;
Athirady Tamil News

தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு !!

சுமந்திரன் தமிழ் மக்களின் தலைவராக வருவதாக இருந்தால் அது தமிழ் மக்களுக்கான சாபக்கேடு என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கட்டப்பிராயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று (14) நடைபெற்ற ஊடகவயலாளர் சந்திப்பின் போதே அவர்…

காரைதீவு – பழைய பாலத்துடன் புதிய கார்ப்பட் வீதியா? மக்கள் விசனம்!! (படங்கள்)

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி வீதியிலுள்ள மிகவும் பழைய பாலம் இருக்கத்தக்கதாக புதிதாக கார்ப்பட் வீதி அமைக்கப்பட்டுவருகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கிநிதியுதவியுடன் ‘ஜ’ திட்டத்தின்கீழ் இப்பழைய பாலத்தை புதிதாக திருத்தியமைப்பதற்கு…

அம்பாறையில் தைப் பொங்கலை கொண்டாடத் தயாராகும் மக்கள்!! (படங்கள்)

இந்து மக்களால் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் பண்டிகையை நாளைய தினம் கொண்டாடுவதற்கு அம்பாறை மாவட்ட மக்கள் பல்வேறு வகையிலும் தயாராகி வருகின்றனர். கல்முனை பாண்டிருப்பு உள்ளிட்ட சந்தை பகுதியில் பொங்கல் பொருட்களை கொள்வனவு…

சைவத்துக்கு மாறுமா பாராளுமன்ற கேன்டீன்?..!!!

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனை தற்போது ரெயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி. நடத்தி வருகிறது. இங்கு மலிவு விலையில் உணவு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த மாதம் கேன்டீனுக்கு ஒதுக்கப்பட்ட மானியத்தை ரத்து செய்ய அனைத்து…

யாழ். நகர் மத்தியில் பௌத்த கொடி!! (படங்கள்)

யாழ்.நகர் மத்தியில் பௌத்த கொடி ஒன்று இனம் தெரியாதவர்களால் கட்டப்பட்டு மலர் சூட்டப்பட்டமை சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது. யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக வீதியின் நடுவே கற்கள் மற்றும் இரும்பு குழாய்கள் கொண்டு வந்து போடப்பட்டு அதன்…

யாழ்.நவீன சந்தை பிரச்சனைகள்; மாநகர சபை நடவடிக்கை இல்லை.!!

யாழ்.நவீன சந்தை பிரச்சனைகள் தொடர்பில் மாநகர சபையிடம் பல தடவைகள் எடுத்து கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த சபை பொறுப்பேற்ற பின்னர் தான் வீதிக்கு குப்பைகள் அதிகளவில் வருகின்றன. இவை தொடர்பில் எந்த அக்கறையும் இன்றி உறுப்பினர்கள் சபையில்…

பனிப்பொழிவுடன் கனமழை நீடிப்பு- பாகிஸ்தானில் ஒரே நாளில் 26 பேர் பலி..!!!

பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதுடன், பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளின் மேற்கூரைகளில் அதிக அளவில் பனி படர்ந்ததால், பாரம்…

பேரறிவாளன் வழக்கு: புதிய அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில்…

பாகிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு – 14 பேர் பலி..!!!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவிவருகிறது. அந்நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. பனிப்பொழிவு காரணமாக அம்மாகாணத்தின் பல்வேறு…

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பாரிய ஒரு சவால்!!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பாரிய ஒரு சவால் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தேர்தலை…

உ.பி. ஆஸ்பத்திரியில் ஆபரே‌ஷன் தியேட்டருக்குள் புகுந்து குழந்தையை கொன்ற நாய்..!!!

உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி கஞ்சன். நிறைமாத கர்ப்பிணியான கஞ்சனை பிரசவத்துக்காக நேற்று அப்பகுதியில் உள்ள ஆகாஷ் கங்கா என்ற தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கஞ்சனை பரிசோதித்த…

ஜனாதிபதி புதிய பாராளுமன்றம் ஒன்றை வழங்க வேண்டும்!!

ஜனாதிபதிக்கு எந்தளவு பலம் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய சக்திமிக்க பாராளுமன்றம் வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹிங்குராங்கொட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

மோடிக்கு எதிராக கோஷமிட்டால் உயிருடன் புதைத்து விடுவேன் – பா.ஜனதா பிரமுகர்…

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பா.ஜனதா பிரமுகர் ரகுராஜ் சிங் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு பகிரங்க…

ராஜித சேனாரத்ன CID யில் ஆஜர்!!

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். இன்று (14) மதியம் 12 மணியளவில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில்…

வவுனியாவில் பொங்கல் வியாபாரம்! மக்கள் ஆர்வத்துடன் பொருள் கொள்வனவு!! (படங்கள்)

உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. நாளைய தினம் உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற வாக்கிற்கிணங்க…

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!!

