;
Athirady Tamil News

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கையை தடுத்து நிறுத்திய சீனா,…

வடகொரியா ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. தென்கொரியா-அமெரிக்கா இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏவுகணை சோதனை நடத்துகிறது. சமீபத்தில் வடகொரியா 2-வது முறையாக ராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவியது.…

ஸ்ரீநகரில் சோனியா காந்தி: நைஜீன் ஏரியில் படகு பயணம்!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் பாராளுமன்ற காட்சித் தலைவரும், எம்.பி.யுமான சோனியா காந்தி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் சென்றுள்ளார். காஷ்மீர் சென்ற அவர், ஸ்ரீநகரில் உள்ள நைஜீன் ஏரியில் படகு சவாரி செய்தார். Powered By…

20 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோருக்கு சிறை தண்டனை- சவுதி அரேபிய அரசு…

சவுதி அரேபியாவில், மாணவர் ஒருவர் பள்ளிக்கு எந்த காரணமும் இல்லாமல் 20 நாட்கள் வராமல் இருந்தால் அவரது பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவர் 20 நாட்களுக்கு பள்ளிக்கு வரவில்லை என்றால் அவரது பெற்றோர்…

கட்சியில் பிளவு இல்லை…! எம்.எல்.ஏ.-க்கள் ஒட்டுமொத்த கட்சி என்று அர்த்தம் கிடையாது-…

மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் உருவாக்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அவரது அண்ணன் மகன் அஜித் பவார், சில ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் உடன் தனியாக செயல்பட்டு வருகிறார். நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ் என அவர்கள்…

48 மணி நேரம்.. நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. 4 நாட்டு தூதர்களுக்கு நைஜர் எச்சரிக்கை!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜர். இதன் தலைநகர் நியாமே. இங்கு அதிபராக இருந்த மொகமெட் பசோம் (Mohamed Bazoum), ஜன்தா (junta) எனப்படும் ராணுவ குழு நடத்திய சிறு கிளர்ச்சியால் கடந்த ஜூலை 26 அன்று பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.…

வணிக வளாகத்தில் பெண்ணிடம் காதலை முன்மொழிந்த வாலிபர்- மோதிரம் அணிவித்த வீடியோ வைரல்!!

கடிதங்கள் மூலம் காதலை தெரிவித்த காலம் மலையேறி விட்டது. தற்போது சிறப்பு பரிசுகளுடன், அழகான இடங்களை தனது மனம் கவர்ந்த இணையிடம் காதலை தெரிவிப்பதும், அது தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் அதிகரித்து வருகிறது. அந்த…

நல்லாசிரியை விருது பெற்ற ஆசிரியை பாலியல் குற்றச்சாட்டில் கைது!!

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாநிலம் டென்னிசி. இம்மாநிலத்தின் தென்கிழக்கில் உள்ளது சட்டனூகா. இங்குள்ள மத்திய உயர்நிலை பள்ளியில் 2020 ஆண்டு முதல் கணித ஆசிரியையாக பணிபுரிந்தவர் 28 வயதான கேசி மெக்ராத். மாதாமாதம் அளிக்கப்படும்…

தாகத்தில் வாடிய நாய்க்கு தெரு குழாயை திறந்து உதவிய பெண்!!

கோடை முடிந்த பிறகும் கொளுத்தும் வெயிலால் மனிதர்கள் மட்டும் அல்ல, விலங்குகளும் தாகம் அடைகின்றன. இந்நிலையில் தாகத்தால் தவித்த தெருநாய்க்கு குழாயில் தண்ணீர் குடிக்க உதவும் பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கியூ…

போட்டோ பிரேமுக்கு பின்னால் மறைந்திருந்த மலைப்பாம்பு!!

பாம்புகளை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். அதுவும் பாம்பு வீடுகளுக்குள் புகுந்துவிட்டால் அதை அகற்றும் வரை வீட்டில் இருப்பவர்களுக்கு தூக்கம் இருக்காது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டுக்குள் போட்டோ பிரேமுக்கு பின்னால் ராட்சத…

பிரமிட் மோசடி திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர்கள் சிக்கினர்!!

சர்வதேச மட்ட பிரமிட் மோசடியாளர்களான இரண்டு சீன பிரஜைகள் மற்றும் இரண்டு இலங்கையர்களையும் பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாட்டில் பிரமிட் மோசடி மூலம் சுமார் 4 கோடி ரூபாவை சீன பிரஜைகள் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 7…

கஜேந்திரகுமார் வீட்டை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள்!!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்திற்கு முன்பாக இன்று (26) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அவர் நாட்டில் இனவாதத்தை பரப்புவதாக குற்றம் சுமத்தி இந்த போரட்டம்…

ரூ.76 ஆயிரம் லேப்-டாப்புக்கு பதிலாக வந்த ஸ்பீக்கர்கள்: கல்லூரி மாணவர் அதிர்ச்சி!!

