;
Athirady Tamil News

போராட்டத்தில் பங்கேற்ற 22,000 பேருக்கு மன்னிப்பு வழங்கியது ஈரான்!!

மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படும் ஈரானில் அரசுக்கு எதிராக தீவிர போராட்டம் நடைபெற்றது. முறையாக ஹிஜாப் அணியவில்லை என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண், போலீஸ் கஸ்டடியில் தாக்கப்பட்டு இறந்த விவகாரம் மக்களிடையே கொந்தளிப்பை…

கொண்டாட்டத்தினுள்ளும் பொறுப்புடன் நடந்த சாரணர்கள் : சென். ஜோன்ஸ் மாணவர்களின் முன்மாதிரி!!

கொண்டாட்டத்தினுள்ளும் பொறுப்புடன் நடந்த சாரணர்கள் : சென். ஜோன்ஸ் மாணவர்களின் முன்மாதிரிக்குக் குவியும் பாராட்டுகள் யாழ்ப்பாணம் சென் .ஜோன்ஸ் கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட விழிப்புணர்வுப் பேரணியின் போது,…

ஆஸ்பத்திரியில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்- பொதுமக்கள் பிடித்து போலீசில்…

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் ஆத்ம குருநல்வகல்வா பகுதியை சேர்ந்தவர் அலியா (வயது 35). ஆத்ம குருவில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள தனது உறவினருக்கு…

சிலிகான் வேலி வங்கி திவால் ஆனதால் மக்கள் அதிர்ச்சி… நம்பிக்கை அளித்த ஜோ பைடன்!!

அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிகான் வேலி வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதில் வைப்புத்தொகை வைத்திருந்த சர்வதேச நிறுவனங்கள் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றன. சில ஆசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வங்கியில்…

அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது- நிர்மலா சீதாராமன் பதில்!!

அதானி குழுமத்தின் பங்குகள் மோசடியாக பங்கு சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது என அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்து இருந்தது. அதானி குழுமத்தின் பெருமளவு கடன்கள் குறித்தும் அந்த நிறுவனம் விரிவாக வெளியிட்டு இருந்தது.…

50 வருடங்களை பூர்த்தி செய்தோருக்கு ஜனாதிபதி பாராட்டு!!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நேற்று (12) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடத்தப்பட்ட, சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய சட்டத்தரணிகளைப் பாராட்டும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உட்பட 26 சட்டத்தரணிகள், பிரதம நீதியரசர்…

எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த முறையான வேலைத்திட்டம் விரைவில்…!!

எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் இன்று…

கோப் குழுவினால் பல பரிந்துரைகள்!!

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு கோப் குழுவினால் பல பரிந்துரைகள், 1. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் இதுவரை காலதாமதமாகியுள்ள அனைத்து வருடாந்த அறிக்கைகளையும் ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு கோப் குழு பரிந்துரை.…

மலையகத்திற்கான தனி வீட்டு திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!!

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்தியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று இலங்கை தொழிலாளர்…

தேர்தலுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு போதுமா?

வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணம் போதுமானதா என்பதை தேர்தல் ஆணைக்குழு பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் நாட்டின்…

புரிந்து இணையாதவரை நாடு விடிவு பெறாது!!

வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள், மலையக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களையும் புரிந்துகொண்டு அவற்றையும் பொது போராட்டத்தில் இணைந்துக்கொள்ள சிங்கள அரசியல் கட்சிகள், சிங்கள மாணவர் இளைஞர் அமைப்புகள் தயாராகாதவரை இந்நாடு விடிவு பெறாது…

அமெரிக்காவில் கடத்தல் படகுகள் கவிழ்ந்து 8 பேர் பலி!!

அமெரிக்காவில் உள்ள சான்டீகோ கறுப்பு கடற்கரை பகுதிகளில் படகுகளில் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்தாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்நிலையில் 2 கடத்தல் படகுகளில் சுமார் 15 பேர்…

13 மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களை மாற்ற முடிவு- மல்லிகார்ஜுன கார்கே அதிரடி திட்டம்!!

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மல்லிகார்ஜுன கார்கே இதற்காக பல புதிய திட்டங்களையும் வியூகங்களையும் அமல்படுத்த ஆலோசித்து…

நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை!!

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக…

அதானி விவகாரம்: என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து பாராளுமன்றத்தில் 16 கட்சிகள் ஒருங்கிணைந்து…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. இதில் பல்வேறு விவாதங்கள் நடைபெற உள்ளன. இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், என்.ஐ.ஏ. மற்றும் சி.பி.ஐ. சோதனைகளை கண்டித்து பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட…

பயணிக்கு உடல் நலம் பாதிப்பு- டெல்லி விமானம் அவசரமாக கராச்சியில் தரை இறக்கம்!!

டெல்லியில் இருந்து கத்தாரில் உள்ள தோகாவிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் சென்றபோது விமானத்தில் பயணம் செய்த பயணிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது நிலைமை மோசம் அடைந்ததால் அவசரமாக சிகிச்சை அளிப்பதற்காக அந்த விமானம்…

உயிரை மாய்க்க முயன்ற மாணவன்!!

