;
Athirady Tamil News

அனுமதி வழங்கியமை சட்ட விரோதமான செயற்பாடாகும் – றிசாட்!!

அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 04.12.2018 செவ்வாய்க்கிழமை அழைத்துப் பேசி, அவர்களின் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கியமை சட்ட விரோதமான செயற்பாடாகும் என்று, பாராளுமுன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின்…

7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையில் வீதி மூடப்படும் – பொலிஸார் !!

கிராண்பாஸ் – ஸ்வர்ண சைத்திய வீதி சில நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையில் கிராண்பாஸ் – ஸ்வர்ண சைத்திய வீதி இவ்வாறு தற்காலிகமாக மூடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.…

அதிகாலை புகையிரதத்தடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!

மட்டக்களப்பில் இன்று அதிகாலை புகையிரதத்தடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பயணித்த புகையிரதத்துடனே இவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இவரது சடலம் பிரேர பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா…

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம்!!

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் காலை 10.30 மணிக்கு!!

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் இன்று (05) காலை 10.30 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. இதற்கு முன்னர் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கட்சித் தலைவர்களின் விசேடக் கூட்டம் காலை…

ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு!!

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. பிரதம நீதியரசர் நளின்…

வவுனியா வேப்பங்குளத்தில் வாள்வெட்டு குழுக்கள் அட்டகாசம் : வர்த்தகர்கள் தப்பியோட்டம்!!

வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கைக்கு முன்பாக நேற்று (04.12.2018) இரவு 8.30 மணி தொடக்கம் வாள்வெட்டு குழுவோன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்ததையடுத்து வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு தப்பியோடியிருந்தனர். வேப்பங்குளம் சிறுவர்…

வவுனியா ஆசிரியர்கள் மூவருக்கு தேசிய சேவை மேன்மை விருதுகள் வழங்கி கௌரவிப்பு!!

அறநெறிக் கல்விக்கு தமது அர்ப்பணிப்பான சேவையை சிறப்பாகவும் நீண்ட காலமாகவும் செய்து வரும் அறநெறி ஆசிரியர்கள் 100 பேரிற்கும் இலங்கை நாட்டின் இந்துசமய அறநெறிக்கல்விக்கு உன்னதமான பங்களிப்பை சிறப்பாகவூம் நீண்ட காலமாகவும் செய்து வரும் இந்துசமய…

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் சாதனை!!(படங்கள்)

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவன் அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் தேசிய ரீதியில் முதல் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார். கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கர்நாடக சங்கீதப்போட்டியில் தனி…

யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதியின் கருத்து மக்களுக்கு மீண்டும் அச்சத்தை…

வீதியில் சோதனைச் சாவடிகளை அமைத்து மக்களைக் காப்பாற்றுவோம் என்ற யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதியின் கருத்து மக்களுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இன முரண்பாட்டையும் நல்லிணக்கத்தையும் சிதைக்கும் செயற்பாடு என ஈழத்தமிழர் சுயாட்சி…

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின், “காற்றுவழிக் கிராமம்…

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் "காற்றுவழிக் கிராமம்" 2018... (அறிவித்தல்) புங்குடுதீவு நலன்புரிச்சங்கம் - பிரித்தானியா நடாத்தும் வருடாந்த மக்கள் ஒன்று கூடலான "காற்றுவழிக் கிராமம்" எனும் நிகழ்வு, வரும் 09-12-2018…

அரசியல் நெருக்கடிகளுக்கு ஜனாதிபதி மற்றும் அரசியல் தரப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே தீர்வு…

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு ஜனாதிபதி மற்றும் அரசியல் தரப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே தீர்வு காண வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள…

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலைக்கு 19ஆவது அரசியலமைப்பு திருத்தமே காரணமாகும்…

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலைக்கு 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினைக் கொண்டு வந்தவர்களே பொறுப்புக்கூற வேண்டும். அரசியலமைப்பு தொடர்பில் இதுவரை காலமும் இத்தகையதொரு குழப்பநிலை ஏற்பட்டதில்லை. எனினும் தற்போது இவ்வாறானதொரு பிரச்சினை…

நாட்டை பிரிக்கும் அரசியலமைப்பு உருவாக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே!!

