;
Athirady Tamil News

சிறுத்தை புலி குட்டி இறைச்சினை விற்பனை செய்த நபர் கைது!! (படங்கள்)

சிறுத்தை புலி குட்டியை வேட்டையாடி இறைச்சினை விற்பனை செய்த சந்தே நபர் ஒருவர் கைது நோர்வுட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை கிழ் பிரிவு தோட்டபகுதியில் சிறுத்தை புலி குட்டியினை வேட்டையாடி இறைச்சினை விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவரை…

இன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர விட்டுக் கொடுப்புகள் மூலமே ஏற்படும் –…

இன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர விட்டுக் கொடுப்புகள் மூலமே ஏற்படும்-த.சித்தார்த்தன் (பா.உ) தமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக் கொடுப்பு மூலமே ஏற்படுமென பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்…

142 கிமீ வேகத்தில் வந்த பந்து.. தலையில் பட்டு விழுந்த ரஷீத் கான்.!! (படங்கள்)

நேற்று ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கானுக்கு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்நாட்டு அணி வீரர்கள் கவலையில் இருக்கிறார்கள். ரஷீத் கானை மருத்துவர்கள் தொடர்ந்து சோதனை செய்து வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் அணியில் அதிரடியாக ஆட கூடிய வீரர்கள் மிகவும்…

சிவாஜிலிங்கம் முன் பிணை கோரிய வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதி!!

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியது தொடர்பில் தான் எந்நேரமும் கைது செய்யப்படும் நிலைமை உள்ளமையால் , வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நீதிமன்றில் முன் பிணை கோரிய வழக்கு…

‘அரசியல் நிலைமை சீரழிவதற்கு காரணம் அரசாங்கம்’ – இப்றாஹீம்!! (வீடியோ)

நாட்டில் அரசியல் நிலைமை சீரழிவதற்கு காரணம் இரு துருவங்களாக அரசாங்கம் செயற்படுவதாகும் என பிரபல அரசியல் ஆய்வாளர் எம் எச் எம் இப்றாஹீம் தெரிவித்தார். கடந்த சில தினங்களாக அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தை வந்தடைந்தார்.!! (படங்கள்)

மூன்று மணிநேர குறும்பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விமான நிலையில் வைத்து வரவேற்றார். இருதரப்பு பயணமாக இன்று முற்பகல் 11 மணியளவில்…

கிளாலி கடற்றொழிலாளர் சங்கத்துக்கு வாகனம், படகுகள் கையளிப்பு!! (படங்கள்)

கிளிநொச்சி கிளாலி கடற்றொழிலாளர் சங்கத்தினருக்கு 2 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனமும், 3 மில்லியன் ரூபா பெறுமதியான படகுகளும் கையளிக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனால், கிளாலி கடற்றொழிலாளர் சங்கத் தலைவரிடமும்,…

முஸ்லிம் தலைவர்கள் மீண்டும் பதவியேற்க வேண்டும் – பிரதமர்!!

இராஜினாமா செய்துகொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளை மீண்டும், பதவியில் இணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தேகமயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…

புனித அந்தோனியார் றோ. க. பெண்கள் பாடசாலை பளுதூக்கலில் சம்பியன்!!

யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை பளுதூக்கலில் 4 ஆவது தடவையாகவும் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது. வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பெண்களுக்காக பளுதூக்கல் போட்டி கந்தரோடை வித்தியாலய உள்ளக…

மன்னாரில் 360 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்பு – ஒருவர் கைது!! (படங்கள்)

மன்னார், எருக்கலம்பிட்டியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 360 கிலோ பீடி சுற்றும் இலைகளை, மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மன்னார், எருக்கலம்பிட்டி, 9ஆம் வட்டார பகுதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்தே…

இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி!! (படங்கள்)

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி நேற்று சனிக்கிழமை 08-06-2019 மாலை மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரிகாரி கண்டல் இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் இடம் பெற்றது.…

புதிய வியூகம் வகுக்கும் ஜனாதிபதி!!

ஜனாதிபதி தேர்தலுக்கான காலம் நெருங்கி வருகின்ற நிலையில் அடுத்து தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக அறிவித்திருந்தார். எனினும் அடுத்த கட்டமாக ஆட்சி அதிகாரத்தினை தன்வசம் வைத்துக்கொள்வதற்கு மும்முனை…

மாணவர்களுக்குச் செயலமர்வு!!

