;
Athirady Tamil News

நைட் நேரத்தில் புதருக்குள் ஒதுங்கிய ஜோடி.. கள்ளக்காதலனை கட்டி போட்டு.. பெண்ணை கதற கதற.. 3…

கள்ளக்காதலனை கட்டிப்போட்டுவிட்டு, இளம்பெண் ஒருவரை 3 பேர் கொண்ட கயவர்கள் கதற கதற பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர் அந்த ஜோடி.. அந்த பெண்ணுக்கு…

போட்ருக்கறது டூ பீஸ்.. அதையும் கழட்டினா எப்படி.. இதுல ஃபேவரைட் வேறயாம்.. வைரலாகும்…

நடிகை ஆபா பால் டூ பீஸில் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர். நடிகை ஆபா பால் பாலிவுட்டில் பிரபல நடிகையாக மட்டுமின்றி முன்னணி மாடலாகவும் திகழ்ந்து வருகிறார். 15 வயது முதலே முன்னணி நிறுவனங்கள் பலவற்றுக்கும்…

புலிகளின் யுத்தத்தை ‘முடிக்க ‘விரும்பிய இந்தியா-. கடைசி புல்லட் வரை சந்தித்த…

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை இந்தியா நிறுத்த விரும்பியது இல்லை- அதனை முடித்துவிட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு என்று இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். தீர்மானிக்கும் சக்தி தமிழீழ விடுதலைப்…

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு நாளை…!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடலின் பின்னர் நாளை பொதுத் தேர்தலுக்கான திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார். அத்தோடு பொதுத் தேர்தல் தொடர்பான எதிர்கால…

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தொடர்பான தீர்ப்பு வௌியானது!! (வீடியோ)

பாராளுமன்றை கலைத்தல் மற்றும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி…

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலய வழக்கு தள்ளுபடி.!! (வீடியோ, படங்கள்)

கல்முனை வடக்கு உப பிரதேச செயலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம் தொடர்பாக வழக்கினை கல்முனை நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை விஷேடமாக பொறுப்பளிக்கப்பட்ட நீதிபதி தர்மலிங்கம் கருணாகரன் வழக்கை…

ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது..!!

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது.…

ரஷியாவில் இந்த மாதம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்குகிறது..!!

உலகை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து பரிசோதனைகள் முடித்து சந்தைக்கு கொண்டு வருவதில் பல நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த வகையில் ரஷியாவில் உள்ள பிரபல மருந்து நிறுவனங்களான பயோகாட்…

வவுனியாவில் குளத்து காணிக்களை அபகரிப்பு; வேலிகளை அகற்றிய கமநல அபிவிருத்தி திணைக்களம்!!…

வவுனியாவில் குளத்து காணிக்களை அபகரித்து அமைக்கப்பட்ட நிரந்தர வேலிகளை அகற்றிய கமநல அபிவிருத்தி திணைக்களம் வவுனியாவில் குளத்து காணிகளை அபகரித்து அமைக்கப்பட்ட நிரந்தர வேலிகளை அகற்றும் நடவடிக்கையில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம்…

வவுனியாவில் விதை தானியங்கள் வழங்கிவைப்பு!! (படங்கள்)

உணவுப் பாதுகாப்பு செயற்திட்டத்தில் அன்னையர் கழகத்திற்கு விதை தானியங்கள் வழங்கிவைப்பு வவுனியா தம்பனைச்சோலை அன்னையர் கழகத்திற்கு வன்னிமண் நற்பணி மன்றத்தின் நிதி அனுசரணையில் 50 குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்பு செயற்திட்டத்தின்…

50 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கான திட்டம்- மத்திய மந்திரிசபை ஒப்புதல்..!!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 50 லட்சத்துக்கு மேற்பட்ட சாலையோர, நடைபாதை வியாபாரிகளுக்கு பலனளிக்கும் புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு ‘பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகள்…

புர்கினா பாசோ நாட்டில் சந்தையில் பயங்கரவாதிகள் தாக்குதல் – அப்பாவி மக்கள் 30 பேர்…

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, புர்கினா பாசோ ஆகும். இந்த நாட்டில் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இன குழுக்கள் இடையேயும் அவ்வப்போது அங்கு மோதல்கள் நடைபெற்று வருகின்றன.இங்கு நிலவி வருகிற வன்முறைக்கு முடிவு…

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய துரிதமாக பொதுத் தேர்தலை நடத்த தயார்!!