யாழ். நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து தன் உயிரை மாய்க்க முயன்ற வேளையில் பாடசாலைச் சமூகத்தினரால் காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளார். உயிர் மாய்ப்பு முயற்சியிலிருந்து தப்பிய மாணவன்…

கோவாவில் சுற்றுலா பயணிகள் மீது வாள் மற்றும் கத்தியால் கொடூர தாக்குதல்- 3 பேர் கைது!!

டெல்லியைச் சேர்ந்த ஒரு குடும்பம் சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஒரு ரிசார்ட்டில் தங்குவதற்காக சென்றபோது அங்குள்ள ஊழியருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த நபர் தனது ஆதரவாளர்களுடன் வந்து…

மன்னிப்பு கோரினார் கட்டுப்பாட்டாளர் !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் மன்னிப்பு கோரியுள்ளார். தனிப்பட்ட விஜயம் ஒன்றுக்காக கடந்த…

கிறிஸ்தவ சபை ஒன்றுக்குள் பைபிளுடன் நடமாடிய நபர் கைது !!

கிறிஸ்தவ சபை ஒன்றுக்குள் பைபிளுடன் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய முஸ்லிம் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் தொடர்பில் சந்தேகமடைந்த பொதுமக்கள், அவரை மடக்கிபிடித்து பொலிஸாரிடம்…

போராட்டத்தில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் முழுமையாக இணைகின்றது –…

மார்ச் 15ஆந் திகதி நாடளாவிய ரீதியாக இடம்பெறவுள்ள போராட்டத்தில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் முழுமையாக இணைகின்றது என அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்…

இந்திய திரை உலகுக்கு மிகப்பெரிய கவுரவம் அளித்த ஆஸ்கர் விருதுகள்!!

சினிமா கலைஞர்களுக்கு எத்தனையோ விருதுகள் இருந்தாலும் ஆஸ்கர் விருது பெறுவதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறார்கள். ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்று பங்கேற்பதையும் சினிமா கலைஞர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். இதனால் ஆஸ்கர் விருது…

தொண்டமனாறு தேசிய வெளிக்கள நிலைய நேர அட்டவணையில் மாற்றம் -15 ஆம் திகதி பரீட்சை இல்லை : 16…

நாடளாவிய ரீதியில் ஆசிரிய தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பை அடுத்து தொண்டமனாறு தேசிய வெளிக்கள நிலையத்தினால் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர தவணை மதிப்பீட்டுப் பரீட்சை நேர அட்டவணையில்…

15ஆம் திகதி ஆசிரியர், அதிபர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!!

8 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து 15ஆம் திகதி ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது எதிர்வரும் 5ஆம் திகதி அனைத்து அரச தனியார் மற்றும் பெருந்தோட்டத் துறைகளில் உள்ள அனைத்து…

சாதாரண தர பரீட்சை தாமதிக்கும் சாத்தியம்!!

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, மே மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையை நடத்துவதில் தாமதம் ஏற்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,…

மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ்!!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் ராமேஸ்வரத்தை…

உலகமே சுற்றி தங்கம் கடத்தி வந்த இலங்கையர் இந்தியாவில் கைது!!

சுமார் 6.5 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் பெங்களூரு சுங்கத்துறை அதிகாரிகளால் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 1.2 கிலோ எடையுள்ள தங்கம்…

நிர்வாணப் படங்களை வைத்து அதிகாரியை மிரட்டியவருக்கு வலைவீச்சு!!

பெண் அரச அதிகாரி ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக அவரின் முன்னாள் காதலன் மிரட்டிய சம்பவம் பதாவி, ஸ்ரீபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது. தான் கேட்ட பணத் தொகையை தராவிட்டால் குறித்த பெண்ணின் நிர்வாணப் படங்களை அந்தப்…

மெக்சிகோவில் மதுபான பாரில் துப்பாக்கி சூடு- 10 பேர் பலி!!

மெக்சிகோ நாட்டில் குனான்ஜிவோட்டோ என்ற பகுதி தொழில் நகரமாக திகழ்கிறது. மேலும் சிறந்த சுற்றுலாதலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள ஒரு மதுபான பாரில் நேற்று இரவு ஏராளமானோர் மது அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரு மர்ம கும்பல் கையில்…

சென்னையில் ரூ.172 கோடி செலவில் 1,110 புதிய சாலைகள்!!

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி சார்பில் நகரின் உட்புற மற்றும் பஸ் வழித்தட சாலைகள் மறுசீரமைக்கும் பணிகள் தொடங்கியது. சென்னையில் ரூ.172 கோடி மதிப்பீட்டில் 1,110 சாலைகள் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது. போக்குவரத்துக்கு…

நியூயார்க்கில் எலிகளுக்கு கொரோனா தொற்று!!

மனிதர்களை மிரட்டும் கொரோன விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சுற்றி திரியும் எலிகளுக்கு கொரோனோ பரிசோதனை நடத்தப்பட்டது.மொத்தம் 79 எலிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 16 எலிகளுக்கு ஆல்பா,டெல்டா, ஒமைக்ரான் வகை…

ரூபாயின் பெறுமதி உயர்வது கட்டுக்கதையாகும்!!

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நிகழ்வு என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் அமைச்சர் சுனில் ஹந்துனெட்டி தெரிவித்துள்ளார். ரூபாயின் பெறுமதி…

விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவில் மாற்றம்!!

2022 ஆம் ஆண்டுக்கான க/பொ/த உயர் தரப் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பிடும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு செயலாளர் தெரிவித்துள்ளார்.…