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ செயற்றிட்டத்தில், பாடசாலைகளில் மாணவர்களின் மென்திறன்களை வளர்த்தெடுப்பதற்கான செயலமர்வுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டன. மல்லாவி மத்திய கல்லூரி, மாங்குளம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின்…

பயனற்ற வீட்டுத் திட்டம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான வீடமைப்புத் திட்டம் பயனற்றுப் போகும் நிலை உருவாகியுள்ளது. ஏ-9 வீதியில், பனிக்கன்குளத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. வீடமைப்புப்…

தமிழ், முஸ்லிம் பிரச்சினைகள் குறித்து மோடியிடம் கலந்துரையாடப்படும் – சுமந்திரன்!!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், இனப்பிரச்சினைத் தீர்வு மற்றும் தமிழ், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…

ஈஸ்டர் தாக்குதல்கள் – விசாரணைக்குழுவின் 3ஆவது அறிக்கை குறித்து தகவல்!!

இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஆராயும் விசேட விசாரணைக்குழுவின் 3ஆவது அறிக்கை அடுத்த வாரத்திற்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இந்த விசேட…

சாய்ந்தமருது தாக்குதல்தாரிகளின் DNA அறிக்கை குறித்து முக்கிய தகவல்!!

கல்முனை – சாய்ந்தமருது தற்கொலைதாரிகளின் உடற்பாகங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளின் மரபணு பரிசோதனை அறிக்கை அடுத்த வாரம் வௌியிடப்படவுள்ளது. அதற்கமைய குறித்த மரபணு பரிசோதனை அறிக்கை நீதிமன்றம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம்…

அஸாத்­சாலி உள்­ளிட்ட முஸ்லிம் தரப்­பி­ன­ருக்கு அழைப்பு!!

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் சம்­பந்­த­மாக பாரா­ளு­மன்­றத்­திற்கு அறிக்கை இடு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவின் அடுத்த அமர்வு நாளை மறு­தினம் செவ்­வாய்க்­கி­ழமை திட்­ட­மிட்­ட­படி நடை­பெறும் என அக்­கு­ழுவின்…

சபா­நா­ய­க­ருக்கு தெரி­வுக்­குழு உறுப்­பி­னர்கள் கூட்­டாக கடிதம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் சம்­பந்­த­மாக நிறை­வேற்­றுத்­து­றையின் செயற்­பா­டுகள் மற்றும் பொறுப்­புக்­கூ­றலை கண்­ட­றி­வ­தற்­கா­கவே பாரா­ளு­மன்ற தீர்­மா­னத்தின் பிர­காரம் விசேட தெரி­வுக்­குழு விசா­ர­ணை­களை நடத்தி வரு­கின்­றது. இவ்­வா­றான…

மதத் தலை­வர்­க­ளி­டை­யேயும் பிரி­வி­னைகள் உள்­ளன என்­கிறார் ஜனா­தி­பதி!!

நாட்டில் பிரி­வி­னை­களை ஏற்­ப­டுத்தி தேர்­தலில் வெற்­றி­பெ­றவே பார்க்­கின்­றார்கள். இதற்கு இட­ம­ளிக்க முடி­யாது. எமக்குள் பிரி­வினை ஏற்­பட்டால் முழு­நா­டுமே தோல்­வி­ய­டையும். மீண்டும் யுத்தம் உரு­வாகும். அதற்கு இட­ம­ளிக்க முடி­யாது என்று…

கணவனை இரும்பால் தாக்கி கொலைசெய்த மணைவி கைது!! (படங்கள்)

கணவனை இரும்பால் தாக்கி கொலைசெய்த மணைவி கைது - வட்டவலையில் சம்பவம் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் வட்டவலை பகுதியில் தனது கணவனை இரும்பால் தாக்கி கொலைசெய்த மனைவியை வட்டவலை பொலிஸார் கைது செய்துள்ளனர் இந்த கைது சம்பவம் 09.06.2019 விடியற்காலை…

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது!!