விடுதலை புலிகள் அமைப்பின் முகவர்களாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். தமது அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்ள ஐக்கிய தேசிய கட்சியினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குறுகிய நோங்களை நிறைவேற்ற ஒப்புதல் தெரிவித்துள்ளதாக…

அரசியலமைப்புடன் விளையாடுவதை உடனடியாக நிருத்த வேண்டும் – ரணில் விக்ரமசிங்க!!

ஒரு காலத்தில் ஹிட்லர் மக்கள் அனைவரும் என்னுடன் உள்ளார்கள் என கூறி, அரசியலமைப்பினை நீக்கி புதியதொரு சட்டத்தை உருவாக்க ஆட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.அதே நிலையே இன்று உருவாகியுள்ளது எனத் தெரிவித்த ஐக்கிய…

நீதிமன்ற தீர்ப்புகளை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை- டிலான் பெரேரா!!

உயர் நீதிமன்றினால் வழங்கப்படும் தீர்ப்பை விடுத்து வேறு எந்த நீதிமன்றினாலும் வழங்கப்படும் தீர்ப்புகளை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பு 10 இல் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர…

இரண்டாகக் கழன்ற யாழ்தேவி ரயில் பெட்டிகள்: விசாரணைகள் ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று (03) பயணித்த யாழ்தேவி ரயிலின் பெட்டிகள் கழன்றமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று காலை கொழும்பு நோக்கிப்புறப்பட்ட யாழ்தேவி ரயிலின் சில பெட்டிகள் திடீரென கழன்றன. வவுனியா…

காத்தான்குடியில் கொத்துரொட்டிக்குள் அரணை –சீல்வைக்கப்பட்ட ஹோட்டல்!!(படங்கள்)

காத்தான்குடியில், இரவு நேர ஹோட்டல் ஒன்றில் தயாரிக்கப்பட்ட கொத்துரொட்டிக்குள், அரணையொன்று கிடந்ததாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, குறித்த ஹோட்டல், சீல் வைத்து மூடப்பட்டதாக, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யூ.எல்.நசிர்தீன்…

நாட்டையும், என்னையும் நாசமாக்கினார் ரணில்-மைத்திரிபால சிறிசேன!!

பாராளுமன்றத்தில் இருக்கின்ற 225 பேரும் கையொப்பமிட்டு கொடுத்தாலும் ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அவர் நாட்டுக்கு பொருத்தமில்லாத அரசியல்வாதி என்றும்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிரதமர் இல்லை!!

அமைச்சரவையை இடைநிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிரதமர் இல்லை என்பதுடன், அவருக்கு வழங்கப்பட்ட மேலதிக பாதுகாப்பை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய…

பெரும்பான்மை பலம் இருக்கின்ற எங்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.!!

ஜனாதிபதி தனது தவறை உணர்ந்து, பெரும்பான்மை பலம் இருக்கின்ற எங்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இனிமேலும் இதில் இழுத்தடிப்புச் செய்யப்படுமாக இருந்தால், நாங்கள் இதைவிட தீவிரமாக வேறுபல நடவடிக்கைககளில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தம்…

சிறப்பாக இடம்பெற்றது கரைச்சியின் கலாசார விழா!!(படங்கள்)

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தின் கலாசார விழா 2018 சிறப்பாக இடம்பெற்றுள்ளது. வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரனையுடன் கரைச்சி பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் கலாசார பெருவிழா 2018 பிரதேச செயலாளர் த.முகுந்தன்…

படகுகளைப் பதிவு செய்யும் பணிகள் விரைவில் ஆரம்பம்!!

யாழ்ப்­பா­ணம், கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளத்­தில் இது­வரை பதி­வு­செய்­யப்­ப­டாத பட­கு­க­ளைப் பதி­வு­செய்­யும் பணி­கள் விரை­வில் ஆரம்­பிக்­கப்­ப­டும் என்று கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளம் தெரி­வித்­தது. நெடுந்­தீவு,…

சீ.ரி.ஸ்கானர் பழுதால் நோயாளர்கள் சிரமம்!!

