;
Athirady Tamil News

சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை!!

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலால் அவதிப்பட்டு மக்கள் சற்று ஆறுதல் அடைந்து வருகின்றனர். இருப்பினும் நேற்று காலையில் வெயில் தலைகாட்டிய நிலையில் இன்று நள்ளிரவில் சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன்…

அவுஸ்திரேலிய வரலாற்றில் பதிவான இரண்டாவது பெரிய லொத்தர் வெற்றி!

அவுஸ்திரேலியாவில் நடந்த லொத்தர் சீட்டிழுப்பில் நபர் ஒருவர் மாபெரும் தொகையினை வெற்றி பெற்றுள்ளார். குறித்த லொத்தர் சீட்டிழுப்பில் 100 மில்லியன் டொலர்களை குறித்த நபர் வென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது அவுஸ்திரேலிய…

சிறுவர்களிடையே வேகமாக பரவும் மர்ம வைரஸ் காய்ச்சல்!!

டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருவதாக சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் தனிக்கவனம்…

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் அதிகாரம் மதுரை ஐகோர்ட்டுக்கு இல்லை- நீதிபதிகள்…

சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த பீட்டர் ராயன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு கச்சத்தீவு ராமேசுவரத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. 1974-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கைக்கு…

பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக மூவர்ணக் கொடியில் ஜொலித்த நயாகரா நீர்வீழ்ச்சி !!

அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அரசு முறைப்பயணமா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று மூன்றாவது நாளாக அமெரிக்க பயணத்தில்…

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!!

உலக சந்தையில் இன்று (24) தங்கத்தின் விலை 6 டொலர்களால் அதிகரித்து ஒரு அவுன்ஸ் 1921 டொலர்களாக காணப்படுகிறது. நேற்றைய தினம் கொழும்பு செட்டியார் தெருவில், 24 கெரட் தங்கம் ஒரு இலட்சத்து 61 ஆயிரம் ரூபாவாகவும், 22 கெரட் தங்கம் ஒரு இலட்சத்து 49…

ஜனாதிபதி செயலக வாகனங்களுக்கு என்ன நடந்தது?

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் 2022 ஆம் ஆண்டு இறுதி வரை எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லையென தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் பெறுமதி…

நான் இப்போது முழு உடல் தகுதியுடன் இருக்கிறேன்.. பிரதமர் மோடியை தகுதியாக மாற்றுவேன்- லாலு…

பீகார் முதல்வரம், ஐக்கிய ஜனதா தளம் கட்சித்தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதற்கிடையே, பீகார் மாநில…

லண்டனில் உள்ள முருகன் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம்!!

மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து 9 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில் பா.ஜ.க. சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.…

குஜராத்தில் 30 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 4 பேர் பலி!!

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள சாதனா காலனி பகுதியில் 30 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் ஒன்று பாழடைந்த நிலையில் இருந்தது. Powered By VDO.AI இந்த நிலையில் இந்த கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…

பிரதமர் மோடிக்கு சிறப்பு டி-சர்ட்டை பரிசளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!!

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. Powered By VDO.AI இந்த கூட்டத்தில், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா,…

எதிர்க்கட்சிகளால் பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியாது: அமித்ஷா உறுதி!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 2 நாள் பயணமாக நேற்று காஷ்மீருக்கு சென்றார். ஜம்முவில் பாகவதி நகர் பகுதியில், பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது. ஜனசங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி நினைவுதினத்தையொட்டி, இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு…

பிரதமர் மோடி- சுந்தர் பிச்சை சந்திப்பு: குஜராத்தில் கூகுள் ஃபின்டெக் மையம் திறப்பதாக…

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. Powered By VDO.AI இந்த கூட்டத்தில், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா,…

மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை கடல் வாழ் உயிரினம் !!

பாம்பன் அடுத்துள்ள தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 08 வயது மதிக்கத்தக்க கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் கடற்கரை மணலில் புதைப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு…

PUCSL-க்கு புதிய தலைவர் !!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடிய போதே இதற்கான அங்கீகாரம்…

பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசுவதில் தவறு இல்லை: டி.கே.சிவக்குமார்!!

துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்ற பின்பு பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வீட்டுக்கு நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சென்று…

பிரதமர் மோடியால் இந்திய-அமெரிக்க உறவு அடுத்த கட்டத்துக்கு செல்லும்: கமலா ஹாரீஸ்…

பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு முதல்முறையாக அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் நேற்று முன்தினம் அந்த நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இருமுறை பேசிய இந்தியப்…

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!!

கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (23) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் மசாஜ் நிலையத்தை நடத்தி வரும் நபரே சுட்டுப்…

இலங்கைக்கு ஐ.நா முழு ஒத்துழைப்பு!!

