;
Athirady Tamil News

வவுனியாவில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து : ஒருவர் காயம்!! (படங்கள்)

வவுனியா கண்டி வீீதியில் வன்னி இரானுவ தலமையகத்திற்கு அருகே நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற இவ்…

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம், உலகுக்கே உத்வேகம் அளிக்கிறது – மோடி…

ஐதராபாத்தில் ஸ்ரீராமச்சந்திரா இருதய நிறுவனத்தின் 75-வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின்…

தென்கொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வடகொரியா நபர் கைது..!!!

கொரிய தீபகற்பத்தில் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் பல ஆண்டுகளாக பகைமை நிலவி வந்தது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசிய பிறகு பகைமையை தணிந்து இணக்கமான சூழல் உருவானது. தற்போது மீண்டும்…

கொழும்பு மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்!!

கொழும்பு மாவட்டத்தில் கொவிட் பரவல் வேகமாக அதிகரித்துள்ளளதன் காரணமாக மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி விசேட வைத்திய நிபுணர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.…

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே நியமனம்..!!!

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாதின், எம்.பி. பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அந்தப் பொறுப்புக்கு மற்றொரு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களவை…

வங்காளதேசத்தில் அமெரிக்க எழுத்தாளர் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை..!!

வங்காள தேசத்தில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வந்தவர் பிரபல வலைத்தள எழுத்தாளர் அவிஜித் ராய். மெக்கானிக் என்ஜினீயரான இவர் பயங்கரவாதத்துக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பல கட்டுரைகளை எழுதிவந்தார். இதனால் வங்காளதேசத்தை சேர்ந்த பயங்கரவாத…

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒத்துழைப்பு வழங்கப்படும்!!

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அனைத்துவிட நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்தார். மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள்…

எமது போராட்டம் வரலாறு காணாத வெற்றியைக் கண்டது!!

தற்போது ஒரு தேர்தல் நடந்தால் வடக்கு கிழக்கல் அரசோடு இருக்கின்ற எவரும் தெரிவு செய்யப்படக் கூடிய நிலைமை இருக்காது என்றே நினைக்கின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…

இத்தாலியை துரத்தும் கொரோனா – 94 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை..!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது.…

ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 15 பேர் மட்டும்: அறுவடைக்குச் செல்ல விவசாயிகள் முடிவு..!!!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியின் காசிபுர், திக்ரி, சிந்து ஆகிய எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி போராட்டத்தை தொடங்கினர். மத்திய அரசு இதுவரை பிடிக்கொடுக்காததால் போராட்டம்…

ஐ.நா. நிதி ஆணையத்தின் தலைமை பதவிக்கு இந்திய வம்சாவளிப் பெண் நியமனம்..!!

ஐ.நா. மூலதன மேம்பாட்டு நிதி ஆணையத்தின் நிர்வாக செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதலீடு மற்றும் மேம்பாட்டு வங்கியாளரான பிரீத்தி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1966ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு…

மேல் மாகாணத்தில் உள்ள 57,000 பேருக்கு கொவிட் தடுப்பூசி !!

மேல் மாகாணத்தில் உள்ள 57,000 பேருக்கு இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இன்று (17) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!!

கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரிட்டனில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ்…

இன்றைய காலநிலை விபரம் !!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ…

ஈரோட்டில் கட்சிக்கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்..!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. எனவே தேர்தலில் கூட்டணி வியூகம் அமைக்கும் பணிகள் அரசியல் கட்சியினரிடையே தொடங்கப்பட்டு உள்ளன. பிரபல கட்சிகளுடன் எந்த கட்சிகள் கூட்டணி அமையும் என்கிற எதிர்பார்ப்பு வாக்காளர்கள்…

சென்னை விமான நிலையத்தில் ரூ.6½ லட்சம் போதைப்பொருட்கள் பிடிபட்டது..!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு நெதர்லாந்து நாட்டில் இருந்து 2 பார்சல்கள் வந்திருந்தன. இந்த பார்சல்களை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது,…

2 குழந்தைகளை கொன்று கணவன்- மனைவி தற்கொலை..!!!

நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி சுண்டபற்றிவிளையில் வசித்து வந்தவர் கண்ணன் (வயது 43). இவருடைய மனைவி சரசுவதி (37). இவர்களுக்கு அனு‌‌ஷ்கா (10) என்ற மகளும், விவா‌‌ஷ் (4) என்ற மகனும் இருந்தனர். தச்சு தொழிலாளியான கண்ணன் நேற்று வேலைக்கு செல்லவில்லை.…

கிறிஸ்தவர்களின் தவக்காலம் நாளை தொடங்குகிறது- ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு..!

