;
Athirady Tamil News

கேரளா கஞ்சா போதை பொருளுடன் ஆறு பேர் கைது !! (படங்கள்)

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை கட்டுககலை பகுதியில் கேரள கஞ்சா போதை பொருள் 10000 மில்லிகிராம் வைத்திருந்த ஆறு பேர் 14.03.2019 அன்று கைது செய்துள்ளதாக அட்டன் கலால் திணைக்கள பொறுப்பதிகாரி ஐ.ஜே.ஏ.பெரேரா தெரிவித்தார். நீண்ட…

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிர்வாகம் திறம்பட செயலாற்ற வேண்டும் – டக்ளஸ்!!

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிர்வாகம் திறம்பட செயலாற்ற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு! இந்த நாட்டில் தமிழ்க் கல்வித் துறையின் தரத்தினை எடுத்துப் பார்க்கின்றபோது, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கல்வி…

பொலிஸ் நிலைய அதிகாரிகளின் அழுத்தத்தால் நீதிபதி அதிருப்தி!!

மல்லாகம் நீதிமன்ற நியாயத்திக்க எல்லைக்குட்பட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகளின் அழுத்தத்தால் குற்றவியல் வழக்குகளின் எதிரிகள் ஒரு சில சட்டத்தரணிகளை நாடவேண்டிய நிலை தொடர்பில் மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா கடும் அதிருப்தியை வெளியிட்டதுடன்,…

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் தீக்குளிப்பு!!

பிட்டகோட்டேயில் உள்ள தேசிய சேவை சங்கத்தின் தலைமையகத்திற்கு முன்னால் நபர் ஒருவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். குறித்த தலைமையகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற எதிரப்பு நடவடிக்கையின் போது குறித்த நபர் தீ வைத்துக் கொண்டுள்ளதாக பொலிஸ்…

போலி வெளிநாடுகளுக்கான விமான சேவை விசாரணை!!

வெளிநாடுகளுக்கான விமான சேவை பயணச்சீட்டுக்களை போலியாக விநியோகித்து பல லட்சம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிய பயண முகவர் நிறுவன முகாமையாளருக்கு எதிராக முறைப்பாடு வழங்க பாதிக்கப்பட்டவர் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு வருகை…

நியூசிலாந்தில் 2 மசூதிகளில் துப்பாக்கி சூடு.. பலி எண்ணிக்கை 49; 4 பேர் கைது! (படங்கள்,…

வெலிங்டன்: நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதியில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் 49 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பல பேர் பலியாகி இருக்கலாம் என்று முதற்கட்ட…

அரசுடன் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பு உள்ளது -சுமந்திரன்!!

அரசுடன் ஒத்துழைத்து செயற்படாவிட்டால் அது தமிழ் மக்களுக்குப் பயங்கரமான விளைவை ஏற்படுத்துமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை…

மாணவர்கள் மூவர் யாழ்ப்பாணத்தில் கைது!!

17 வயதுடைய மாணவர்கள் மூவர் ஹெரோயின் போதைப்பொருளை நுகர முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர் மூவரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.…

தொற்றா நோயை கட்டுப்படுத்த வேலைத்திட்டம்!!

தொற்றா நோய்களினால் நாட்டின் வைத்தியசாலைகளில் உயிரிழக்கின்ற நூற்றுக்கு 82 வீதமான அளவை கட்டுப்படுத்துவதற்காக வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். குடும்ப வைத்தியர்களை உருவாக்குவதன் மூலம்…

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 900 முறைப்பாடுகள்!!

தற்போதைய அரசாங்கத்தின் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை முறைப்பாடுகள் பொறுப்பேற்கப்படும் என்று ஆணைக்குழு கூறியுள்ளது. இதுவரை அரச…

நாளை முதல் இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகம்!!