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். பிரான்ஸின்…

வெள்ளை மாளிகை விருந்து நிகழ்ச்சியில் கிரிக்கெட், நாட்டு நாட்டு பாடலை சுட்டிக்காட்டி…

வெள்ளை மாளிகையில் அமெரிக்க நேரப்படி நேற்றிரவு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். முகேஷ் அம்பானி தனது மனைவியுடன்…

மோதியின் அமெரிக்க பயணத்தை சிலர் எதிர்ப்பது ஏன்? !!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பிடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்கா சென்றுள்ளார். மோதிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மோதியின் இந்த வருகைக்கு அமெரிக்காவில்…

பெண் அதிகாரியை மழையில் நனைய விட்டு விட்டு தன்னந்தனியாக குடை பிடித்து சென்ற பாகிஸ்தான்…

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாரீசில் நடைபெறும் 2 நாள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று பிரான்ஸ் சென்றடைந்தார். அப்போது அங்கு மழை பெய்து கொண்டு இருந்தது. உடனே பெண் அதிகாரி, பிரதமர் வாகனத்தின் அருகே ஒருவர் குடையுடன் வந்தார்.…

சனாதன தர்மம் என்றால் என்ன? வள்ளலார் அதைப் பின்பற்றினாரா?

"சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்" என வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வள்ளலார் சனாதன தர்மத்தை ஏற்று, அதைப் பின்பற்றினாரா? வள்ளலாரின் 200வது ஜெயந்தி…

இந்தியாவில் எந்த பாகுபாடும் இல்லை: முஸ்லிம்களின் உரிமை குறித்த கேள்விக்கு மோடி பதில்!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனுடன் இணைந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிருபர்களின் கேள்விகளுக்கு இருவரும்…

திடீரென வீசிய காற்றில் சரிந்து விழுந்த மேடை.. தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் காயம் !!

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் பட்டுலவாரி குடமில் இன்று இரவு தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் துணை முதல்வர் நிம்மகாயல சீனராஜப்பா உரையாற்றியபோது பலத்த காற்று வீசியது. மேடை ஆட்டம் கண்டது. எனினும் அவர்…

10 ஆண்டுகளாக மனைவிக்கு போதை மருந்து கொடுத்து ஆண்களை அனுப்பி வைத்து பலாத்காரம்- வீடியோ…

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் டொமினிக். இவரது மனைவி பிராங்கோயிஸ் (வயது 70). இந்த தம்பதியருக்கு திருமணமாகி அரை நூற்றாண்டுகளை கடந்து விட்டது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் டொமினிக்குக்கு போதைப்பொருள் கும்பலுடன் பழக்கம்…

எழுத்தாளர் உதயசங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது – சாகித்ய அகாடமி அறிவிப்பு!!

தமிழக நூலுக்கான சாகித்ய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆதனின் பொம்மை என்ற நூலை எழுதிய எழுத்தாளர் உதய சங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. கீழடி ஆய்வை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஆதனின் பொம்மை என்ற…

3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்: அமெரிக்க பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி…

பிரதமர் மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று உள்ளார். 2-வது நாளான நேற்று அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும்…

பீகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நிறைவு – அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என…

மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று மதியம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ்…

இலங்கையை வேகமாக அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகள் தேவை!! (கட்டுரை)

இலங்கையின் தற்போதைய நிலை 1990 களில் இந்தியாவின் அனுபவத்தை நினைவுபடுத்துகிறது, இருப்பினும் இந்தியாவால் நிலைமையை சீர்செய்ய முடிந்தது, பாஸ்டில் போன்ற நெருக்கடி போன்ற ஒரு முக்கியமான நிலைக்கு அது அதிகரிக்கும். 1991 களில், இறையாண்மை…

அடர்த்தியான கூந்தலைளுக்கு இலகு வழிகள் !! (மருத்துவம்)

நல்ல அடத்தியான முடியைப் பெற யாருக்கு தான் ஆசை இருக்காது. குறிப்பாக இன்றைய தலைமுறையினர் பலருக்கு அது கனவாகவே உள்ளது. இதற்கு நமது கவனக்குறைவு மற்றும் பராமரிப்பு நிலையின் தரமே காரணமாக அமைகிறது. ஆனால் முடி அடர்த்தியாக இருப்பது என்பது…

யாழ்ப்பாண பிரதேச செயலக பண்பாட்டு விழா!! (PHOTOS)

வடக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு விழா இன்றையதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் யாழ்ப்பாணம்…

முடிவிற்கு வந்தது இந்தியா உடனான பதிலடி வரிகள்: அமெரிக்காவில் பல தரப்பினரும் வரவேற்பு !!

2018-ம் வருடம் அமெரிக்கா தேசிய பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு இந்தியாவிலிருந்து அங்கு இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், எஃகு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரித்திருந்தது. இதற்கு…