;
Athirady Tamil News

கதிர்காமம் விஷ்ணு கோயிலில் தீ விபத்து – ஒருவர் காயம்!!

கதிர்காமம் விஷ்ணு கோயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பக்தர் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டு சந்நிதானத்திற்குள் நுழைந்தமையினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக…

126 பேரை பரம்பரையாகக் கொண்ட மூதாட்டி உயிரிழப்பு!!

126 பேரைப் பரம்பரையாகக் கொண்ட மூதாட்டி தனது 87 வயதில் காலமானார். யாழ்ப்பாணம் குடமியன் வரணியை வசிப்பிடமாகக் கொண்ட தம்பு பாக்கியம், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள், கொள்ளுப்பிள்ளைகள் ஆகியோரைப் பரம்பரையாகக் கொண்டவர்.…

மீசாலை கிழக்கு நாவலர் முன்பள்ளிச் சிறார்களின் சிறுவர் சந்தை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மீசாலை கிழக்கு நாவலர் முன்பள்ளிச் சிறார்களின் சிறுவர் சந்தை, முன்பள்ளி ஆசிரியை தலைமையில் முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் தென்மராட்சிக் கல்வி வலய ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ச. அரியநாயகம், தேசிய…

புங்குடுதீவில் கற்றாழைகளைப் பிடுங்கியவர்கள், இளைஞர்களால் மடக்கிப் பிடிப்பு..! (படங்கள்)

புங்குடுதீவில் கற்றாழைகளைப் பிடுங்கியவர்கள், இளைஞர்களால் மடக்கிப் பிடிப்பு..! (படங்கள்) யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் கற்றாழைகளை களவாக பிடுங்கி சென்ற தென்னிலங்கையை சேர்ந்த இரு வியாபாரிகள் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம்…

வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் – ஜே.வி.பி…

ஆயிரம் ரூபாவை நாளாந்த சம்பளமாக பெற்று தருவதாக கோரி தொழிலாளர்களின் அடிவயிற்றில் தொழிற்சங்களும், முதலாளிமார் சம்மேளமும் அடித்தது. இதனை ஞாபகப்படுத்தி இந்த நம்பிக்கை துரோக செயலை கண்டித்தும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் தோட்டத்…

யாழ்.வண்ணை வைத்தீஸ்வரர் ஆலய கொடியேற்றம்!! (படங்கள்)

ஈழத்தின் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீமத் வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(03) முற்பகல்-10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 21…

பொது தேர்தல் ஒன்றை நடத்த வாய்ப்புள்ளது – அனுர குமார திஸாநாயக்கா!!

நாட்டில் பாராளுமன்றம் ஒன்றுக்கான கால எல்லை 2020 செப்டம்பர் (02) ஆம் திகதி வரை உள்ளது. இந்த நிலையில் 20 தாவது திருத்த சட்டத்தை கொண்டுவந்து அது பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் பாராளுமன்ற கால எல்லைக்கு முன்பாகவே பொது தேர்தல்…

ரத்கம வியாபாரிகள் கொலை செய்யப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்!!

ரத்கம வியாபாரிகள் இருவர் கொலை செய்யப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (02) இரவு அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

இரு வேறு விபத்துக்களில் இருவர் பலி!!

மன்னார் - யாழ்ப்பாணம் இளுப்பங்கடவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்த நபர் முலங்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இளுப்பங்கடவை பகுதியை சேர்ந்த 51…

சூழகம் ஏற்பாட்டில், புங்குடுதீவு இராசேஸ்வரி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானம்…

சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) ஏற்பாட்டில் புங்குடுதீவு இராசேஸ்வரி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியில் சிரமதான அடிப்படையில்…

வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்து தோற்கடிக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன்!!…

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு சில பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐனாதிபதியின் செலவினங்களுக்கான வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்து அதனை தோற்கடிக்க வேண்டும் என கருத்து தெரிவிக்கின்றனர். இதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என மலையக…

பொகவந்தலாவ நகரத்தில் 1000 ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம்!! (படங்கள்)

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரி 03.03.2019 அன்று பொகவந்தலாவ நகரத்தில் 1000 ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக திகழும் பெருந்தோட்டதுறை சார்ந்த…

7 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன்…

7 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். “கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இடத்தில் அயல் வீட்டில் வசிக்கும் 7 வயதுச் சிறுமி…

பாகற்காய் சிறந்த மருந்து, பாகற்காயில் இருக்கும் நன்மைகள்!! (மருத்துவம்)

பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. பாகற்காயில் ப்ரோடின் மற்றும் வைட்டமின் சத்துகள் அதிகமாக உள்ளது. தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். நல்ல…

கொக்கேய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் இருவர் உட்பட மூவர் கைது!!

கொக்கேய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் இருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 26 வயதுடைய நைஜீரியா நாட்டவர்கள் இருவரும் 40 வயதுடைய மொரட்டுவ பகுதியை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்ப்படையும் கோரிக்கை!! (கட்டுரை)

பொதுவாக முஸ்லிம்களின் அபிலாஷைகள், விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றும் விதத்தில், முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள், ஒரு குறிப்பிட்ட பருவகாலத்துக்கானவை; அல்லது, தேர்தல் மேடைகளுக்கான கோஷங்களாக இருந்து, பின்னர் அடங்கி விடுகின்ற தன்மையைக் காண…

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல்…

68 வருட காலமாக விமானப்படை மேற்கொண்டுவரும் பணிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு!!

68 வருட காலமாக தாய் நாட்டின் இறைமையையும் பௌதீக ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக இலங்கை விமானப்படை மேற்கொண்டுவரும் பணிகள் பாராட்டத்தக்கதாகுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (02) முற்பகல் ஹிங்குரக்கொட விமானப் படை முகாமில்…

காதலித்த பெண்னை நம்பி யாழ் வந்த ஜேர்மன் நாட்டவர் 55 லட்சத்தினைப் பறிகொடுத்தார்.!!