சுகாதாரத்துறை சார்ந்த மேலதிகாரிகளின் வழிகாட்டல்களுக்கு அமைய, விரைவில் பொதுத் தேர்தலை நடத்தத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலை தொடர்ந்து பின்போடும் நோக்கம் தேர்தல்கள்…

ஒன்றுபட்டு செயற்பட தமிழ் மக்கள் பேரவை அழைப்பு!!

இடர்களை வெற்றிகொள்ள துல்லியமான திட்டமிடலுடன் ஒன்றுபட்டு செயற்பட தமிழ் மக்கள் பேரவை அழைப்பு உலகமே எதிர்பார்த்திராத தருணத்தில் கொவிட்-19 எனப்படுகின்ற ஒருவகை கொரோனோ வைரஸ் தனது தாக்குதலை ஆரம்பித்து அனைத்துலகையுமே நிலைகுலைய வைத்திருக்கிறது.…

யாழ். பாடசாலையிலிருந்து சடலம் மீட்பு!!

யாழ். புலோலி அ.மி.த.க பாடசாலையில் இருந்து இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் காவலாளியாக கடமையாற்றி வந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. வழமை போன்று நேற்று இரவு கடமைக்கு வந்த…

யாழ். மறவன்புலவு கிராமத்தில் ‘சுக நல மேம்பாட்டுக் குழு’ அமைக்கப்பட்டது.!!

கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோய்கள், எதிர்காலத்தில் ஏற்படும் போது, கிராம மட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்தக் குழு அமைக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வு, மறவன்புலபு ஜே-298 கிராம சேவையாளர் நல்லதம்பி தனபாலசிங்கம்…

ஜம்மு காஷ்மீரில் தொடரும் பாகிஸ்தானின் அத்துமீறல்..!!

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து முகாம்களை அழித்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க…

வின்ட்சர் கோட்டை மைதானத்தில் இங்கிலாந்து ராணி குதிரை சவாரி..!!!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியதுமே ராணி இரண்டாம் எலிசபெத் (வயது 94), கணவர் இளவரசர் பிலிப்புடன் (98) பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியேறினார். அவர்கள் வின்ட்சர் கோட்டையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன்…

பிரேசிலில் கொரோனா வைரஸ் தாக்கி கோமாவில் இருந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்..!!

பிரேசில் நாட்டில் பிறந்து சில மாதங்களே ஆன டாம் என்ற ஆண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதை அங்கு ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள புரோ கார்டியாகோ ஆஸ்பத்திரி உறுதி செய்தது. அந்த குழந்தையை அங்கு சிகிச்சைக்கு பெற்றோர் அனுமதித்தனர்.…

பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் !!

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்…

அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர 21 ஆயிரம் கையொப்பங்கள் இட்டேன் !!

அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர 21 ஆயிரம் கையொப்பங்களை இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தகவல் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மஹேந்திரனை சிங்கப்பூரிலிருந்து இலங்கை அழைத்து வருவதற்காக நாட்டின் தலைவர் என்ற ரீதியில்…

மலையக அரசியலின் எதிர்காலம்? (கட்டுரை)

மலையக அரசியல் என்பது பெருந்தொகையான இந்தியத் தழிழர்களை அடிப்படையாகக் கொண்டது. சுமார் 15 லட்சம் மக்கள் வாழும் ஒரு சமூகத்தின் அரசியலை சாதாரணமாக நோக்க முடியாது அச்சமூகத்தின் எழுச்சியில் மற்றும் நிலைமாற்றத்தில் அரசியல் - தொழிற்சங்கங்களின்…

கொரோனா அப்டேட் – உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 லட்சத்தை கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…

கொரோனாவின் கோரப்பிடியில் பிரேசில் – பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது..!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தொற்று…

ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும் – சுந்தர் பிச்சை..!!