பாரம்பரிய பிறப்பு சான்றிதழுக்கு பதிலாக நாளை முதல் இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படும் என்று உள்ளக உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. மோசடியான முறையில் ஆவணங்கள் தயாரிக்கப்படுவதை தவிர்ப்பதே புதிய இலத்திரனியல் பிறப்பு…

புதையல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது!!

ஹினிதும பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்கல்ல, தலங்கம பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் புதையல் பெறும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை ஹினிதும பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய…

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நாளை!! (படங்கள்)

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நாளை (16) இடம்பெற உள்ள நிலையில் பக்தர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இன்று (15) குறிகட்டுவான் இறங்கு துறையில் இருந்து காலை 7.45 மணியளவில் முதலாவது படகுச்சேவை…

அனுமதிபத்திரத்திற்கு அதிகமாக மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் உட்பட சாரதி கைது!! (படங்கள்)

ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு மேலாக மணல் ஏற்றிவந்த டிப்பர் வண்டி ஒன்றை தலவாகலை விஷேட அதிரடிபடையினர் கைபற்றியூள்ளதோடு டிப்பர் வண்டியின் சாரதியூம் கைது செய்யபட்டு ஹட்டன்…

தோன்டபட்ட குழியில் இருந்து ரீவோல்வர் மீட்பு!! (படங்கள்)

ஹட்டன் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் தோன்டபட்ட குழியில் இருந்து ரீவோல்வர் மீட்பு ஹட்டன் டிக்கோயா நகரசபையினால் ஹட்டன் பேருந்து தரிப்பிடத்திற்கு பின்பகுதியில் உள்ள மலசல கூடத்திற்கு அருகாமையில் குழியொன்று தோன்டி கொண்டிருந்த வேலை…

மாவா போதைப்பொருள் வியாபாரி யாழ்.நகரில் கைது!!

மாவா போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்துக்கு நீதிமன்றில் தண்டப்பணம் செலுத்திவிட்டு வந்த அன்றைய தினமே மீளவும் மாவா போதைப்பொருளை விற்பனைக்காக தயார்ப்படுத்தியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில்…

ஆபத்தான நிலையில் தாயார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்!!

பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் கலந்து தனக்குத் தானே தீவைத்து உயிரை மாய்க்க முயன்றார் என்று தெரிவித்து ஒன்றரை வயதுக் குழந்தையின் தாயார் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தனது குழந்தையையும்…

கூந்தல் பராமரிப்புக்கு சில வழிகள்!! (மருத்துவம்)

தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயொன்றில் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலைமாவு தேய்த்து அலசவும். விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு…

இன்றைய காலநிலை விபரம்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

மார்பு பரிசோதனைக்கான நவீன எக்ஸ்ரே சேவை யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!! (வீடியோ)

மார்பு பரிசோதனை எக்ஸ்ரே இயந்திரத்தின் சேவை புதன்கிழமை யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள மார்பு சிகிச்சை நிலையத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த தகவலை யாழ்ப்பாண மாவட்ட காச நோய் தடுப்பு மருத்த அதிகாரி மருத்துவர் சி.யமுனாந்தா தெரிவித்தார்…

காவடிக்கு முள்ளு குத்துவோர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்!!

நேர்த்தி கடனை நிறைவேற்றும் முகமாக காவடிகள் எடுப்போர் மற்றும் காவடிக்கு முள்ளு குத்துவோர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்.சாவகச்சேரி சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.…

வவுனியா ஓமந்தையில் வாள்வெட்டு!!

வவுனியா ஓமந்தையில் வாள்வெட்டு : இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் நேற்றிரவு (14.03.2019) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது…

கண்டன கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஈரோஸ்’ ஆதரவு!!

மார்ச் 16 கண்டன கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்ச் சமுகம் ஒன்றினைந்த ஆதரவு குரல் ஓங்கி ஒலிக்கட்டும். என ஈழவர் ஐனநாயக முன்னணி.(ஈரோஸ்) தெரிவித்துள்ளது யாழ்.பல்கலைக்கழக மாணவ சமுகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மார்ச் 16 கண்டன கவனயீப்பு…

சிறைச்சாலைக்குள் ஹெரோயின் கொடுக்க முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தில் இருவர் கைது!!

வவுனியா சிறைச்சாலைக்குள் ஹெரோயின் கொடுக்க முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தில் இருவர் கைது!! வவுனியா சந்தைசுற்றுவட்ட வீதி, சதொசா விற்பனை நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 22வயது, 50வயதுடைய இருவரை இன்று (15) கைது…

இரணைமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!! (படங்கள்)

கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மோதியதாகவும், வீதியில் பயணித்தவர்…

பல்வேறு ஓசைகளை எழுப்பிய வண்ணம் செல்லும் பேருந்துக்கள் முற்றுகை!!

பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு எச்சரிக்கை ஓசைகளை மற்றும் பல்வேறு வர்ணங்களைக் கொண்ட மின்குமிழ்களை ஒளிரவிட்ட வண்ணம் செல்லும் பயணிகளின் பேருந்துக்களை முற்றுகை இடுவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வாகன…

சூழல் நேய பொருளாதார போக்குகளை அறிமுகப்படுத்துவது அனைவரினதும் பொறுப்பாகும்!!

பாதுகாப்பான சூழலில் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதும் பேண்தகு பூகோள பொருளாதார சுட்டிகளின் அடிப்படையிலான சூழல் நேய பொருளாதார போக்குகளை அறிமுகப்படுத்துவது இன்று உள்ள அனைவரினதும் முக்கியமான பொறுப்பாகுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு எனும் தொனிப்பொருளில் செயலமர்வு !! (படங்கள்)

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரும் ஆணையாளருமான மகிந்த தேசப்பிரிய அவர்கள் கொட்டகலை ஆசிரிய கலாசாலைக்கு வருகை இலங்கை தந்து வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு எனும் தொனிப்பொருளில் செயலமர்வு ஒன்றை 14.03.2019 நடாத்தினார். கலாசாலை முதல்வர் திருமதி…

கூட்டமைப்புடன் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் ஐ.தே.க செய்யவில்லை! ரவி!!!

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் ஐ.தே.க செய்யவில்லை! ரவி கருணாநாயக்க!! வவுனியா நெடுங்குளத்தில் 360 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத்தொகுதி இன்று (14) மின்சக்தி எரிபொருள் அமைச்சர் ரவி…

பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சி ஊர்தி வவுனியாவில்!! (படங்கள்)

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மார்ச் 16 போராட்டத்தின் எழுச்சி ஊர்தி வவுனியாவை வந்தடைந்தது எதிர்வரும் மார்ச்16ல் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழின நீதி கோரும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவினை…

மன்னார் மனிதப் புதைகுழியும் கார்பன் அறிக்கையும்!! (கட்டுரை)

மன்னார், சதொச கட்டட வளாகத்தில், கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள், கி.பி 1477 - 1642 காலப்பகுதிக்குரியவை என்று, கார்பன் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை முன்வைத்து,…

16 ஆம் திகதி முதல் காணி உறுதிகளை ஒரே நாளில் பதிவு செய்யலாம் !!

காணிகளை துரிதமாக பதிவு செய்யும் சேவை எதிர்வரும் 16 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொழும்பு பத்தரமுல்லை உள்ள பதிவாளர் நாயகத்தின் அலுவலகத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கு அமைவாக இதே தினத்தில் 45 பிரதேச செயலகங்களில் இந்த…

மாகந்துர மதூஷை கைது செய்வதை தடுக்குமாறு மனு ஒன்று தாக்கல்!!

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக தலைவன் மாகந்துர மதூஷை கைது செய்வதை தடுக்குமாறு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாகந்துர மதூஷின் தாயின் சகோதரியான சூரியவெவ பகுதியை…