;
Athirady Tamil News

யாழில் சிறப்பாக இடம்பெற்ற சைவப்புலவர், இளஞ் சைவப்புலவர் பட்டமளிப்பு விழா!! (படங்கள்)

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 58 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும் இன்று சனிக்கிழமை(15.12.2018) காலை-08.30 மணி முதல் யாழ்.வண்ணை நாவலர் மகாவித்தியாலய மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்…

நல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா!! (படங்கள்)

நல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா இன்று (15.12.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

நல்லூர் சிவன் கோவில் 1ம் திருவிழா !! (படங்கள்)

நல்லூர் சிவன் கோவில் 1ம் திருவிழா நேற்று (14.12.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு!! (படங்கள்)

ஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரும் அதன் ஊடக பேச்சாளருமான துளசி என அழைக்கப்படும் கணேசலிங்கம் சந்திரலிங்கத்தை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்குமூலமொன்றை பெற்றுக்…

சிறப்பாக இடம்பெற்ற ஜனாஸா நலன்புரி அமைப்பின் நிகழ்வுகள்..!! (படங்கள்)

காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் அறிமுக நிகழ்வும் மாணவர்களுக்கான அன்பளிப்புக்கள் வழங்கும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை (14) அமைப்பின் காரியாலயத்தில் தலைவர் யூ.எல்.றபீக் தலைமையில் இடம்பெற்றது. ஜனாஸா நலன்புரி அமைப்பின் அறிமுகத்துடன்…

பருத்தித்துறை கலையிலக்கிய பெருவிழா!! (படங்கள்)

பருத்தித்துறை பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய கலையிலக்கிய பெருவிழா இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது. பருத்தித்துறை புற்றலை கலாசார மத்திய நிலையத்தில் பருத்தித்துறை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்…

வவுனியா தாண்டிக்குளத்தில் வீதியோரத்தில் வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்!!…

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வீதியோரத்தில் வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வவுனியா - ஈச்சங்குளம் வீதியில் தாண்டிக்குளம் பகுதியில் உள்ள நீர் பாயும் கால்வாய் மற்றும் வீதியோரங்களில் கழிவுகள் வீசப்பட்டு…

மூங்கிலாகும் முட்புதர் நாவல் வெளியீடு!! (படங்கள்)

வவுனியாவில் திருமதி மைதிலி தயாபரனின் மூங்கிலாகும் முட்புதர் நாவல் இன்று ஆறுமுகம் நவரத்தினராஜா தலைமையில் கோயில்குளம் அருளகத்தில் இடம்பெற்றது. இந்நாவல் வெளியீட்டு நிகழ்வில் வவுனியா நகரசபை உப நகரபிதா சு.குமாரசாமி, மன்னார் மாவட்ட கலாச்சார…

பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இல்லாமல் செய்துள்ளோம்!!

எதிர்க்கட்சியின் கடமைகளை செய்துகொண்டு எதிர்வரும் காலத்தில் விரைவாக தேர்தல் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கூறியுள்ளார். பத்தரமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள…

இனிவரும் 12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளி!!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, இனிவரும் 12 மணித்தியாலங்களுக்குள், சூறாவளி உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக, வானிலை அவதான நிலையம், இன்று (15), அறிக்கை​ வெளியிட்டுள்ளது. இதன்பிரகாரம், நாட்டின்…

தாய் நாட்டின் எதிர்கால நன்மை கருதி அரசியல் கட்சி சார்பின்றி கடமைகளை நிறைவேற்றம்!!

தாய் நாட்டின் எதிர்கால நன்மை கருதி அரசியல் கட்சி சார்பின்றி கடமைகளை நிறைவேற்ற அனைத்து பிரஜைகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார். தியத்தலாவை இராணுவ கல்வியியற் கல்லூரியின் 93ஆவது…

முறுகல் நிலையை புதுப்பித்து, மீண்டும் கைக்கோர்த்து, ஆட்சியைக் கொண்டுசெல்வோம் –…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை புதுப்பித்து, மீண்டும் கைக்கோர்த்து, ஆட்சியைக் கொண்டுசெல்வோம் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது!!

ஹெரோயின் 30 கிராமுடன் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் அங்குலன மற்றும் வெல்லம்பிட்டி பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 கிராமும் 740 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் அங்குலான சயுரபுர அடுக்குமாடி வீட்டுத் தொகுதியில் வைத்து கைது…

வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற இரண்டு பேர் கைது!!

பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமிட்டு வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொரண நகரத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்களிடம் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்து அவர்கள் கப்பம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

நாளை காலை ரணில் பிரதமராக பதவியேற்பார்!!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை காலை 10.30 மணியளவில் பிரதமராக பதவியேற்க உள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

புதையல் தோண்டிய 25 பேர் கைது !!

நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது புதையல் அகழ்வில் ஈடுபட்ட 25 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த கைது நடவடிக்கைகள் நேற்று வெள்ளி மற்றும் இன்றும் இடம்…

அவமானத்துக்கு உட்படாமல் தானாக பதவி விலகிய மஹிந்த – மனோ !!

