;
Athirady Tamil News

இந்தியாவும், பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால் காஷ்மீர் பிரச்சினையில் உதவ டிரம்ப் தயார்..!!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கும், காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இரு நாடுகளிடையே மீண்டும் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்க…

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு போலீஸ் பாதுகாப்பு..!!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, கல்யாண்சிங் உள்ளிட்டோரை விடுவித்து 2001-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து…

இந்தியாவிடம் பேசுங்கள்- பாகிஸ்தானுக்கு ஜெர்மனி அறிவுரை..!!

காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தது. மேலும், இந்த விவகாரத்தை சீனாவின் உதவியுடன் ஐ.நா.சபையில் விவாதிக்க வேண்டும் என…

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குடும்பஸ்த்தர் கைது !!

நோர்வூட் பொலிஸ் பிரிவு பொககெர்க்கஸ் வோல்ட் கீழ் பிரிவு தோட்ட பகுதியில் வசித்த 15 வயது சிறுமி, குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கினிகத்தேன பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (23)…

இதய நோய் வராமல் இருக்கணுமா? (மருத்துவம்)

இவற்றை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் போதும். பல நோய்களை விரட்டி விடலாம். பாதாம் பருப்பு: இது கொலஸ்ட்ராலை குறைத்து, உடல் எடையையும் குறைக்கும்.சர்க்கரை வள்ளிக்கிழங்கு: கேன்சரை எதிர்க்கும் காரணி இதில் அதிகம். ராஜபிளவுக்கு…

15 கிலோ கிராம் வெடிபொருட்கள் என சந்தேகப்படுகின்ற பொதி ஒன்று மீட்பு!!

கடற்படை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இணைந்து யாழ்ப்பாணம், அலியாவலாய் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள நீர்முழ்கி நடவடிக்கையின் போது நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.…

இடியுடன் கூடிய மழை இன்று பெய்யக் கூடிய சாத்தியம்!!

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் காற்று நிலைமை அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் நாட்டின்…

முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராக வழக்கு – மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம்…

முத்தலாக் தடை சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாமிய பெண்களை தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் ஆகியவை வழங்க முடியும்.…

நைஜீரியாவில் வேன்-லாரி மோதிய விபத்தில் 17 பேர் பலி..!!

நைஜீரியா நாட்டின் குவாரா மாநிலத்தில் உள்ள ஜேபா-இரோனி நெடுஞ்சாலையில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் 19 பேர் பயணித்தனர். அந்த நெடுஞ்சாலையில் உள்ள வளைவு ஒன்றில் வேன் வேகமாக திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின்…

ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி; சில கேள்விகள்!! (கட்டுரை)

2020ஆம் ஆண்டுக்குரிய ஜனாதிபதித் தேர்தலில், மூன்றாவது அணியாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தன்னை களமிறக்கியுள்ளது. ஜே.வி.பி, சில சிவில் அமைப்புகளுடன் சேர்ந்து உருவாக்கியுள்ள ‘தேசிய மக்கள் சக்தி’யின் ஜனாதிபதி வேட்பாளராக, அக்கட்சியின்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-189)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-189) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

நல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோற்சவம்!! (படங்கள்)

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான இன்று(24.08.2019) காலை சூர்யோற்சவம் நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா வந்து…

யாழில் OMP அலுவலகம் திறப்பு!! (படங்கள்)

யாழில் இன்று அதிகாலை வேளையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று இல.124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது குறித்த அலுவலகம் யாழில் திறந்து…

மகாராஷ்டிராவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி- பலர் காயம்..!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள பிவண்டியில் பாழடைந்த நிலையில் இருந்த 4 மாடி குடியிருப்பு கட்டிடம், விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் சூழ்நிலையில் இருந்தது. இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து…

அல்ஜீரியா – இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி..!!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று அல்ஜீரியா. இந்நாட்டில் சோல்கிங் என அழைக்கப்படும் அப்டேரப்ஹா டெர்ராட்ஜீ என்பவர் நடத்தும் ஆடல் மற்றும் பாடலுடன் கூடிய இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்நிலையில், பாடகர் சோல்கிங்கின் இசை நிகழ்ச்சி ஒன்று தலைநகர்…

ஜேர்மன் நகரம் ஒன்று அறிவித்துள்ள வேடிக்கையான போட்டி: அதற்கு எவ்வளவு பரிசு தெரியுமா? ..!!

ஜேர்மன் நகரம் ஒன்று ஒரு வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. அதில் ஜெயிப்பவர்களுக்கு ஒரு மில்லியன் யூரோக்கள் பரிசும் வழங்கப்பட உள்ளது.அது என்ன போட்டி தெரியுமா? அதாவது ஜேர்மனியில் Bielefeld என்னும் நகரமே உண்மையில் இல்லை என்னும்…

அவுஸ்திரேலியாவில் மாயமான பிரெஞ்சுக் குடிமகன்: தேடிச் சென்ற பொலிசாருக்கு காத்திருந்த…

அவுஸ்திரேலிய தேசியப்பூங்கா ஒன்றில் கடைசியாக காணப்பட்ட ஒரு பிரெஞ்சுக் குடிமகனை பொலிசார் தீவிரமாக தேடிக்கொண்டிருக்க, உண்மையில் அவருக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவந்தபோது அவர்கள் ஏமாற்றமடைந்தனர் பிரெஞ்சுக் குடிமகனான Yann Buriet (31),…