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை என்ற கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் மாதம்…

திருப்பத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்: கழுத்தை அறுத்து மனைவி படுகொலை..!!!

திருப்பத்தூர் தாலுகா மிட்டூர் அருகே உள்ள ஏரிபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு என்ற ரவி (வயது 50) விவசாயி. இவருடைய மனைவி ரஞ்சிதம் (45). கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அதன்படி நேற்று இரவும் அவர்களுக்குள்…

கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா சான்றிதழ் அவசியம்: கர்நாடகா..!!!

இந்தியாவிலேயே தற்போது கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில்தான் தினந்தோறும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை இந்த இரண்டு மாநிலங்களில் அதிகமாக…

’அடக்கம் என்பது பிரதமரின் தனிப்பட்டக் கருத்து’ !!

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதுத் தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து அவருடையத் தனிப்பட்டக் கருத்தென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மேலும், சுகாதார சேவைகள்…

P2Pக்கு பொறி !!

“பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்குபற்றி இருந்தவர்களுக்கு எதிரான விசாரணைகளும் வழக்குத் தாக்கல்களும் அதிகரித்துள்ளன. யாழ். மாநகர மேயரான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள…

தடுப்பூசி போட மறுக்கும் ஹரின் !!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று(16) முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தான் அதனை செலுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளார். தனது டுவிட்டரில் அவர் இதனைப்…

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – 64 பேரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிப்பு!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 64 பேரையும் எதிர்வரும் 01 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

புதிய சேவை வழங்க போகும் மைக்ரோசாஃப்ட்!! (கட்டுரை)

இந்தியாவில் அலைவரிசை குறைவாக இருக்கும் பகுதிகளில் வெற்றிகரமாக ஈரோஸ் நவ் சேவையை அளிக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் அஸூர் மற்றும் ஈரோஸ் நவ் இணைந்து இந்தியாவில் அலைவரிசை குறைவாக இருக்கும் பகுதிகளில்…

கர்ப்பப்பையை குறிவைக்கும் எண்டோமெட்ரியோசிஸ்! (மருத்துவம்)

‘‘ஒவ்வொரு மாதம் மாதவிடாய் போது பெண்களின் கர்ப்பப்பையில் ஒரு மெல்லிய தசை உறுப்பாகும். அதை எண்டோமெட்ரியம் என்று குறிப்பிடுவோம். அதையொட்டித் தான் கரு வளரும். கருத்தரிக்காத பட்சத்தில் இந்த தசை மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்காக வெளியேறும். ஆனால்…

கொரோனா சிகிச்சை பெறுபவர்களில் 72 சதவீதம் பேர் கேரளா, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்..!!!

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, ‘‘இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 72 சதவீதம் பேர் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள். 87,40,595 பேருக்கு…

செம்மணி வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவரை அடையாளம் காணுமாறு கோரிக்கை!!

யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த முதியவரின் சடலத்தை அடையாளம் காணுமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது. நேற்று இரவு யாழ்ப்பாணத்திலிருந்து செம்மணி வீதி ஊடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த…

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்துள்ளது.!!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை இரவு 9.30 மணி வரை 756 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 77 184 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 70 429…

ஆன்லைன் விளையாட்டு: அரசு 2 வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும்- கேரள ஐகோர்ட் உத்தரவு..!!

ஆன்லைனில் ஏராளமான வீடியோ கேம் விளையாட்டுக்கள் உள்ளன. இதில் ரம்பி விளையாட்டு இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. ரம்மி விளையாட்டு பந்தயம் சூதாட்டம் போல் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஈடுபடுபவர்கள் பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு…

மத்திய பிரதேசத்தில் பஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்து 35 பேர் பலி..!!

மத்தியபிரதேச மாநிலம் சிதி மாவட்டம் பாட்னா கிராமம் அருகே பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 54 பேர் பயணம் செய்தனர். அப்போது அப்பகுதியில் கால்வாய் செல்லும் மேம்பாலத்தில் பஸ் சென்றபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து…

சாணக்கியனுக்கு கல்முனை நீதிமன்றத்தினால் அழைப்பாணை!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு கல்முனை நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கண்டன பேரணியில் கல்முனை நீதிமன்ற பிரதேசத்திற்குள் தடையுத்தரவை மீறி…

O/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் !!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் கொழும்பில் உள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு தற்சமயம் விநியோகிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். மாகாண…