அவமானத்துக்கு உட்பட்டு பதவியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்படாமல் தானாகவே பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகியதை தான் வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த…

ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.!!…

15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின் 23 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும்…

கிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை. சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள்…

கிளிநொச்சியின் குறிப்பிட்ட சில சுற்றயல் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து வலைவீசும் மருத்துவ மாபியாக்களின் கைகளில் மருத்துவர்கள் சிலர் உள்ளிட்ட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சிலர் வீழந்துள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக…

மாணவர்களுக்காக Lesbro இனால் இலவச கல்வி வழிகாட்டல்!!

இவ்வருடம்(2018) அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரம் எழுதிய மற்றும் எழுதவுள்ள மாணவர்களுக்காக Lesbro இனால் இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி கருத்தரங்கானது அடுத்து…

கொய்யா இலை தேநீர்!!(மருத்துவம்)

‘‘கொய்யா இலையில் புரதம், வைட்டமின்கள் B 6, கோலைன், வைட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் போன்றவை இருக்கிறது. கொய்யா இலை…

மைத்திரி அணியின் 20 பேர் எம்முடன் : அதிரடி நிபந்தனை விதிக்கிறது ஐ.தே.க !!

ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய அரசாங்கத்தில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 20 பேர் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தூய்மையான புதிய அமைச்சரவை பதவிப்பிரமானம்…

ஐக்கிய தேசிய முன்னணியின் சத்தியாக்கிரக போராட்டம் நிறைவு!!

ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து நடத்திய சத்தியாக்கிரக போராட்டம் நிறைவடைந்துள்ளது. ´ஜனநாயகத்தை பாதுகாப்போம்´ என்ற தொனிப் பொருளில் சுமார் 50 நாட்களாக இந்த சத்தியாக்கிரக போராட்டம் கொழும்பு விகாரமகா தேவி பூங்காவில்…

மதுபோதையில் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த மூன்று பேர் விளக்கமறியலில்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

கொழும்பு நகரத்தின் பாதுகாப்புக்காக 2000 பொலிஸ் அதிகாரிகள்!!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நிர்வாகத்திற்காக கொழும்பு நகரத்தில் மாத்திரம் 2000 பொலிஸ் அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் விஷேட நடவடிக்கைகளும்…

ரணில் நாளை பிரதமராக பதவியேற்பார்!!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை (16) மீண்டும் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின்…

பொதுத் தேர்தல் இல்லாமல் பிரதமர் பதவி தேவையில்லை!!

பொதுத் தேர்தல் ஒன்று இல்லாமல் பிரதமர் பதவியில் இருக்கும் தேவை தனக்கில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். ஜனாதிபதி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு வசதியாகவே தான் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளார். தனது பதவி…

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே.. புதிய பிரதமர் யார்? இலங்கை அரசியலில் அடுத்த…

இலங்கை பிரதமர் பதவியை, ராஜபக்சே இன்று, ராஜினாமா செய்துள்ளார். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை, கடந்த, அக்டோபர் 26 ஆம் தேதி, அந்த பதவியில் இருந்து நீக்கிய அதிபர் சிறிசேனா, அதற்கு பதிலாக முன்னாள் அதிபர் மஹிந்த…

Stay Hydrated!! (“மருத்துவம்”)

‘‘தண்ணீர் குடிப்பது என்பது வெறுமனே தாகம் தணிப்பதற்கான உந்துதல் மட்டுமே அல்ல. தண்ணீர் என்பது திரவ வடிவிலான உணவுப்பொருளும் அல்ல. இவற்றையெல்லாம் தாண்டி ஒருவரின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான மருத்துவக் காரணியாக தண்ணீர்…

கூட்டமைப்புக்கு கைகொடுக்குமா ஐ.தே.க? ( “கட்டுரை”)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென நிரூபிக்கும் வகையில், நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. ரணில்…

கிராமசக்தி வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் விளக்கமளிக்கும் கூட்டம்!!…

ஜனாதிபதி மைதிரிபாலசிறிசேன அவர்களின் ஆலோசனையின் பேரில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிராமசக்தி வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர்களினால் ஆளுநருக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று (14.12.2018) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.…

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஆழமான தாழமுக்கம்!!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய ஆழமான தாழமுக்கம் 2018 டிசம்பர் 14ஆம் திகதி 23.30 மணிக்கு திருகோணமலைக்கு கிழக்கு- தென்கிழக்காக அண்ணளவாக 540 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 8.8N, கிழக்கு நெடுங்கோடு 86.2E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது.…

யாழ் பண்­ணை வீதி­யைக் கடக்க முற்­பட்ட ஒரு­வரை உந்­து­ருளி மோதி­ய­தில் உயி­ரி­ழந்­தார்!!

யாழ்ப்­பா­ணம் பண்­ணைப் பாலப் பகு­தி­யில் வீதி­யைக் கடக்க முற்­பட்ட ஒரு­வரை வேக­மாக வந்த உந்­து­ருளி மோதி­ய­தில் அவர் உயி­ரி­ழந்­தார் என்று யாழ்ப்­பா­ணம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். யாழ்ப்­பா­ணம் நக­ரப் பகு­தி­யைச் சேர்ந்த…