;
Athirady Tamil News

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை,நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப்…

ட்ரூ ஜென்டில்மேன்.. ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது குனிந்தபடியே நின்ற கேபி.. மானத்தை காப்பாற்றிய…

மக்களுக்கு ஏன் ஆரியை அதிகளவில் பிடிக்கிறது என்றால், அதற்கு இன்றும் ஒரு உதாரண சம்பவம் கிடைத்துள்ளது. பிக் பாஸ் திடீரென ஹவுஸ்மேட்கள் அனைவரையும் ஃப்ரீஸ் செய்ய சொன்னதும், குனிந்தபடியே கேபி ஃப்ரீஸ் ஆனார். அவருடைய டாப்ஸ் தூக்கி பின் பக்கம்…

புளொட் தளபதி சுந்தரத்தின் வரலாறு.. இன்று 39 வது நினைவுதினம்..

புளொட் தோழர் சுந்தரத்தின் நினைவு.. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், தளபதியும், புதியபாதை ஆசிரியருமான தோழர். சதாசிவம் சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) யாழ் சுழிபுரத்தை பிறப்பிடமாய் கொண்ட அவர்; வீரமகனாய்…

பதிவு செய்யப்படாத சானிடைசர் விற்பனைக்கு தடை!!

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையில் பதிவு செய்யப்படாத சானிடைசர் நிறுனங்கள், மொத்தமாக சேமித்து வைத்திருத்தல் மற்றும் சில்லலை வர்த்தகத்தில் ஈடுபடுதலை தடை செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி…

தென் கடற்பரப்பில் போதைப் பொருட்களுடன் 04 சந்தேக நபர்கள் கைது!!

தொடர்ந்து கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 05 கிலோ மற்றும் 945 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 02 கிலோ மற்றும் 47 கிராம் ஹெரோயின் மற்றும் 03 கிராம் கேரளா கஞ்சாவுடன் 04 சந்தேக நபர்களை கைது செய்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.…

புங்குடுதீவு – நயினாதீவு பலநோக்கு கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் நுளம்பு வலைகள்…

புங்குடுதீவு - நயினாதீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு . சுப்பிரமணியம் கருணாகரன் நிதியுதவியில் அவர்களின் மேற்படி சங்கத்தில் பணியாற்றுகின்ற அனைத்து ஊழியர்களுக்கும் நுளம்பு வலைகள் ,முககவசங்கள், கிருமிநாசினிகள்…

இதயம் காக்கும் இதயங்கள்!! (மருத்துவம்)

‘வாழ்வதற்கான உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஏழையாக இருக்கிற ஒரே காரணத்தால், நோய்வாய்ப்பட்ட ஒருவர் உயிரிழப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக உருவானதுதான் Hearts for hearts அமைப்பு’’…

அரசியல் கட்சிகளைப் பதியும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம் – ஆணைக்குழு தலைவர் அறிவிப்பு!!

இந்த ஆண்டு ஜனவரி முதல் புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதற்கான புதிய வரையறைகளை நிர்ணயித்து வர்த்தமானியில்…

போச்சு.. ஆஜித் குடும்பம் என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்க.. எகிறும் ஆரியின் கிரேஸ்!…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக ஃபிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஹவுஸ்மேட்ஸின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த…

அரியாலை புங்கங்குளம் சிசுவை கொலை செய்த குற்றச்சாட்டில் இளம் பெண்ணின் தாய் கைது !!

அரியாலை புங்கங்குளம் சிசுவை கொலை செய்த குற்றச்சாட்டில் இளம் பெண்ணின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். இளம் பெண் ஒருவருக்குப் பிறந்த சிசுவை மண்ணுக்குள் புதைத்தமை தொடர்பில் சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சிசுவின் சடலம் நேற்று…

சனத்தொகையின் 70 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் – மருத்துவர்…

“கோவிட் – 19 தொற்று நோயால் இருண்ட பயணத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள் ஒளிக்கீற்றுக்களாக தெரிகின்றன. இந்தப் பேரவலத்திலிருந்து இவை மக்களை மீட்டெடுக்கும் என்கின்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது. ஒரு நாட்டில் கோரோனா தொற்று…

கொவிட்-19 கதையாடல்-4: தடுப்பூசி என்ற மந்திரச் சொல்!! (கட்டுரை)

எப்போதும் எதிர்பார்ப்புகளோடுதான் வருடங்கள் தொடங்குகின்றன. ஆனால், இம்முறை எதிர்பார்ப்பு என்பது, இந்தப் ‘பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருதல்’ என்பதை, அடிநாதமாகக் கொண்டிருப்பது வியப்பல்ல. கொரோனா வைரஸ் பரவலே, இந்த வருடத்தைத்…

இந்தியாவில் சிக்கியிருந்தவர்களுடன் கட்டுநாயக்காவை வந்தடைந்த முதலாவது விமானம்!!

இந்தியாவில் பல்வேறு அசௌரியங்களை எதிர்கொண்டு அவதிப்பட்டு வந்த நிலையில் தம்மை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நாடு திரும்பிய மக்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர். கொவிட் - 19 காரணமாக…

கொரோனாவை கட்டுப்படுத்த 25 சிரேஷ்ட அதிகாரிகள் நியமனம்!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இராணுவ தளபது ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் 25 சிரேஷ்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 25 மாவட்டங்களுக்காக இவ்வாறு 25 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புது கட்டுப்பாடுகள்… வாகன சோதனைகள்… ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனது உறவை…

பல மாத இழுபறிக்குப் பின்னர், புத்தாண்டு நள்ளிரவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் முழுவதுமாக வெளியேறியது. ஐரோப்பிய நாடுகளின் நலன்களுக்காகக் கடந்த 1993ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது. இதில் 27 ஐரோப்பிய நாடுகள்…

யாழில் மேலும் இருவருக்கு தொற்று!!