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரொவ் (Serjev Lavrov) இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (14) காலை நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் 42 பேர் அடங்கிய தூதுகுழு அதிகாரிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் இன்று காலை…

மாமியாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மருமகன்!!

ஜாஎல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துடெல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (13) இரவு 9 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப பிரச்சினை காரணமாக உயிரிழந்த்…

73 கோடி ரூபா மோசடி செய்த வங்கியின் உயர் அதிகாரிகள் கைது !!

73 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதியை மோசடி செய்த செய்த குற்றத்திற்காக கம்பஹா சணச கிராமிய வங்கியின் முகாமையாளர் மற்றும் பிரதி பொது முகாமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைப்பாளர்களினால் வைப்பில் இடப்பட்ட நிதியே இவ்வாறு மோசடி…

ஆந்திராவுக்கு 3 தலைநகர் வேண்டாம்- பரிந்துரை நகலை எரித்து போகி கொண்டாடிய சந்திரபாபு…

தமிழகத்தில் இன்று போகி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ‘பழையன கழிதலும்.. புதியன புகுதலும்’ என்ற சான்றோர் வாக்கின்படி, பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி…

சயந்தனின் அலுவகத்திற்கு முன்னால் ஆட்லறி எறிகணைகள் கண்டுபிடிப்பு.!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தனின் அலுவகத்திற்கு முன்னால் ஆட்லறி எறிகணைகள் கண்டுபிடிப்பு. குடிநீர் குழாய்கள் பொருத்துவதற்கு நிலத்தை தோண்டிய போது இவ் வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளது.…

பழ.நெடுமாறனின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரனுடன் சந்திப்பு! (படங்கள்)

தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு சென்னையில் தங்கியிருந்த வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான கௌரவ முன்னாள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை மூத்த ஈழ ஆதரவாளரான பழ.நெடுமாறன் அவர்களின் சார்பில் அவரது…

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்!!

இலங்கை மத்திய வங்கி வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை மேலும் நீடித்துள்ளது. இதுதொடர்பாக வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:…

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மழை நிலைமை: கொழும்பிலிருந்து காலி…

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 23 பேர் காயம்!! (படங்கள்)

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியகல பகுதியில் 14.01.2020 அன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் படுங்காயங்களுக்குள்ளாகிய நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அட்டன் கண்டி…

ரஞ்சனின் குரல் பதிவு – பின்னணியில் ஐதேகவை சேர்ந்த முக்கியஸ்தர்!!

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய குரல் பதிவுகள் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குரல் பதிவுகளை அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கி,…

யாழில் பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளது.!! (படங்கள்)

யாழில் பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளது. திருநெல்வேலி சந்தையில் பொங்கலை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. படங்கள் – ஐ.சிவசாந்தன்…

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் திருக்கல்யாண உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் திருக்கல்யாண உற்சவம் 12.01.2020 அன்று மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

குளிர்காலத்துக்கு என்ன உணவு?! (மருத்துவம்)

கோடைக்காலத்தில் நம் உடலின் நீர்ச்சத்தினை அதிக அளவில் செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே, அந்த பருவத்தில் நீர்ச்சத்து மிகுந்த காய், கனிகளை உண்ண வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதேபோல் குளிர்காலங்களில் நம்மை பாதுகாக்கும் வகையிலான…

மனித வாழ்வியலோடு ஒன்றிணைந்த பொங்கல் விழா!! (கட்டுரை)

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது எமது முன்னோர் சொல்லி வைத்த ஒன்று. ஏனெனில் தமிழர்களது அனைத்து நிகழ்வுகளும், கொண்டாட்டங்களும், விழாக்களும் தை மாதம் முதலாம் திகதியுடனேயே ஆரம்பமாகின்றன. இந்நிலையில் அந் நாளை தமிழர்கள் முக்கியமான நாளாக…

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!!!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப கார்டு உள்ளவர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. கடந்த 9-ந்தேதி முதல் அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் பச்சரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, ஏலக்காய், திராட்சை,…

முகநூலில் மலர்ந்த காதல் – கனடா நாட்டு ஆசிரியைக்கு மாலை சூடிய வடமாநில வாலிபர்..!!!

கனடா நாட்டை சேர்ந்தவர் ஜோஸ்பின் (வயது 24). சிறுகதை எழுத்தாளர். இவர், கொடைக்கானலை அடுத்த பாரதி அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த வைபவ் (24) என்பவருடன் முகநூல்…

இந்திய பொருளாதாரம் ஏன் வீழ்ந்தது? -பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி..!!!!

குடியுரிமை திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும்…

வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் என செயல்பட்ட 3 பேர் கைது!!

ஹபரண பொலிஸ் பிரிவில் மீகஸ் வேவ என்ற இடத்தில் உள்ள ஆயர்வேத மத்திய நிலையத்திற்கு சென்று பாணந்துறை வலான ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் என தெரிவித்து 2 பெண்களை கடத்தி சென்ற சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் ஹபரண பொலிஸாரினால் கைது…