முகப்புத்தகம் ஊடாக காதலித்த பெண்னை நம்பி யாழ்ப்பாணம் வந்த ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழரொருவர் 55 லட்ச ரூபாய் பணம் நகை என்வற்றை யாழில் பறிகொடுத்துள்ளார். குறித்த பெண்ணை நம்பி யாழ்ப்பாணம் வந்தவர் பணத்தை பறிகொடுத்த நிலையில்…

மலையக கல்வி சமூகத்துடன் நாம் அனைவரும் ஒன்றினைவோம் – வடிவேல் சுரேஸ்!! (படங்கள்)

தற்போது நாட்டில் போதை வஸ்த்து காரணமாக பல்வேறு பிரச்சனைகள் நாளாந்தம் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் பாடசாலை மாணவர்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது இந்த பாவணை மலையக பாடசாலைகளிலும் பரவி வருவதாக தெரிய…

அதிர்ஷ்டம் நிறைந்த வலம்புரி சங்குடன் ஒருவர் கைது!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அதிர்ஷ்டம் நிறைந்த வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை, ஹாலிஎல, உடுவர பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வைத்து மூன்று கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு பறிமுதல்…

பலாலி கிழக்­கில் முதன்மை வீதி ஒன்­றும் விடு­விக்­கப்­ப­டவுள்­ளனது. ! (படங்கள்)

பலாலி கிழக்­கில் முதன்மை வீதி ஒன்­றும் விடு­விக்­கப்­ப­டவுள்­ளனது படங்களுடன் செய்தி.. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

இரவு தூங்கச் செல்லும் முன், இதையெல்லாம் கட்டாயம் “கழட்டி விட” வேண்டுமாம்..!!

அலுவலக வேலை, வீட்டு வேலை என எல்லாவற்றையும் முடித்துவிட்டு, அலுப்பில் அப்படியே தூங்கச் சென்றுவிடுகிறீர்களா? அப்படியானால் இன்று முதல் உங்களுக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பாக, சில விஷயங்களை…

யாழில் “வீரர்களின் சமர்க்களம்” எனும் “மகாஜனா, ஸ்கந்தவரோயா”…

யாழில் "வீரர்களின் சமர்க்களம்" எனும் "மகாஜனா, ஸ்கந்தவரோயா" துடுப்பாட்ட போட்டி முடிவு...! (படங்கள் இணைப்பு) யாழ்.சுன்னாகம் ஸ்கந்தவரோயாக் கல்லூரி, மற்றும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான "வீரர்களின் சமர்க்களம்" எனும்…

வவுனியாவில் மரக்கறி வியாபாரத்தில் மோசடி!! பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு!!

வவுனியாவில் மரக்கறி விற்பனை நிலையமொன்றில் கத்தரிக்காய் கிலோ 200 ரூபாவிற்கு 10 கிலோ கத்தரிக்காயை ஏமாற்றி விற்பனை செய்ததுடன் பாதிக்கப்பட்ட நபர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து உடனடியாக குறித்த கடையில் கத்தரிக்காயை திரும்ப பெறுமாறும் அல்லது…

வவுனியாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் மஸ்தான்!!…

ஜனாதிபதி செயலணியின் விஷேட செயற்றிட்டத்தின் பிரகாரம் வவுனியாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் மஸ்தான் எம்.பி 'சிறுநீரகம் காப்போம்' எனும் ஜனாதிபதி செயலணியின் விஷேட செயற்றிட்டத்தின் பிரகாரம்…

வவுனியாவில் ஆனந்த இல்லத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது!! (படங்கள்)

வவுனியா மணிபுரத்தில் உள்ள ஆனந்த இல்லமான பெண்கள் மனநலக்காப்பகத்தில் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசனின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இல்ல முகாமையாளர் திருமதி ஜெயமலர்…

வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி!! (படங்கள்)

சமுதாயத்தை நாம் வேண்டுவது உங்கள் பரிதாபத்தையல்ல உங்கள் பங்குபற்றலையே என்ற கருப்பொருளுடன் சீட் (Seed) வலுவூட்டல் வளாக விசேட பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி நிகழ்வானது பல்வேறு பிரிவுகளாக நடைபெற்று இறுதி நாள்…

மக்கள் பிரதிநிதிகள் வெடுக்குநாரி மலைக்கு விஜயம்!! (படங்கள்)

பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ்நிர்மலநாதன், சி.சிறிதரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஜ,ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேச்சபையின் தவிசாளர் இ,தணிகாசலம் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவினர் நேற்றயதினம்…

வவுனியா தனியார் கல்வி நிலையங்கள் ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்க பிரதேச சபை தீர்மானம்!!

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் திர்மானங்களுக்கு அமைவாக நாளை 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை முதல் தனியார் கல்வி நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க தனியார் கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச சபைத்தலைவர்…

குழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்க செய்யும் வழிமுறைகள்!! (மருத்துவம்)

குழந்தைகள் நினைவுத்திறனை பயிற்சியின் மூலம் அதிகரிக்க முடியும். ஞாபக சக்திக்கு காரணமாக இருப்பது மூளை. அந்த மூளையை சுறுசுறுப்பாக இயக்கும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொண்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கி, எப்போதைய நிகழ்வையும் எளிதாக நினைவுக்கு…

ஜெனீவாவில் அழுத்தங்கள் சாத்தியமா? (கட்டுரை)

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி, நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரப்போவதாக, பிரித்தானியா அறிவித்திருக்கிறது. பிரித்தானியா, சில…