;
Athirady Tamil News

வலி கிழக்கில் பிரதேச சபையில் கறுப்பு யூலை அனுஷ்டிப்பு!! (படங்கள்)

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல் இன்று வியாழக்கிமை காலை அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வளாகத்தில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் சபையின் உறுப்பினர்கள், செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள்…

வடக்குக் கிழக்கில் இரண்டாயிரம் விகாரை அமைக்க உடன்பட்டவர்கள்!! (கட்டுரை)

பெரும்பான்மை இனம் என்ற ஒரே காரணத்துக்காக சிங்கள ஆட்சியாளர்களும் பெளத்த பீடங்களும் பேரினவாதிகளும் தமிழ் மக்களைப்படுத்தும் பாடு கொஞ்சமல்ல. தமிழ் இனத்தை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கைகள் நடந்தன எனும் போது இலங்கையில் தமிழ்…

வைத்தியர் ஷாபி நீதிமன்றத்தில் ஆஜர்!!

வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு இன்று (25) குருணாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதற்காக சற்றுமுன்னர் வைத்தியர் ஷாபி குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில்…

ஜனாதிபதி தேர்தலை நடத்த முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த ஆலோசனை!!

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஆலோசனை ஒன்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டு 80 வருடங்களாகின்றது.!! (படங்கள்)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டு 25.07.2019 அன்றுடன் 80 வருடங்களாகின்றது. 1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது . பின் இலங்கை இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மாற்றம்…

உலகமே ஆராய்ந்து கொண்டிருந்த மர்மத்திற்கு விடை கிடைத்தது…!! (படங்கள், வீடியோ)

உலகமே பரபரப்பாக ஆராய்ந்து கொண்டிருந்த மர்மத்திற்கு, துப்பறியும் விசாரணை மூலமாக தற்போது விடை கிடைத்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், எதிரிகள் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய தகவல்கள் இதன் மூலம் தெரியவந்துள்ளன. உலகமே ஆராய்ந்து கொண்டிருந்த…

செம்பிறைச் சங்கத்தின் 530 மில்லியன் ரூபா நன்கொடை!! (படங்கள்)

யாழ்.போதனா வைத்தியசாலையில் குவைத் நாட்டின் செம்பிறைச் சங்கத்தின் 530 மில்லியன் ரூபா நன்கொடை நிதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் சம்பிரதாய பூர்வமாக இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு…

வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு!!

குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சோகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிரான வழக்கு குருணாகல் வைத்தியசாலையில் இன்று (25) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. குறித்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட…

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கை விசாரிக்க ஒக்டோபர் வரை தடை!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஒக்டோபர் 1 ஆம் திகதி வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட…

ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியத்தை 43 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை!!

அனைத்து ஓய்வூதியக்காரர்களினதும் ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 43 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் கம்பனிகள் திருத்த…

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி யாருக்கு ஆதரவு?

தோட்டத்தொழிலாளர்களுக்கு - பெருந்தோட்டங்களை பகிர்ந்தளித்து அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.…

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் முன்னால் புதிய தேசிய கொடி!! (படங்கள்)

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் முன்னால் ஏற்றப்பட்டுள்ள தேசிய கொடியின் நிலையே இது என கடந்த 28.6.2019 அன்று செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியில் கடந்த ஒரு மாத காலமாக இந்த கொடி சேதமடைந்து கிழிந்து தொங்கி பறக்கின்றதை…

தெரிவுக்குழுவின் விசாரணைகள் இன்றும் ஆரம்பம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் இன்றும் ஆரம்பமானது. தெரிவுக்குழு முன்னிலையில் இன்று மூவர் சாட்சியம் வழங்க உள்ளனர். அதன் அடிப்படையில் இன்று முதலாவதாக, பொலிஸ் விஷேட…

எளிய முறையில் நிறைந்த சத்துக்கள் !! (மருத்துவம்)

சாதாரணமாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் பப்பாளி பழத்தில் விட்டமின், இரும்புச்சத்து, நார்ச் சத்துகள், பொட்டாசியம் என்று நிறைய சத்துகள் உள்ளன. இந்த பழத்தில் அதிக சத்துக்கள் இருக்கிறது. மிகக் குறைந்த கலோரி பப்பாளியில் தான் உள்ளது.…

மரணதண்டனை: தீர்வில்லாத தீர்வு!! (கட்டுரை)

அண்மையில், நால்வருக்கு மரணதண்டனையை உறுதிசெய்து, ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார் என்ற செய்தி ஏற்படுத்திய அதிர்ச்சி, கொஞ்சமல்ல. ஆனால், இப்படியொரு செயலை ஜனாதிபதி செய்யமாட்டார் என்று எண்ண நியாயமில்லை. அவரது நடத்தை, அதையே காட்டி நிற்கின்றது.…

‘நரை முடியை நினைத்து கவலை இல்லை’ !! (மருத்துவம்)

இயற்கை முறையில் வெள்ளை முடியை எப்படி கருமையாக்குவதென்று பார்க்கலாம். இங்கு வெள்ளை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவதென்று ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற…

இலங்கை – பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையில் பேச்சுவார்தை !!