சமீபகாலமாக பெரும்பாலான பொருட்களை ஆன்-லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்குபவர்கள் அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் கல்லூரி மாணவரான அதர்வா கண்டேல்வால் என்பவர் பிளிப்கார்ட்டில் ரூ.76 ஆயிரம் மதிப்புள்ள லேப்-டாப் ஆர்டர் செய்திருந்தார். கடந்த…

வைன் உற்பத்தியாளர்களை காக்க ரூ.1700 கோடி செலவிடும் பிரான்ஸ்!!

ஐரோப்பிய மதுப்பிரியர்களின் மது அருந்தும் பழக்கம் குறித்து ஐரோப்பிய கமிஷன் ஜூன் மாதத்திற்கான ஒரு தரவை வெளியிட்டது. இதன்படி வைன் அருந்தும் பழக்கம் சரிவை சந்தித்துள்ளதாக தெரிகிறது. நாடுகள் வாரியாக, இத்தாலியில் 7 சதவீதம், ஸ்பெயினில் 10…

விண்வெளிக்கு பெண் ரோபோட்-ஐ அனுப்புவோம் – மத்திய மந்திரி அதிரடி!!!

இதுவரை எந்த நாடும் புரியாத சாதனையாக நிலவின் தென் துருவத்திற்கு சந்திரயான்-3 எனும் விண்கலனை வெற்றிகரமாக அனுப்பி உலகையே இந்தியா திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இதனை அடுத்து பல விண்வெளி ஆராய்ச்சிகளை நிகழ்த்த இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி…

தொப்பையை போக்க உதவும் கெரட் / தோடம்பழச்சாறு கலவை !! (மருத்துவம்)

இன்று பலர் உடல் பருமன் மற்றும் தொப்பையால் அவதிபட்டுவருகிறார்கள். இதைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகளை பின்பற்றினாலும், அதில் ஒரு சிறப்பான வழி பழச்சாறுகள் ஆகும். ஒருவரது உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைப்பதற்கு பலவிதமான பழச்சாறு வகைகள்…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து !!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 6வது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று (26) பிற்பகல் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து காரணமாக காலி நோக்கிய திசையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு பேருந்துகள் விபத்து; 14 பேர் படுகாயம் !!

தனோவிட்ட பிரதேசத்தில் இன்று (26) இரவு இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிறுத்தப்பட்டிருந்த பேருந்துடன் மற்றுமொரு பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த…

வாக்னர் போராளிகளுக்கு விசுவாச பத்திரம் கட்டாயம்: புதின் அதிரடி!!

உலகின் வல்லரசுகளின் ஒன்றான ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புதின் (70). தனக்கு எதிரான போட்டியே இல்லாமல் பார்த்து கொள்வதில் வல்லவராகவும், எதிர்ப்போரை இரும்பு கரம் கொண்டு அடக்கும் சர்வாதிகாரியாகவும் இருப்பதால், ஆட்சிக்கு வந்து சுமார் 23 ஆண்டுகள்…

விபத்தில் சிறுமி உள்ளிட்ட இருவர் பலி!!

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்ட உள்துறைமுக வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர். சீனன் குடா பிரதேசத்தில் இருந்து நோயாளியை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து…

முல்லைத்தீவில் வர்த்தக நிலையத்திற்கு தீ வைப்பு!!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பாலிநகர் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 04.00 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாற்றுவலுவுள்ள ஒருவரால் நிர்வகிக்கப்பட்டு வந்த வர்த்தக நிலையமே இவ்வாறு…

மகாராஷ்டிராவில் அவலம் – மழை தண்ணீர் ஒழுகியதால் குடை பிடித்தபடி அரசு பஸ்சை ஓட்டும்…

மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் அரசு பஸ் மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படுவது அம்பலமாகி உள்ளது. பஸ்சினுள் மழை தண்ணீர் ஒழுகியதால் டிரைவர் குடை பிடித்தபடி அரசு பஸ்சை ஓட்டிச் செல்கிறார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக…

ஏதென்ஸில் இருந்து நேராக பெங்களூர் வந்தடைந்தார் பிரதமர் மோடி!!

பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார். நேற்று கிரீஸ் நாட்டின் சுற்றுப் பயணத்தை முடித்து தாயகம் புறப்பட்டார். வழக்கமாக அவர் டெல்லி வந்து இறங்குவார். இந்தமுறை நேராக பெங்களூர் வந்தடைந்தார். பெங்களூர்…

லேண்டர் தரையிறங்கிய இடம் சிவசக்தி என அழைக்கப்படும்: விஞ்ஞானிகளிடையே பிரதமர் மோடி பேச்சு!!

