;
Athirady Tamil News

வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனைக்கு தடை!!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்துள்ளார். வலி. வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பொது சந்தைகளில் மாத்திரமே…

முடக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் வவுனியா நகரப்பகுதிக்குள் நடமாட்டம்: அச்சத்தில்…

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக முடப்பட்ட பகுதியைச் சேர்ந்த பலர் வவுனியா நகரப்பகுதியில் வர்த்தக நிலையங்களுக்கும், அரச திணைக்களங்களுக்கும் காலையிலேயே வருகை தந்துள்ளதாகவும், அவர்களில் பலர் வீடுகளுக்கு…

யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒருக்காற்று நடவடிக்கை!! (வீடியோ)

யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒருக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்றையதினம் உணவு ஒறுப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.…

யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீதமாக அதிகரிக்க ஈரான் முடிவு..!!

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக ஒபாமா பதவி வகித்தபோது 2015-ம் ஆண்டு, அமெரிக்கா, இங்கிலாந்து, ர‌ஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகளுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை ஈரான் செய்து கொண்டது.…

யாழ்.பல்கலைக்கழக வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் போராட்டம்!! (வீடியோ, படங்கள்)

யாழ்.பல்கலைக்கழக வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் இன்றையதினம் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம் யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

ஆரி ஜெயிக்கவே கூடாதுன்னு ஏன் சொன்னீங்க.. எதிர்பார்க்காத இடி.. கமல் கேள்வியால் பயந்து…

ஆரி மேல் தான் ஒட்டுமொத்த தப்பும் இருக்குன்னு சண்டை போட்டுவிட்டு, கமல் கேட்டதும் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும், பெரிய பிரச்சனைலாம் இல்லை சார், சின்ன பிரச்சனை தான் என பம்மினர். பாலாஜி முருகதாஸ், ஆரியை பற்றி நல்லா போட்டுக் கொடுத்து கமலிடம் மாட்டி…

ஆன்லைன் மூலம் மலை கிளிகள் விற்பனை- டாக்டர் உள்பட 5 பேர் கைது..!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆன்லைன் மூலமும், சந்தைகளிலும் பாதுகாக்கப்பட்ட மலை பிரதேசங்களில் வாழும் கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக கிண்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிண்டி வனச்சரகர் கிளமெண்ட் எடிசன் தலைமையிலான…

பிரேசிலில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 77 லட்சத்தை கடந்தது..!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.…

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)

2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டின் அலுவலக கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாணத்தில்…

விவசாயிகள் போராட்டத்தை சத்தியாகிரகத்துடன் ஒப்பிட்ட ராகுல்..!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் நலன்களுக்கு எதிரானவை என கூறி, அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்துகிற போராட்டம் 2-வது மாதமாக தொடர்கிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் மத்திய அரசு…

பைசர் தடுப்பூசி போட்ட பெண் மருத்துவர் அரை மணிநேரத்தில் ஐசியுவில் அனுமதி..!!

மெக்சிகோவில் வசித்து வரும் 32 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்புகளை தடுக்கும் வகையில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்து உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில்…

யாழ் மாநகர முதல்வருக்கும் யாழ். இந்திய துணை தூதரகத்தின் மூத்த அதிகாரிக்கும் இடையில் விசேட…

யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கும் யாழ் இந்திய துணை தூதரகத்தின் அதிகாரி கிருஷ்ணமூர்த்திக்கும் இடையில் இன்றையதினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போது இந்திய அரசாங்கத்தினால்…

உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது!!

தென்மராட்சி பிரதேச மக்கள் கடந்த வருடம் (2020 ) வழங்கிய முழுமையான ஒத்துழைப்பின் பயனாக டெங்குதாக்கத்தை அரைவாசியாகக் குறைக்க முடிந்தது. ஆனால் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று சாவகச்சேரி…

வவுனியாவில் 22 ஆண்டுகளாக இயங்கு வந்த கல்வி நிலையத்தின் மீது அடாவடி!! (படங்கள்)

வவுனியாவில் 22 ஆண்டுகளாக இயங்கு வந்த கல்வி நிலையத்தின் மீது அடாவடி: பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என விசனம் வவுனியாவில் 22 ஆண்டுகளாக இயங்கி வந்த கல்வி நிலையத்தை எந்தவொரு அறிவித்தலுமின்றி அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் மூன்றாம் நபர்…

ஏழைகளுக்குகொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க மாயாவதி கோரிக்கை..!!

கோவி‌ஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வரவேற்றுள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- உள்நாட்டில்…

உலக அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்…

கொரோனா தடுப்பூசி ஒப்புதல் – கடந்து வந்த பாதை இதுதான்…!!

ஒரே நாளில் 2 தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த ஒப்புதலுக்கு அந்த தடுப்பூசிகள் கடந்து வந்த பாதை பற்றிய ஒரு பதிவு இது. இது இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள…

ரஷ்யாவை விடாத கொரோனா – 32 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு எண்ணிக்கை..!!!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில்…

கொச்சி- மங்களூரு இடையிலான 450 கி.மீ. குழாய் வழி கியாஸ் வினியோகம்: மோடி நாளை தொடங்கி…

கொச்சியில் இருந்து மங்களூருக்கு 450 கி.மீ. குழாய்வழி கியாஸ் வினியோக அமைப்பை பிரதமர் நரேந்திர மோடி 5-ந்தேதி (நாளை) காணொலி மூலம் தொடங்கிவைக்கிறார். இதன் மூலம், கொச்சியில் உள்ள, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை மீண்டும் வாயுவாக்கும்…