இலங்கை கடற்படைக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கும் இடையிலான 3 வது நிபுணர் நிலை பணியாளர்கள் பேச்சுவார்த்தை ஜூலை 23 ஆம் 24 ஆம் திகதிகளில் கொழும்பு கலங்கரை விளக்கம் உணவகத்தில் வளாகத்தில் நடைபெற்றது. முதல் நாளின் நடவடிக்கைகளைத் தொடங்கி,…

சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை !!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-094)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-094) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

கடல் சுற்றுச் சூழலுக்கு சேதம் ஏற்படுத்தும் வெடிபொருட்களுடன் மூவர் கைது!!

கடற்படையினரினால் இரணதீவில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது மீன்பிடிக்கப் பயன்படும் பல வெடிபொருட்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படையினரினால் இரணதீவில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின்…

இந்து மதத்தை பாதுகாப்பதற்கு இந்தியாவை நாடும் கூட்டமைப்பினர் வெட்கப்பட வேண்டும்!!

ஐக்கிய தேசிய கட்சியுடன் உறவாடிவிட்டு அவர்களை காப்பாற்றுவதற்கு முன்நின்றுவிட்டு இன்று இந்து மதத்தை காப்பாற்றுவதற்கு இந்தியாவை நாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அறிக்கைவிடுவது கேவலமான விடயமாகும் என ஜனநாயக மக்கள்…

கல்முனை எல்லை வீதியை காபட் வீதியாக மாற்ற நடவடிக்கை!! (படங்கள்)

கல்முனை எல்லை வீதி என அறியப்படும் வீதி ஒன்றை ஒரு தரப்பினர் தரவைப்பிள்ளையார் ஆலய வீதி எனவும் மற்றுமொரு தரப்பினர் கடற்கரை பள்ளிவாசல் வீதி என அழைத்து வருகின்ற நிலையில் தற்போது ரண் மாவத் திட்டத்தின் கீழ் காபட் வீதியாக மாற்ற நடவடிக்கை…

நிலந்த ஜெயவர்தன 4 மணி நேர சாட்சியம் வழங்கினார்!!

தேசிய புலனாய்வுத் துறையின் தலைவர், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்தன 4 மணி நேர சாட்சியம் வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் பாராளுமன்றத் தெரிவுக் குழு முன்னிலையில், நேற்று (24) இரவு தனி இடம் ஒன்றில்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-093)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-093) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

முன்­னாள் துணை­வேந்­த­ருக்கு யாழ் விருது!!

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் சைவ சமய விவ­கா­ரக் குழு வரு­டாந்­தம் வழங்­கும் உயர் விரு­தான யாழ் விருது இந்த வரு­டம் யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக முன்­னாள் துணை­வேந்­த­ரும் வாழ்­நாள் பேரா­சி­ரி­ய­ரு­மான பொ.பால­சு ந்­த­ரம்­பிள்­ளைக்கு…

வல்வையில் வீடொன்றிலிருந்து 30 கிலோ கஞ்சா சிக்கியது!!

வடமராட்சி, வல்வெட்டித்துறையில் 30 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே கஞ்சா…

யாழ். நிதி நிறுவனத்தில் மோசடி; பெண் உத்தியோகத்தர் விசாரணைகளில் தலையீடு !!

யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றால் தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபா முற்பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வழக்கில் மூன்றாவது சந்தேகநபரும் அந்த நிறுவனத்தின் உத்தியோகத்தரான பெண் விசாரணைகளில் தலையீடு செய்கின்றார்.…

ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை!!

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிப்பேராணை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாவாந்துறை வடக்கைச்…

வவுனியாவில் தீயில் எரிந்து வீடு முற்றாக நாசம்!! (படங்கள்)

வவுனியா, பறநாட்டாங்கல் பகுதியில் தீயில் எரிந்து வீடு ஒன்று முற்றாக நாசமடைந்துள்ளது. இன்று மாலை இடம்பெற்ற குறித்த அனர்த்தம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பறநாட்டாங்கல் பகுதியில் உள்ள அரைநிரந்தர வீடு ஒன்றில் வசித்து வந்த…

ஐ நா சமாதான சபையின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம்!!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுதந்திர உரிமைக்கான ஐ நா சமாதான சபையின் விசேட பிரதிநிதி Mr.Clément Nyaletsossi Voulé அவர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (24) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.…

தென்மராட்சி மந்துவில் பகுதியில் கொள்ளை!!

தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள கள்ளு தவறனைக்குள் புகுந்த கும்பல் ஒன்று முகாமையாளரை தாக்கி விட்டு பெருமளவான பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளது. தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள கள்ளு தவறனைக்குள் இன்று புதன்கிழமை மதியம் மோட்டார்…

போதைப் பொருள் வைத்திருந்த 5 பேர் கைது!!

திக்கோவிட்ட மற்றும் புத்தளம் பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது போதைப் பொருள் வைத்திருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 10 மில்லி கிராம் கேரள…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ஐ.எஸ்.க்கும் தொடர்பு இல்லை !!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் ஆரம்பமானது. இன்று தெரிவுக்குழு முன்னிலையில் பல உயர் அதிகாரிகள் இன்று சாட்சியம் வழங்க உள்ளனர். அதன் அடிப்படையில் இன்று முதலாவதாக, குற்றப்…