பிரதமர் மோடி விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக இன்று காலை இஸ்ரோ சென்றிருந்தார். இஸ்ரோ மையம் சென்ற அவரை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் வரவேற்றனர். சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், சந்திரயான் 3 மாதிரியை நினைவுப் பரிசாக…

ஒன்பது நாடுகளுக்கிடையேயான நேரடி விமான சேவையினை ஆரம்பித்துள்ள சீனா !!

சீனாவின் வூகான் நகரில் இருந்து இங்கிலாந்துக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 88 சதவீதத்தையும், அங்கிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை 90 சதவீதத்தையும் எட்டியுள்ள நிலையில், இந்த இரு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்ட நேரடி விமான சேவை மீண்டும்…

பெங்களூர் வந்த தன்னை கவர்னர், முதல்வர் வரவேற்காதது ஏன்? மோடி கூறிய விளக்கம்!!

பிரதமர் மோடி கிரீஸ் நாட்டின் சுற்றுப் பணத்தை முடித்துக் கொண்டு ஏதென்ஸில் இருந்து நேற்று புறப்பட்டார். அவர் நேராக பெங்களூரு வந்தடைந்தார். சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் கால் பதிக்க வைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நேரில் வாழ்த்து…

திருநெல்வேலியில் கொள்ளை முயற்சி – அயலவர்கள் விழித்ததால் கொள்ளையர்கள் தப்பியோட்டம்!!…

நள்ளிரவு நேரம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைத்து , வீட்டில் இருந்தவர்களை கட்டி வைத்து கொள்ளையிட முயற்சித்த கும்பல் வீட்டார் குரல் எழுப்பியதால் தப்பியோடியுள்ளது. யாழ்ப்பாணம் திருநெல்வேலி , பாற்பண்ணை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை…

பொன்.சிவகுமாரின் 73 பிறந்த நாள்!! (PHOTOS)

தியாகி பொன்.சிவகுமாரின் 73 பிறந்த நாளை முன்னிட்டு காலை 10.30 மணியளவில் உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. பொன் சிவகுமார்நினைவேந்தல்ஏற்பாட்டு குழு ஏற்பாடு செய்த நிகழ்வில்அன்னாரின்…

உக்ரைன் ரஷ்யா போர் – அதிர்ச்சியளிக்கும் சேத விபரம் !!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 18 மாதங்களாக தொடர்ந்தும் நீடித்து வருகிறது. இந்தப்போரை நிறுத்துவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. மாறாக இரண்டு நாடுகளும் நவீன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்துவதால் பாரிய உயிர் மற்றும் உடமை சேதமே…

சந்திரயான்-3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆக.23-ந்தேதி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும்:…

இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டிய பிரதமர் மோடி, தொடர்ந்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: * இந்தியாவின் அடையாளத்தை நிலவில் பதித்ததன் மூலம், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இஸ்ரோ இடம் பிடித்துள்ளது. * இஸ்ரோவில் விஞ்ஞானிகள்…

கனடாவின் ரொறன்ரோவில் துப்பாக்கிசூடு – ஒருவர் உயிரிழப்பு !!

கனடாவின் ரொறொன்ரோவின் மேற்கு முனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வியாழன் இரவு 7:35 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கிடைத்த…

விடுதலைப் புலிகளை இந்தியா, இலங்கையில் உயிர்ப்பிக்க முயற்சி: 14-வது கூட்டாளி லிங்கம் கைது-…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியா மற்றும் இலங்கையில் உயிர்ப்பிக்க முயற்சித்தது தொடர்பான வழக்கில் 14-வது கூட்டாளி லிங்கம் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் திருச்சி சிறப்பு…

விடுதலைப் புலி “ஒற்றை கண்” சிவராசன் முதல் கொலையாளிகள் புகலிடமாக பெங்களூர்-…

இலங்கையில் 12 கொலைகளை செய்துவிட்டு கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி தற்போது பெங்களூரில் தஞ்சமடைந்த 3 சிங்களர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பிரச்சனைகளில் பெங்களூர் எப்போதும் ஒரு வகையில் இடம்பெற்றுவிடுகிறது. 1986-ல்…

சித்தூர் அருகே லாட்ஜில் 2 இளம்பெண்களுடன் தங்கிய வாலிபர் மர்ம மரணம்- போலீசார் தீவிர…

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குடிகோட்டுரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 25). இவர் நேற்று முன்தினம் குப்பம் வந்தார். அங்குள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். சிறிது நேரத்தில் வினோத்குமாரின் அறைக்கு 2 இளம்பெண்கள் சென்றனர். அன்று மாலை…

இத்தாலியில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை !!

இத்தாலி நாட்டில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் வெயிலால் அதிக வெப்பம் பதிவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்நாட்டு பொதுமக்கள் அவசிய தேவை தவிர வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என இத்தாலி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.…