;
Athirady Tamil News

2 மணிக்குப் பின்னர் கடும் மழை!!

வட மாகாணத்தில் பெய்யும் அடைமழை, சில நாள்களுக்கு நீடிக்குமென தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம், கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கும் வியாபிக்கும் என எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, நாட்டின் ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப்…

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான நிவாரணம் ; ஜனாதிபதி விசேட பணிப்பு!!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர், இராணுவ தளபதி மற்றும் அரசாங்க அதிபர்களுக்கு…

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முயற்சி- ரணில்!!

அமைச்சர்களின் எண்ணிக்கையை 32 ஆக அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ஜனாதிபதியுடன் சேர்த்து 32 அமைச்சர்கள் காணப்படவேண்டும் என்ற எமது நிலைப்பாட்டின் அடிப்படையில் இது குறித்த…

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைவு!!

அரசாங்கத்தின் வரிச் சலுகையை அடுத்து, பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. புத்தாண்டை முன்னிட்டு, சந்தையில் கணிசமான அத்தியாவசியப் பொருட்கள் இருப்பதாக புறக்கோட்டை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். நாளாந்தம் பாரிய…

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற வானிலையால் 9475 குடும்பங்களை சேர்ந்த 31234 பேர் பாதிப்பு என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இன்றைய கணக்கெடுப்பின் படி கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற வானிலையால் 3338…

பிரசவ கால வலிப்பு!! (மருத்துவம்)

கர்ப்ப காலத்தில் பெண்களுக்குள் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் ஒவ்வொன்றுமே சவாலானதாகத்தான் இருக்கும். உயர் ரத்த அழுத்தம், தற்காலிக நீரிழிவு போன்ற பெரிய பிரச்னைகளும் சங்கடப்படுத்தும். இதில் சில பெண்களுக்கு கர்ப்ப காலம் மற்றும் பிரசவ காலத்தில்…

உயர்தரப் பரீட்சை பெறுபெறுகள் இம்மாத இறுதிக்குள் !!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகளை இம்மாத இறுதிக்குள் வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் கூறியுள்ளார். வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், பெறுபேறு…

கல்வித் துறை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் !!

இலங்கை கல்வி நிர்வாக சேவை, ஆசிரியர் கல்வி, அதிபர் மற்றும் ஆசிரியர் சேவைகளில் அரசியல் பழிவாங்கல்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை…

திருநீறு!! (கட்டுரை)

சைவர்களால் நெற்றியில் தரிக்கப்படும் புனித சின்னம், இந்துக்களின் ஐஸ்வர்யம் என அழைக்கப்படும் சிவ சின்னம் திருநீறு. இது ஞானம் எனும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சி இருப்பது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை குறிக்கின்றது.…

மஹிந்தவின் கட்சி உறுப்புரிமை சம்பந்தமாககேள்வி எழுப்ப முடியாது!!

மஹிந்த ரஜபக்ஷவின் கட்சி உறுப்புரிமை சம்பந்தமாக பாராளுமன்றத்திற்குள் கேள்வி எழுப்புவதற்கு முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார். ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இந்தக்…

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைக்க எந்த நடவடிக்கையையும் எடுப்போம்!!

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக எடுக்க வேண்டிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச கூறினார். கண்டி பிரதேசத்தில் வைத்து…

ஆற்றில் நீராடசென்ற இரண்டு பேர் நீரில் அடித்துச் சென்று பலி!!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இங்குருஒயா மாப்பாகந்த பகுதியில் உள்ள ஆற்றில் நீராடசென்ற இரண்டு பேர் நீரில் அடித்துச் சென்று உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 22.12.2018 அன்று இடம்பெற்றுள்ளது. ஹட்டன்…

மன்னார் மாவட்டத்தில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதிப்பு!!

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனார்ந்த முகாமைத்துவ நிலைய அதிகாரி தெரிவித்தார். நேற்று (21) வெள்ளிக்கிழமை இரவு பெய்த கடும் மழையினால் மன்னார் மாவட்டம்…

கிளிநொச்சியி நிலைமைகளைக் கையாள்வது தொடர்பில் சற்றுமுன் கலந்துரையாடல் ஆரம்பம் !! (படங்கள்)

சீரற்ற கால நிலையால் கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் இவற்றுக்கான உடனடித் தீர்வுகளையும் ,தேவைகளையும் நிறைவேற்றும் பொருட்டு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தலைமையில்…

வவுனியா வடக்கில் 160 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு!!

வவுனியாவில் கடந்த சில தினங்களாக பனியுடன் கூடிய காலநிலை நீடித்து வந்த நிலையில் கடந்த 24 மணியாலத்தில் அதிகபட்சமாக வவுனியா வடக்கில் 160 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வவுனியா நிலைய பொறுப்பதிகாரி…

சாவகச்சேரி நகர உட்கட்டமைப்பிற்கு அதிக நிதி ஒதுக்கீடு. !!

சாவகச்சேரி நகரசபையின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் நகர உட்கட்டமைப்பு வேலைகளுக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி மன்ற தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தெரிவித்துள்ளார். நகராட்சி மன்றின் வரவுசெலவுத் திட்டம் நேற்று…

மாங்குளம் ஏ9 வீதியில் வெள்ளம்: 55 குடும்பங்கள் இடப்பெயர்வு!! (படங்கள்)

மாங்குளம் ஏ9 வீதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 55 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன், ஏ9 வீதிப் போக்குவரத்தும் சில மணிநேரம் பாதிப்படைந்தது. கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மல்லாவி…

மழையுடனான காலநிலை நாளைவரை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!!