மின்னசோட்டா தலைநகரான மின்னபோலிஸ் நகரில் கள்ளநோட்டு தொடர்பான விசாரணை ஒன்றின்போது, கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் எனும் நபர் போலீசாரின் பிடியில் உயிரிழந்தார். இந்த இறப்பிற்கு நீதி வேண்டி அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள்…

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 72 ஆயிரத்தை தாண்டியது..!!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால்…

ஆரம்ப பள்ளிகளை திறந்து லாக்டவுனை தளர்த்தும் முயற்சியில் இறங்கியது இங்கிலாந்து..!!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதிகமான பரிசோதனை, ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றின்…

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 87 ஆயிரத்தை தாண்டியது..!!!

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு…

ஸ்னைபர்களை களமிறக்கிய டிரம்ப்.. இணையம் துண்டிப்பு.. முடக்கப்பட்ட வாஷிங்க்டன்.. எதிர்பாராத…

அமெரிக்காவில் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அங்கு வாஷிங்க்டன் பகுதியில் தேசிய பாதுகாப்பு படையின் ஸ்னைப்பர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் போலீசாரால் கொல்லப்பட்டார்.…

காதல், கள்ளக்காதல், கடத்தல், கைது.. அதிர வைத்த 25 வயது பெண்.. திருப்பத்தூரில் ஒரு திடீர்…

காதல், கல்யாணம், கள்ளக்காதல், கடத்தல், கைது என எல்லாவற்றையும் 25 வயசிலேயே அனுபவித்து அதிர வைத்துள்ளார் ஒரு இளம்பெண்!! திருப்பத்தூர் அடுத்த சிங்காரப்பேட்டை மொசலிக்கொட்டாய் என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதி ஷெரீப் - ரோசின் சுல்தானா... 2…

குளிப்பதை வீடியோ எடுத்த லேடீஸ் ஹாஸ்டல் ஓனர்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.. திருச்சியில்…

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த லேடீஸ் ஹாஸ்டல் ஓனரை போலீசார் அள்ளி கொண்டு போய் ஜெயிலில் வைத்துவிட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே.நகர் பகுதியை சார்ந்தவர் ஜானகி ராமன்... சொந்தமாக இவர் ஹாஸ்டல் ஒன்றினை நடத்தி வருகிறார். இதில் வேலைக்கு…

4 பேரும் கட்டிப் பிடித்தபடி.. சிலிண்டரையும் வெடிக்க செய்து தற்கொலை.. அதிர வைத்த குடும்பம்!…

அம்மா மகனை கட்டிப்பிடித்து கொள்ள, மகள்கள் இருவரும் தாய், சகோதரனை கட்டிப்பிடித்து கொள்ள என குடும்பமே கட்டிப்பிடித் கொண்டு சிலிண்டரையும் வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.. ஒரே வீட்டில் 4 பேருமே கேஸ் சிலிண்டரை வெடிக்க செய்து…

சுரேஷூக்கு கொரியரில் வந்து இறங்கிய “அந்த” ஷாக்.. சூலூரையே வியக்க வைத்த…

டென்ஷனில் இருந்த சுரேஷூக்கு கொரியரில் வந்து இறங்கியது அந்த திடீர் ஷாக்.. சூலூரையே பரபரப்புக்கும், வியப்புக்கும் உள்ளான அந்த சம்பவம் இதுதான்! மன்னார்குடியை சேர்ந்தவர் பிரசாந்த்.. இவர் கோவை மாவட்டம் சூலூரில் ஒரு பேக்கரியில் வேலை பார்த்து…

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தொடர்பான தீர்மானம் நாளை!!

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்வதா இல்லையா என நாளை அறிவிக்க உள்ளதாக உயர் நீதிமன்றம்…