யாழ்ப்பாணம் - மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக…

இங்கிலாந்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா – ஒரே நாளில் 55 ஆயிரம் பேருக்கு…

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு முக்கிய நகரங்களில் 4 அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் புதிய…

2020ம் ஆண்டின் போற்றப்படும் நபர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்த டிரம்ப், மிச்செல்…

2020ம் ஆண்டின் போற்றப்படும் நபர்களை தேர்வு செய்வதற்கான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் தொலைபேசி வாயிலாக இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 1,018 பேர் கலந்து கொண்டனர். இதில்…

மேல் மாகாணத்தை விட்டு வௌியேறுபவர்களுக்கு தொடர்ந்தும் அன்டிஜன் பரிசோதனை!!

மேல் மாகாணத்தை விட்டு வௌியேறுபவர்களுக்கு தொடர்ந்தும் துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் குறித்த பரிசோதனைகளின் ஊடாக 07 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டிருந்தது.…

மேலும் 826 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (30) மேலும் 826 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 36,155 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

இராணுவத் தளபதியின் புத்தாண்டு வாழ்த்து!!

கொவிட் 19 தொற்றுநோய்க்கு பரவலுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் பங்காற்றும் படையினர்களுக்கு பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா பாராட்டுக்களை தெரிவிப்பதோடு மேலும் வளமான எதிர்காலத்திற்கான புத்தாண்டு…

மூன்று வாரத்திற்குள் கிளிநொச்சி மாவட்டத்தில் மேச்சல் தரவை எந்த பகுதியில் வழங்கலாம் என்ற…

இரண்டு அல்லது மூன்று வாரத்திற்குள் கிளிநொச்சி மாவட்டத்தில் மேச்சல் தரவை எந்த பகுதியில் வழங்கலாம் என்ற தீர்மானம் எட்டப்படும் என கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திகுழு இணைப்பு செயலாளர் வை.தவநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற…

இராமச்சந்திரன் ஈபிடிபி கட்சியுடன் இணைந்து கொண்டார்.!! (வீடியோ, படங்கள்)

சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம் சமூக நீதிக்கான கட்சி ஐந்து வருடங்களில் கொள்கைகளை மாற்றிக்கொண்டமையால் தோல்விகளை சந்தித்துள்ளது என ஈபிடிபி முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் தெரிவித்தள்ளார். இன்று கிளிநொச்சியல் சமத்துவம் சமூக…

அனிதா தந்தை மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிக்பாஸ் பிரபலங்கள்.. யாரெல்லாம்…

பிக்பாஸ் அனிதாவின் அப்பா மறைவுக்கு பிக்பாஸ் பிரபலங்கள் சிலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். சன் டிவி செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் பலமுறை ஆட்டியூட் காட்டி ரசிகர்களின்…

ஐரோப்பிய கூட்டமைப்புடனான இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம், சட்டமானது..!!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது 2016-ம் ஆண்டு அங்கு நடந்த பொதுவாக்கெடுப்பில் உறுதியானது. ஆனால் அது தொடர்பான நடைமுறைகளை செய்து முடிப்பதில் இழுபறி நிலவியது. கடைசியில் கடந்த ஜனவரி 31-ந் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பில்…

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 2021 புதிய புத்தாண்டை வரவேற்று கடமைகளை பொறுப்பேற்கும் சத்திய…

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 2021 புதிய புத்தாண்டை வரவேற்று கடமைகளை பொறுப்பேற்கும் சத்திய பிரமாண நிகழ்வு இன்று (01-01-2021)நடைபெற்றுள்ளது. இன்று காலை மணிக்கு மாவட்ட செயலகம் முன்பாக மேற்படி சத்தியப்பிரமாண நிகழ்வு மாவட்ட அரச அதிபர்…

யாழ்.மாவட்ட செயலகத்தில் 2021ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!! (படங்கள்)

2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மங்கல…

சீனாவிலும் பரவியது உருமாறிய கொரோனா வைரஸ்..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது. உருமாறிய கொரோனா முதன்முதலில்…

அமெரிக்காவில் கொரோனா நிதியை 2 ஆயிரம் டாலராக உயர்த்துவதில் சிக்கல்..!!

உலகை கதிகலங்க வைத்து வருகிற கொரோனா வைரசால் அமெரிக்க வல்லரசு ஆடிப்போய் இருக்கிறது. அமெரிக்கர்கள் வேலை இழப்பு, பொருளாதார இழப்பால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு தலா 600 டாலர் (சுமார் ரூ.45 ஆயிரம்) நிதி உதவி வழங்க நாடாளுமன்றம் முன்வந்தது.…

கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு !!

கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக…

புதுப்பிக்கப்பட்ட 273 பஸ் வண்டிகள் மீண்டும் சேவைக்கு…!!

முழுமையாக பழுதடைந்த காரணத்தினால் சேவையில் இருந்து ஒதுக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 273 பஸ் வண்டிகளை புதுப்பித்து மீண்டும் பயணிகள் போக்குவரத்து சேவையில் இணைக்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று…

முன்னாள் ஜனாதிபதி அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வேட்பாளர்கள் தெரிவு செய்யும் போது தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி பாரளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ´த ஹிந்து´ பத்திரிகையுடன் இடம்பெற்ற நேர்காணல்…

ரஷ்யாவை விரட்டும் கொரோனா – பலி எண்ணிக்கை 57 ஆயிரத்தை கடந்தது..!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில்…