திருமணமான நாள் முதல் உள்ளங்கையில் வைத்து தாங்கிய கணவன்: பதிலுக்கு மனைவி செய்த மோசமான…

திருமணமான நாள் முதல் அன்பைப் பொழிந்து, பரிசுகளை வாரி வழங்கி, வேலையைப் பகிர்ந்து கொண்ட கணவனிடமிருந்து விவாகரத்து கோரியிருக்கிறார் ஒரு பெண், அதற்கு அவர் கூறிய காரணம், தன் கணவர் தன்னிடம் சண்டையே போடமாட்டேன்கிறார் என்பதுதான். ஐக்கிய அரபு…

போதையில் படுக்கையில் உருண்ட தாய்: அருகில் படுத்திருந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்..!!

பிரித்தானியாவில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட நான்கு மடங்கு அதிக மதுபானம் அருந்திய ஒரு தாய், போதையில் புரண்டு படுத்ததில், அவர் பக்கத்தில் படுத்திருந்த நான்கு மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லிவர்பூலைச்…

ஜேர்மனியில் 140 கிலோமீற்றர் வேகத்தில் சென்ற கார்: சாரதியைக் கண்டு வியந்த பொலிசார்..!!

ஜேர்மன் நெடுஞ்சாலை ஒன்றில் 140 கிலோமீற்றர் வேகத்தில் கார் ஒன்று செல்வதாக தகவல் கிடைத்ததையடுத்து அந்த காரைத் தேடி சென்ற பொலிசார் காரின் சாரதியைக் கண்டு வியந்தனர். காரணம் அந்த காரை மணிக்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் ஓட்டிச் சென்றவர் ஒரு ஒரு…

மலச்சிக்கலால் தவித்த பெண்… மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான…

தாய்லாந்தில் மலச்சிக்கல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தாய்லாந்தின் Nong Khai பகுதியைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் மலச் சிக்கலால் கடுமையாக அவதிப்பட்டு…

கருங்கல் அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: 3 பேரிடம் போலீசார் விசாரணை..!!

கருங்கல் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வருகிறார். அந்த மாணவி பள்ளிக்குச் செல்லும் போதும், வீடு திரும்பும் போது முள்ளங்கினாவிளை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர்…

வேலைக்கு விண்ணப்பித்ததன் விளைவாக 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட நபர்..!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கடந்த 1998ம் ஆண்டு சோண்ட்ரா பேட்டர்(68) எனும் மூதாட்டி கடை ஒன்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதனை அந்த கடைக்கு வருகை தந்த இரு வாலிபர்கள் கண்டுள்ளனர். பின்பு போலீசாருக்கு…

விமான நிலையத்தில் ஓடுதளத்தில் இருந்த விமானத்தை நோக்கி திடீரென ஓடிய வாலிபர்..!!

மும்பை விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று, பெங்களூரு செல்ல தயார் நிலையில் ஓடுதளத்தில் நின்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலையத்தின் பின்புறம் இருந்த குடிசைக்குள் இருந்து ஒரு வாலிபர் ஓடி வந்துள்ளார். ஸ்பைஸ் ஜெட்…

டெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர் கைது..!!

ஹாங்காங் நகரில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று நேற்று முன்தினம் வந்தது. பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறையினர் சோதனை செய்தனர். இதில், தென்கொரியாவை சேர்ந்த ஒருவரை கிரீன் சேனலை கடந்து வந்த பிறகு சுங்க இலாகா…

ஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் – பயங்கரவாதிகள் உள்பட 8 பேர்…

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும், பொதுமக்களை கொடுமைப்படுத்துவதுடன் வன்முறை தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர். பயங்கரவாதிகளை…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-188)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-188) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ராணுவ வீரர் வீர மரணம்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா செக்டாரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் படையினர் நடத்திய…

வட கொரியா விவகாரம் பற்றி ஜி7 மாநாட்டில் பேசுவேன்: ஜப்பான் பிரதமர்..!!

45வது ஜி-7 மாநாடு பிரான்ஸ் நாட்டின் பையாரிட்ஸ் நகரில் நாளை தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜப்பான், அமெரிக்கா உள்பட 7 நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.…

இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வழக்கில் 5 அதிகாரிகள் குற்றவாளிகளா?..!!

புலவாமா தாக்குதலைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு பறந்து சென்று பயங்கரவாத முகாம்களை குண்டுபோட்டு அழித்தன. அதன் மறுநாள், பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் புகுந்ததால், இந்திய போர்…

வளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி பேச்சு..!!

பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, பாரிசில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் இந்தியர்களிடையே இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்.…

பொது மக்களுடன் கைகோர்த்தே மரணத்தை தழுவுவேன் !!

மாளிகை வாழ்க்கையை தான் முழுமையாக நிராகரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (23) மாலை மாத்தறை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

TNA, SLMC மற்றும் ரிசாட்டின் கட்சி ஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு!!

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் முரண்பாடான நிலைமை இந்த வார இறுதிக்குள் தீர்க்கப்படும் என அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார். நாட்டில் உள்ள ஜனநாயகத்தை…