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது - வவுனியாவில் சம்பவம் சட்டவிரோதமாக மின்சாரத்தினை தனது வீட்டிற்கு பெற்றிருந்த முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரொருவர் (08) கைது செய்யப்பட்டுள்ளார். மின்சார சபையின்…

இன, முரண்பாட்டை ஏற்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது!!

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் வுக்குமிடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றது. இதன் போது, முஸ்லிம் மக்கள் முதலில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்பில் நம்பிக்கை…

தேரரை மிரட்டி பணம் பெற்ற மூவர் கைது !!

ரஜமகா விகாரையின் நிதிகளுக்கு பொறுப்பாக உள்ள வணக்கத்துக்குரிய அம்பகஹவெவ ராகுல தேரரிடம் மிரட்டி 100 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையிட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாளை 150க்கும் 200 மில்லி மீற்றருக்கும் இடையில் மழை வீழ்ச்சி !!

இன்றும் நாளையும் நாட்டின் பல பிரதேசங்களில் 150க்கும் 200 மில்லி மீற்றருக்கும் இடையில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் கேகலை உள்ளிட்ட மாவட்டங்களிலும்…

பாராளுமன்றம் அழைத்தால் ஆஜராவதற்கு அரச உத்தியோகத்தர்கள் கடமைப்பட்டுள்ளனர்!!

அரச அதிகாரிகள் எவருக்காவது பாராளுமன்றம் அழைப்பு விடுத்தால் அந்த அதிகாரிகள் பாராளுமன்றத்தின் முன்னிலையில் ஆஜராக கடமைப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். இன்றைய தினம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.…

ஜாக்கெட் இல்லாம சேலை.. இதுல டான்ஸ் வேற.. இது பிரியங்கா சோப்ரா? (வீடியோ, படங்கள்)

இந்தியாவின் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்ற கனவு இருப்பதாக கூறியுள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, ஜாக்கெட் இல்லாமல் சேலை அணிந்து நடனமாடியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி…

அப்படி என்ன கோபமோ? அம்பயரை முட்டித் தள்ளிய ஜேசன் ராய்..!! (படங்கள்)

இங்கிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையே ஆன 12வது உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய் சதம் அடித்தார். அவர் சதம் அடித்த போது, அதை மறந்து போகும் வகையில் இருந்தது அவர் செய்த செயல். இங்கிலாந்து வீரர்கள்…

’இராஜினாமா செய்தாலும் அவதானம் தேவை’ !!

தத்தமது இராஜினாமா செய்வதற்காக, முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் எடுத்த முடிவு, இனங்களுக்கிடையில் மோசமான முனைவை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில், அனைவரும் அவதானமாக இருக்கவேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ…

உளவுத்தகவல் வழங்கியவர்களுக்கு அழைப்பு !!

சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழு தொடர்பில் உளவுத்தகவல் வழங்கிய நான்கு பேர், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தகவல் வழங்கிய முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு…

’மூடி ​மறைக்க முயல்வதை ஏற்க இயலாது’ !!

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளினூடாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கு ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்…

நெய் சேர்த்துகொள்வது உடலுக்கு நலமா? (மருத்துவம்)

நெய் உடலுக்கு ஆரோக்கியமானதுதானா, என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் இருக்கும் ஒன்றாகும். நெய்யை அளவோடு எடுத்து கொண்டால் ஆரோக்கியமானதுதான். சுத்தமான நெய்யில், பேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகளின் சதவீதம் குறைவாகவே…

அடர்த்தியான கூந்தலைளுக்கு இலகு வழிகள் !! (மருத்துவம்)

நல்ல அடத்தியான முடியைப் பெற யாருக்கு தான் ஆசை இருக்காது. குறிப்பாக இன்றைய தலைமுறையினர் பலருக்கு அது கனவாகவே உள்ளது. இதற்கு நமது கவனக்குறைவு மற்றும் பராமரிப்பு நிலையின் தரமே காரணமாக அமைகிறது. ஆனால் முடி அடர்த்தியாக இருப்பது என்பது…

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நோன்புப் பெருநாள்!! (படங்கள்)

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நோன்புப் பெருநாள் ஒன்று கூடலும் அங்கத்தவர்களுக்கான ரீ சேட் வழங்கும் நிகழ்வும் சனிக்கிழமை(8) மாலை 6.30 மணியளவில் அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. தேசிய ஐக்கிய…