேலியில் அயல் வீட்டுக்கு வந்த விருந்தினரை வாளால் வெட்டிய நபரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர். அச்சுவேலி மகிழடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டுக்கு நேற்றைய தினம் வந்திருந்த விருந்தினரை அயல் வீட்டில் வசிக்கும் நபர் திடீரென…

மாவீரர் நாள் – 2018 – நிலாந்தன்!! (கட்டுரை)

கொழும்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களால் இம்முறை மாவீரர் நாளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கோப்பாயிலும் ஊர்காவற்துறையிலும் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு எதிராக பொலீசார் நீதி மன்றத்தில் இரண்டு முறைப்பாடுகளைச்…

வவுனியா நகரசபையின் எழுநீ விருது வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா நகரசபையின் எழுநீ பண்பாட்டு முற்றம் நடத்திய பல் துறை சேவையாளர் விருது வழங்கும் நிகழ்வு நேற்று (02) நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சார்…

புகையிலை செய்கை தொடரலாம்….கால்நடைகள் கட்டுப்படுத்தப்படும் அங்கஜன்!!(படங்கள்)

புகையிலை செய்கை தொடரலாம்....கால்நடைகள் கட்டுப்படுத்தப்படும் அங்கஜன் படங்களுடன் செய்தி... "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

பொதுநலவாய அமைப்பு இலங்கை மீது தடை – ஜீ.எல். பீரிஸ்!!

பொதுநலவாய அமைப்பு இலங்கை மீது தடை விதிக்க தயாராகி வருவதாக சிலர் முன்வைக்கும் பிரசாரங்களில் எதுவித உண்மையும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இறுதி மரியாதை!!

மட்டக்களப்பு வவுண தீவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த வேளையில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் நிரோஷன் இந்திக்க பிரசன்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இறுதி மரியாதை செலுத்தினார். பூதவுடல்…

ஹிஸ்புழ்ழாஹ் கிட்ஸ் பாடசாலையின் வருடாந்த பாலர் கலை விழா..!!(படங்கள்)

புதிய காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் கிட்ஸ் பாலர் பாடசாலையின் 2018 பாலர் கலை விழா ஞாயிற்றுக்கிழமை (2) பாடசாலை தலைவர் எம்.எஸ்.எம்.மொஹிதீன் சாலி தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. பாலர்களின் கலை நிகழ்வுகளுடன்…

அரசாங்கம் பீதியடையவில்லை-பந்துல குணவர்த்தன !!

அரசாங்கத்திற்கு கடன் வழங்க வேண்டாமென்று சிலர் சர்வதேச நிறுவனங்களுக்கு அழுத்தங்களை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறான கூற்றுக்களைக் கண்டு அரசாங்கம் பீதியடையவில்லை என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று (02)…

பாரதி முன்பள்ளியின் ஒளிவிழா!!(படங்கள்)

பாரதி முன்பள்ளி வேப்பங்குளம் வவுனியா 01/12/2017 அன்று மிகவும் சிறப்பாக பாரதி முன்பள்ளியில் ஒளிவிழா நிகழ்ச்சிகள் தலைவர் நெ. லோறன்ஸ் அவர்களின் தலைமையில் நடந்து முடிந்தது. இவ் விழாவை சிறப்பிப்பதற்கு எமது அழைப்பை ஏற்று வருகை தந்த. சிறப்பு…

மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல்-யாழ்!!

தனிமையில் வாழ்ந்த மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல், அங்கிருந்து தப்பித்தது. படுகாயமடைந்து மூதாட்டியை குருதி வெள்ளத்திலிருந்த மீட்ட மகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். உடுவிலில் இன்று அதிகாலை 2…

கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படும் மன்னார் பிரதேச சபைக்குச் சொந்தமான பயணிகள்…

மன்னார்- மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் ஊடாக நானாட்டான் செல்லும் பிரதான சந்தியில் உள்ள பயணிகள் தங்குமிடம் சேதமுற்ற நிலையில் உரிய பராமரிப்பு இன்றி காணப்படுவதினால் அப்பகுதியில் போக்குவரத்திற்காக காத்திருக்கும் மக்கள் பல்வேறு…

இரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா? மு.தமிழ்செல்வன் !!(கட்டுரை)

இரண்டு வருடங்களின் பின் இரணைமடு முழுமையாக நிரம்பியிருக்கும் காட்சியினை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார் கிளிநொச்சியின் மூத்த விவசாயி ஒருவர் அவர் மட்டுமல்ல விவசாயத்துறைக்கு வெளியால் உள்ள பலரும் இரணைமடுவை பார்த்து…

தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி : சாரதி வைத்தியசாலையில்!!(படங்கள்)

முச்சக்கரவண்டி தீப்பற்றிக் கொண்டதால் சாரதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் திருகோணமலை – மகாதிவுல்வெவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…

பொய் வழக்குகளையும் பதிவு செய்வதாக பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள்!!(படங்கள்)

யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் திருந்தி வாழ்வதற்கு சந்தர்ப்பம் கொடுக்காத வகையில் யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸார் செயற்படுவதுடன், அவர்களை கைது செய்து சித்திரவதை செய்வதுடன், பொய் வழக்குகளையும் பதிவு செய்வதாக…

என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள்-விக்னேஸ்வரன்!!!

“என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் தமிழ் மக்களின் நீண்ட கால கொள்கைகளை நீங்கள் சார்ந்த கட்சியுடன் சேர்த்து எரித்துவிடாதீர்கள் என்று தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்” என்று…