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் இயங்­கும் 30 மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் பொது­வாக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் மட்­டுமே சீ.ரி. ஸ்கானர் உள்ள நிலை­யில் குறித்த ஸ்கான­ரும் கடந்த 20 தினங்­க­ளாக பழு­த­டைந்த நிலை­யி­லேயே உள்­ளது. இதன்…

1,900 ஹெக்டேயர் நிலப்பரப்பில் குடாநாட்டில் வெங்காயச் செய்கை!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகள் பெரும்போகத்துக்கான சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் ஆயிரத்து 900 ஹெக்டேயர் நிலப்பரப்பில் செய்கையாளர்கள் சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபடவுள்ளனர். தற்போது மழையின் தாக்கம்…

சேதமடைந்தும் கண்­டு­கொள்­ளப்­ப­டாத தபால் பெட்டி!!(படங்கள்)

தபால் பெட்­டிக் கத­வின் பூட்டு வேலை செய்­யாத நிலையை அறி­யாது பொது­மக்­கள் அத­னுள் தபால்­க­ளைப் போட்­டு­விட்­டுச் செல்­கின்­ற­னர். கதவு சேத­ம­டைந்­தமை குறித்­துத் தபால்த் திணைக்­க­ளம் இது­வரை கண்­டு­கொள்­ள­வில்லை என்று பிர­தேச மக்­கள்…

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இந்த வரு­டம் 4, 600 வீடு­கள்!!

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இந்த வரு­டத்­துக்­கான வீட­மைப்­புத் திட்­டத்­தில் 4 ஆயி­ரத்து 600 வீடு­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. மாவட்­டத்­தில் உள்ள பிர­தேச செய­லக பிரி­வு­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட வீடு­க­ளின் எண்­ணிக்கை மாவட்­டச் செய­ல­கத்­தால்…

மண்ணில் மூழ்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு !!

மண் அகழ்வில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் மண்ணில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சிலாபத்துறைப் பகுதியில் நேற்றிரவ நடந்துள்ளது. டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மண் ஏற்றுவதற்காக வாகனத்தின் சாரதியுடன் உதவியாளர்கள் 4 பேர் உட்பட 5 பேர் குஞ்சுக்குளம்…

வடமாகாண திணைக்களங்களிலுள்ள பதவிநிலைகளுக்கு 41 பேர் வெள்ளியன்று நியமனம்!!

பயிற்சித்தர அபிவிருத்தி உத்தியோத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் மாகாண கணக்காய்வு உத்தியோத்தர்கள் ஆகிய பதவிநிலைகளில் 41 பேருக்கான நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைக்கவுள்ளார். எதிர்வரும் 7ஆம் திகதி…

அபிவிருத்தி உத்தியோத்தர்களுக்கான நியமனக்கடிதங்களை!!

பயிற்சித்தர அபிவிருத்தி உத்தியோத்தர்கள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் மாகாண கணக்காய்வு உத்தியோத்தர்களுக்கான நியமனக்கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைக்கவுள்ளார். எதிர்வரும் 07.12.2018 ம் திகதி கைதடியில் அமைந்துள்ள…

அரசியலமைப்பின் படியே தேர்தல் நடத்தப்பட வேண்டும் – விக்ரமசிங்க !!

பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டுமானால் முதலில் சட்ட ரீதியான அரசாங்கம் ஒன்றை அமைத்து பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற…

மாணவர்களின் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்!!

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மற்றும் நீர்த் தாரைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லோட்டஸ் வீதி சுற்றுவட்டத்துக்கு அருகில் வைத்து பொலிஸார் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர்…

வவுனியா வைரவபுளியங்குளம் பிரிவில் பணியாற்றிய ஓய்வுநிலை சேவை நலன் பாராட்டு விழா!!(படங்கள்)

வவுனியா வைரவபுளியங்குளம் பிரிவில் பணியாற்றிய ஓய்வுநிலை கிராம அலுவலர்களான எஸ்.சிவானந்தன், தி.கனகலிங்கம், பா.சற்குணசேயோன் ஆகியோருக்கும் இங்கு பணியாற்றி இடம் மாற்றம் பெற்றுச் சென்றுள்ள கிராம அலுவலர் த.சிறிகாந்தன், அபிவிருத்தி உத்தியோகத்தர்…

இனியொரு யுத்தம் வேண்டாம் கிளிநொச்சியில் போராட்டம்!!(படங்கள்)

நாட்டில் இனியொரு யுத்தம் வேண்டாம் என்றும் சமாதானத்தை குழப்பும் செயற்பாடுகளை தவிர்க்க கோரியும் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு…