;
Athirady Tamil News

பாதுகாப்புச் செயலராக கமால் குணரத்ன நியமனம்!!

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகிய, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வழங்கப்பட்ட முதல்…

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.1,195 கோடி..!!!

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி மலர்ந்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், ஆட்சி கவிழ்ந்திருந்தது. அந்த…

இலங்கை சிறுபான்மையினரின் பாதுகாப்பில் இருந்து இம்மியளவும் விலகக்கூடாது!!

இலங்கையில் வாழும் ஈழ தமிழக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்கான பொறுப்பில் இருந்து இந்திய மத்திய அரசு இம்மியளவும் விலகக்கூடாது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.…

தமிழர்கள் தமக்கான சிறந்த வாய்ப்பை இழந்துள்ளனர் – விநாயகமூர்த்தி முரளிதரன்!!

வடக்கு, கிழக்கு தமிழர்கள் தமக்கான சிறந்த வாய்ப்பினை இழந்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிபெறுவார் என்று தெரிந்திருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள்…

இராஜினாமா செய்த சம்பிக்க, அசோக் அபேசிங்க!!

மெகா பொலிஸ், மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அத்துடன் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தனது அமைச்சுப் பதவியை…

புதையல் தோண்டிய நால்வர் கைது!!

தெதிகம கெடவலதெனிய பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 119 என்ற அவரச அழைப்பு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. புலத்கோஹபிட்டிய,…

பாராளுமன்ற தேர்தலை நடத்துவதே சிறந்தது!! (வீடியோ)

ஜனாதிபதி தேர்தல் வெற்றியுடன் பாராளுமன்ற தேர்தலை நடாத்துவதே சிறந்தது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது பிறந்த நாளையொட்டி நாரஹேன்பிட ஶ்ரீ அஹயாராம விகாரையில் இடம்பெற்ற மத வழிப்பாட்டு நிகழ்வில் அவர் இதனை…

வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவு தினம்!! (படங்கள்)

வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. வவுனியா விவசாயக் கல்லூரியில் இன்று கல்லூரியின் மாணவர் ஒன்றியத்தின்…

மலையகத்திலும் பட்டாசு கொளுத்தி பெரும் ஆராவாரம்!! (படங்கள்)

இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டாபாய ராஜபக்ச பதவி பிரமாணம் செய்து கொண்டார். இதனையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் அதை மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மலையகத்தில்…

டிரைவர் பஸ்சை ஓட்டியபோது பெண்கள் கியர் மாற்றியதால் பரபரப்பு – அதிகாரிகள்…

வயநாடு மாவட்டம் கல்பெட்டா நகரை சேர்ந்தவர் ஷாஜி (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பஸ்சில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் இவர் வழக்கம் போல் பஸ்சை ஓட்டிச்சென்றார். அப்போது இவருடைய இருக்கைக்கு அருகில் 2 இளம்பெண்கள்…

ஜார்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்..!!!

ஜார்ஜியாவில் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கை தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றாத ஆளுங்கட்சிக்கு (ஜார்ஜியன் ட்ரீம்) எதிராக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு…

ராஜஸ்தானில் பேருந்து மீது லாரி மோதல்- 10 பேர் உயிரிழப்பு..!!

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டம், ஸ்ரீ தங்கர்கர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது அதே பாதையில் வந்த லாரி, பேருந்தின் மீது திடீரென மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில்…

லாத்வியா, ரஷியாவிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: 18-11-1918..!!!

லாத்வியா வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே எஸ்தோனியா, தெற்கே லித்துவேனியா, கிழக்கே ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உள்ளன. மேற்கே சுவீடனை பால்ட்டிக் கடல் பிரிக்கின்றது. இதன் தலைநகரம் ரீகா. லாத்வியா ஐரோப்பிய…

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைசெய்யப்படும் எனவும் மேலும் சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி மருதானை,…

ஒரு தொகை தங்கத்துடன் இந்தியப் பிரஜைகள் மூவர் கைது!!

1.540 கிலோ கிராம் தங்கத்துடன் மூன்று இந்தியப் பிரஜைகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். சென்னை செல்ல முயற்சித்தபோதே அவர்கள் மூவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உரை!! (வீடியோ, படங்கள்)

தனக்கு வாக்களித்தாலும், வாக்களிக்காவிடினும், ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்ட பின்னர் நாட்டு…

செய்தித் துணுக்குகள் – 001.!!

பெரும்பான்மை சிங்கள மக்களின் நிலைப்பாடானது தமிழ் மக்களின் நிலைப்பட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது- ரெலோ வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள ரெலோ காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்…

உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்றார்..!!

வட கிழக்கு மாநிலங்களிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்ற ரஞ்சன் கோகாய், உச்ச நீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி பதவியேற்றார். அவரது பதவிக்காலம் நேற்றுடன்…

தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு!!! (படங்கள்)

எதிர்காலத்தில் தன்னுடன் இணைந்து பயணிக்க வேண்டுமென தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை, அநுராதபுரம்- றுவன்வெலிசாயவில், இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துகொண்ட கோட்டாபய ராஜபக்ஷ,…

வியட்நாம்: செத்த பாம்பை கயிறாக்கி ‘ஸ்கிப்பிங்’ விளையாடிய சிறுவர்கள்..!!

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அதிலும் சிலர் பாம்பு உயிரோடு இருந்தால் மட்டும் அல்ல செத்து கிடந்தால் கூட அதன் அருகில் செல்ல பயப்படுவார்கள். ஆனால் வியட்நாமில் இறந்த பாம்பை வைத்து சிறுவர்கள் ‘ஸ்கிப்பிங்’ விளையாடிய வீடியோ, சமூக…

பாராளுமன்ற தேர்தல் ! இன்றைய தினம் இறுதி முடிவெடுக்க பாராளுமன்றக் குழு கூடும்!!

மக்கள் ஆணையை சாதகமாக பரிசீலித்து பாராளுமன்றத் தேர்தலுக்கு செல்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்…

அனைத்து மக்­க­ளையும் ஒன்­றி­ணைப்­ப­தற்­கான ஒத்­து­ழைப்பை புதிய ஜனா­தி­ப­திக்கு வழங்­குவேன்…

இந்­நாட்டின் பிரஜை என்ற வகையில், ஒரு­மித்த நாட்­டிற்குள் அனைத்து இன,மத மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து சுபீட்­ச­மா­ன­தொரு நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அவ­சி­ய­மான ஒத்­து­ழைப்பை ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­விற்கு நான் தொடர்ந்தும்…

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்ட வர்த்மானி அறிவித்தல்…

1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது தொடர்பான சட்டத்தின் 56 ஆவது சரத்தின் கீழ் கோட்டாய ராஜபக்ஷ இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தல்…

அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது – கோத்தபாய!!

அரச அலுவலகங்களிலும் அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது என புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ உத்தவிட்டுள்ளார். எந்தவொரு அரச அலுவலகங்களிலும் எனது படமோ, பிரதமரின் படமோ அல்லது அமைச்சர்களின் படமோ காட்சிப்படுத்த வேண்டாம் என அவர்…

எதிர்மறை நிலையை உருவாக்கிய கூட்டமைப்பினரின் இராசதந்திர நடவடிக்கை!! (கட்டுரை)

இந்த கட்டுரையை எழுத முதல் ஒரு கதையை சொல்ல வேண்டும், ஒரு குளிர்கால இரவில் சில குரங்குகள் சேர்ந்து தீ மூட்டி குளிர்காயலாம் என முடிவெடுத்து விறகு கட்டைகளை பொறுக்கி அடுக்கிய பின் நெருப்புக்கு எங்கே போவது என யோசித்த வேளை அவ்விடத்தில் பறந்த வந்த…

7ஆவது ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டார்.!! (படங்கள்)

நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய 7ஆவது ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டார். அனுராதபுர ருவன்வெலி மகா தூபி முன்பாக, பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய முன்னிலையில் கோத்தாபய ராஜபக்ச சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றார்.…

மேகாலயாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் தீ விபத்து – 2 பேர் பலி..!!

மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள பழமையான கிறிஸ்தவ ஆலயத்தில் எதிர்பாராதவிதமாக நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், கிறிஸ்தவ ஆலயத்தை ஒட்டியுள்ள பல வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதில் கிறிஸ்தவ ஆலயத்தின் அருகே உள்ள…

மருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் நாளை லண்டன் செல்கிறார்..!!!

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எனினும் லண்டன் சென்று சிகிச்சை பெற்றால் மட்டுமே அவரது உடல்நிலை தேறும் என…

சிறுபான்மை மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டும் – ரவூப் ஹக்கீம்!!

இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அமோக வெற்­றி­யீட்­டி­யுள்ள கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் வாழ்த்­துக்­களைத் தெரி­வித்துக் கொள்­கின்றோம். அதே வேளையில், எமது கட்­சியின் நிலைப்­பாட்டை ஏற்றுக் கொண்டு சஜித்…

கோட்டாவிற்கு வாழ்த்து தெரிவித்து பதவி விலகினார் ருவான் விஜேவர்த்தன!!

புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவும் இராஜினாமா செய்துகொண்டுள்ளார். இந்தத் தகவலை அவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் அவர்…

அரசில் இணைவது குறித்து கூட்டமைப்பு பரிசீலிக்கும் -சுமந்திரன்!!

எதிர்காலத்தில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை செய்யவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சியொன்றின் நேற்று இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர்…

ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டம் – வன்முறைக்கு ஒருவர்…

உலகிலேயே பெட்ரோல் விலை குறைவாக இருக்கும் நாடுகளில் ஈரானும் ஒன்று. இதற்கு முக்கிய காரணம் அங்கு அதிகளவில் பெட்ரோல் உற்பத்தி செய்யப்படுவதால் அதற்கான மானியமும் அதிகமாக வழங்கப்படுவது தான். இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து…

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது..!!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. மத்தியில் பாரதீய ஜனதா கட்சி, கடந்த மே மாத…

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நலமுடன் இருக்கிறார் – வெள்ளை மாளிகை தகவல்..!!!

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். இந்த நிலையில், 73 வயதான…