இலங்கைக்கு தென்கிழக்காக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் வடக்கில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று வளிமண்டளவியல் திணைக்கள யாழப்பாண பிரதிப் பணிப்பாளர் பிரதீபன் தெரிவித்தார். முல்லைத்தீவு…

“எத்தகைய தடைகள் வந்தாலும் எமது இந்தப் போராட்டம் ஓயாது”மாவை.சோனதிராசா!! (படங்கள்)

“தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியாகவே செயற்பட்டு நீண்டாக காலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தொடர்ந்தும் போராடி வருகின்றது. எத்தகைய தடைகள் வந்தாலும் எமது இந்தப் போராட்டம் ஓயாது” இவ்வாறு இலங்கை தமிழரசுக்…

சீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு!!

மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு என மாவட்ட…

வவுனியாவில் மாணவர்களின் தொலைபேசியினை HACK செய்த தனியார் கல்வி நிறுவனம்!! (படங்கள்)

வவுனியாவில் முதன்முறையாக இணையத் தகவல் திருடுதல் தொடர்பான பயிற்சிப்பட்டறை வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள Diya Professional Training Centre கல்வி நிறுவனத்தில் இன்று (22.12.2018) காலை 9.30 மணி தொடக்கம் 12.30 மணிவரை நடைபெற்றது. இக்…

தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகள் அவதானம்!!

தெற்கு அதிவேக வீதியில் வாகனப் போக்குவரத்தின் போது அவதானத்துடன் இருக்குமாறு வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது. ஆண்டின் இறுதிப் பகுதி என்பதால் அதிவேக வீதியில் அதிகளவான வாகனங்கள் பயணிப்பதாகவும், இதனால் அங்கு வாகன நெரிசல்…

யாழ் வடமராட்சிக் கிழக்கிலும் வெள்ளப்பாதிப்பு -தொண்டமனாறு வான்கதவு திறப்பு!!! (படங்கள்)

யாழ் வடமராட்சிக் கிழக்கு பகுதியில் கடந்த இரு நாட்கள் பெய்த கடும் மழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பான உடுத்துறை ஆழியவளை மணற்காடு உள்ளிட்ட பகுதியில் மழை காரணமாகவும் வெள்ளப் பாதிப்புக்கள் அதிகம்…

அனர்த்ததை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பணிப்பு – மாவட்ட அரச…

கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்ததை எதிர்கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று(22) காலை பணித்துள்ளதாக கிளிநொச்சி மாவடட் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.…

மழையுடனான வானிலை இன்று சற்று அதிகரிக்கலாம்!!

நாடு முழுவதும், விசேடமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது…

கிளிநொச்சி இரணைமடுகுளம் வழமைக்கு மாறாக வான் பாய்கிறது. !! (படங்கள்)

நேற்றிரவு(21) முதல் பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுகுளம் வழமைக்கு மாறாக அனைத்து கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்ட நிலையிலும் மூன்றடி வான் பாய்கிறது. இரணைமடுகுளம் அபிவிருத்திச் செய்யப்பட்டு இரண்டு உயர்த்தப்பட்டுள்ள நிலையில்…

மத்திய வங்கி மோசடி குறித்து வௌியான மேலும் பல தகவல்கள்!!

1000 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்படும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி 2002, 2003ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலேயே இடம்பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மத்திய…

13 வருடங்களின் பின்னர் நீதிவானின் உத்தரவுக்கு அமைய தந்தையாக கையொப்பம் இட்டுள்ளார்.!!

ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை கைவிட்டு சென்றவர் 13 வருடங்களின் பின்னர் நீதிவானின் உத்தரவுக்கு அமைய பிள்ளையின் பிறப்பு சான்றிதழில் தந்தையாக கையொப்பம் இட்டுள்ளார். குறித்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்று உள்ளது. அது குறித்து…

கிளிநொச்சியில் அடைமழை வெள்ளத்தில் முழ்கிய சில பகுதிகள் : மீட்பு பணியில் இராணுவத்தினர்!!…

கிளிநொச்சியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி நகரின் இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு கிராமங்களின் ஒரு பகுதி வெள்ளத்தில்…

நல்லூர் சிவன் கோவில் வேட்டைத்திருவிழா!! (படங்கள்)

நல்லூர் சிவன் கோவில் வேட்டைத்திருவிழா நேற்று (21.12.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

கட்சி தாவிய வடிவேல் சுரேஷிற்கு அமைச்சு பதவி வழங்கினார் ஜனாதிபதி!!

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து மஹிந்த அணிக்கு கட்சி தாவலில் ஈடுபட்ட வடிவேல் சுரேஷ் மைத்திரிபால சிறிசேனவினால் இன்று இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின்…

ஐ.தே.க தான் எமக்கான தீர்வா? (கட்டுரை)

இலங்கையில் காணப்பட்டுவந்த அரசியல் நெருக்கடி, மேலோட்டமாகத் தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கும்வரை, இப்பிரச்சினை தொடருமென்பது வெளிப்படையாக உள்ள நிலையில், கடந்த…

ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது!!

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.…