ஜோ பைடன், டிரம்பின் பனிப்போர் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா…

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் கீரியும் பாம்புமாக மோதி வருகின்றன. ஜனாதிபதி டிரம்பின் 4 ஆண்டு பதவி காலத்தில் அமெரிக்கா- சீனா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளது. வர்த்தகம், மனித உரிமை…

புங்குடுதீவு பகுதிகளில் LED மின்விளக்குகள் பொருத்தப்படுகின்ற செயற்பாடுகள்…

வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் , இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளையின் செயலாளருமாகிய கருணாகரன் நாவலன் அவர்களின் தீவிர முயற்சியால் புங்குடுதீவு ஐந்தாம் வட்டாரம் ( கேரதீவு ) , ஏழாம் வட்டாரம் ( ஊரதீவு ) ,எட்டாம்…

வவுனியாவில் இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து பட்டானிச்சூர் கிராமம்…

வவுனியா பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து பட்டானிச்சூர் கிராமம் சுகாதார பிரிவினால் இன்று காலை தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி…

வவுனியாவில் கர்ப்பவதி பெண்ணுக்கு கொரோனா தொற்றுதி!!

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பவதி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பவதிப் பெண் ஒருவர் வழமையான சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை வவுனியா வைத்தியசாலைக்கு…

பறவை காய்ச்சல் எதிரொலி – ராஜஸ்தானில் 250 காகங்கள் பலி..!!

இந்தியாவில் பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரசிடம் படாத பாடுபட்டு வரும் நிலையில் புதிய உயிர்க்கொல்லி நோய் கிளம்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் 250க்கும் மேற்பட்ட…

டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்தது..!!

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக வருகிற 20-ந்தேதி பதவி ஏற்கிறார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இன்னமும் தனது தோல்வியை…

கொரோனா வைரஸ் என்பது உலகயளவில் அச்சத்துக்கு அப்பாற்பட்டு சாதாரண வாழ்க்கை முறையாகவே…

இன்றைய சூழலில் கொரோனா வைரஸ் என்பது உலகயளவில் அச்சத்துக்கு அப்பாற்பட்டு சாதாரண வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது, கொவிட்டுடன் வாழப் பழகிவிட்ட நமக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்படலாம். அதில் பிரதானமானது ஒருமுறை கொவிட் தொற்று ஏற்ப்பட்டு முழுமையாக…

வெடிச்சு சிதற வாய்ப்பு இருந்தும்.. மன உறுதியுடன் இருந்தீர்கள்.. ஆரியை மனதார பாராட்டிய…

வெடிச்சு சிதற வாய்ப்பு இருந்தும் மன உறுதியுடன் இருந்தீர்கள் என்று ஆரியை மனதார பாராட்டினார் கமல். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுக்க சக ஹவுஸ்மேட்ஸால் கட்டம் கட்டப்பட்டார் ஆரி. அவரை எப்படியாவது கெட்டவராய் காட்ட வேண்டும் என தீயாய்…

இத்தாலியில் பட்டாசு சத்தத்தால் கொத்து கொத்தாக செத்து மடிந்த பறவைகள்..!!

இத்தாலி தலைநகர் ரோமில் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டதோடு, ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி பலர் பட்டாசுகளை வெடித்து புத்தாண்டை…

இங்கிலாந்தில் உச்சத்தை தொட்ட கொரோனா – ஒரே நாளில் 57725 பேருக்கு பாதிப்பு..!!

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு முக்கிய நகரங்களில் 4 அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய…

இந்தியா, பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிறுவனங்களின் பட்டியல் பரிமாற்றம்..!!

இந்தியா, பாகிஸ்தான் இடையே 1988-ம் ஆண்டு, டிசம்பர் 31-ந் தேதி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான அணுசக்தி நிறுவனங்கள் மீதான தாக்குதல்களை தடை செய்வதற்கானது. இந்த ஒப்பந்தப்படி…

யாழ். பல்கலைக் கழகப் பொறியியல் பீட மாணவன் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி!!

யாழ். பல்கலைக் கழகப் பொறியியல் பீட மாணவன் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வு கூட அறிக்கையின் படி, 24 வயதுடைய பொறியியல் பீட மாணவனுக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக, யாழ்.…

வடக்கை சேர்ந்த 3 மீனவர்கள் இந்தியாவின் புஸ்பவனம் கடற்பகுதியில் கைது!!

வடக்கை சேர்ந்த 3 மீனவர்கள் தாங்கள் மீன் பிடிக்கச் சென்ற படகின் வெளி இணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையில் திசைமாறி இந்தியாவின் புஸ்பவனம் கடற்பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில், இன்று (3) ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை…

பெயர் குறிப்பிடப்படாமல் இருக்கும் பூங்காவிற்கு வருங்காலத்தில் கிட்டுபூங்கா என பெயர்…

மாநகர சபை பதிவேட்டில் பெயர் குறிப்பிடப்படாமல் இருக்கும் பூங்காவிற்கு வருங்காலத்தில் கிட்டுபூங்கா என பெயர் சூட்டுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். கெப்பிடல் தொலைக்காட்சியின்,…

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் போலீஸ் சீருடையில் கமிஷனரிடம் ஆசி பெற்ற ஆந்திர சிறுவன்..!!

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் தொடர்ச்சியாக தினமும் ஒரு நிகழ்ச்சி நடந்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கோவிலில் வேடுபறி வைபவம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணிகளை திருச்சி மாநகர…