;
Athirady Tamil News

யாழில்.மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கியவர் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.!!

யாழ். 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த தர்மசேகரம் வசீகரன் (வயது 25) என்பவரே உயிரிழந்தவராவார். குறித்த நபர் நேற்றைய தினம் வீட்டில் மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறக்கத்திற்கு சென்றுள்ளார். மாலை தேநீர் வழங்குவதற்காக வீட்டில் இருந்தவர்கள் அவரை…

விருந்தினரை வாளால் வெட்டிய நபரை அச்சுவேலி பொலிஸார் கைது!!

அச்சுவேலியில் அயல் வீட்டுக்கு வந்த விருந்தினரை வாளால் வெட்டிய நபரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர். அச்சுவேலி மகிழடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டுக்கு நேற்றைய தினம் வந்திருந்த விருந்தினரை அயல் வீட்டில் வசிக்கும் நபர் திடீரென…

மாவீரர் நாள் – 2018 – நிலாந்தன்!! (கட்டுரை)

கொழும்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களால் இம்முறை மாவீரர் நாளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கோப்பாயிலும் ஊர்காவற்துறையிலும் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு எதிராக பொலீசார் நீதி மன்றத்தில் இரண்டு முறைப்பாடுகளைச்…

வவுனியா நகரசபையின் எழுநீ விருது வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா நகரசபையின் எழுநீ பண்பாட்டு முற்றம் நடத்திய பல் துறை சேவையாளர் விருது வழங்கும் நிகழ்வு நேற்று (02) நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சார்…

புகையிலை செய்கை தொடரலாம்….கால்நடைகள் கட்டுப்படுத்தப்படும் அங்கஜன்!!(படங்கள்)

புகையிலை செய்கை தொடரலாம்....கால்நடைகள் கட்டுப்படுத்தப்படும் அங்கஜன் படங்களுடன் செய்தி... "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

பொதுநலவாய அமைப்பு இலங்கை மீது தடை – ஜீ.எல். பீரிஸ்!!

பொதுநலவாய அமைப்பு இலங்கை மீது தடை விதிக்க தயாராகி வருவதாக சிலர் முன்வைக்கும் பிரசாரங்களில் எதுவித உண்மையும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இறுதி மரியாதை!!

மட்டக்களப்பு வவுண தீவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த வேளையில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் நிரோஷன் இந்திக்க பிரசன்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இறுதி மரியாதை செலுத்தினார். பூதவுடல்…

ஹிஸ்புழ்ழாஹ் கிட்ஸ் பாடசாலையின் வருடாந்த பாலர் கலை விழா..!!(படங்கள்)

புதிய காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் கிட்ஸ் பாலர் பாடசாலையின் 2018 பாலர் கலை விழா ஞாயிற்றுக்கிழமை (2) பாடசாலை தலைவர் எம்.எஸ்.எம்.மொஹிதீன் சாலி தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. பாலர்களின் கலை நிகழ்வுகளுடன்…

அரசாங்கம் பீதியடையவில்லை-பந்துல குணவர்த்தன !!

அரசாங்கத்திற்கு கடன் வழங்க வேண்டாமென்று சிலர் சர்வதேச நிறுவனங்களுக்கு அழுத்தங்களை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறான கூற்றுக்களைக் கண்டு அரசாங்கம் பீதியடையவில்லை என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று (02)…

பாரதி முன்பள்ளியின் ஒளிவிழா!!(படங்கள்)

பாரதி முன்பள்ளி வேப்பங்குளம் வவுனியா 01/12/2017 அன்று மிகவும் சிறப்பாக பாரதி முன்பள்ளியில் ஒளிவிழா நிகழ்ச்சிகள் தலைவர் நெ. லோறன்ஸ் அவர்களின் தலைமையில் நடந்து முடிந்தது. இவ் விழாவை சிறப்பிப்பதற்கு எமது அழைப்பை ஏற்று வருகை தந்த. சிறப்பு…

மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல்-யாழ்!!

தனிமையில் வாழ்ந்த மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல், அங்கிருந்து தப்பித்தது. படுகாயமடைந்து மூதாட்டியை குருதி வெள்ளத்திலிருந்த மீட்ட மகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். உடுவிலில் இன்று அதிகாலை 2…

கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படும் மன்னார் பிரதேச சபைக்குச் சொந்தமான பயணிகள்…

மன்னார்- மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் ஊடாக நானாட்டான் செல்லும் பிரதான சந்தியில் உள்ள பயணிகள் தங்குமிடம் சேதமுற்ற நிலையில் உரிய பராமரிப்பு இன்றி காணப்படுவதினால் அப்பகுதியில் போக்குவரத்திற்காக காத்திருக்கும் மக்கள் பல்வேறு…

இரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா? மு.தமிழ்செல்வன் !!(கட்டுரை)

இரண்டு வருடங்களின் பின் இரணைமடு முழுமையாக நிரம்பியிருக்கும் காட்சியினை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார் கிளிநொச்சியின் மூத்த விவசாயி ஒருவர் அவர் மட்டுமல்ல விவசாயத்துறைக்கு வெளியால் உள்ள பலரும் இரணைமடுவை பார்த்து…

தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி : சாரதி வைத்தியசாலையில்!!(படங்கள்)

முச்சக்கரவண்டி தீப்பற்றிக் கொண்டதால் சாரதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் திருகோணமலை – மகாதிவுல்வெவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…

பொய் வழக்குகளையும் பதிவு செய்வதாக பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள்!!(படங்கள்)

யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் திருந்தி வாழ்வதற்கு சந்தர்ப்பம் கொடுக்காத வகையில் யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸார் செயற்படுவதுடன், அவர்களை கைது செய்து சித்திரவதை செய்வதுடன், பொய் வழக்குகளையும் பதிவு செய்வதாக…

என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள்-விக்னேஸ்வரன்!!!

“என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் தமிழ் மக்களின் நீண்ட கால கொள்கைகளை நீங்கள் சார்ந்த கட்சியுடன் சேர்த்து எரித்துவிடாதீர்கள் என்று தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்” என்று…

32 அப்பாவித்தமிழ்மக்கள் படுகொலை!! (படங்கள்)

ஓதிய மலை பகுதியில் 32 அப்பாவித்தமிழ்மக்கள் கடந்த 1984.12.02 அன்று மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். அந்த படுகொலை நாளினுடைய நினைவுதினம் ஆண்டு தோறும் மார்கழி மாதம் இரண்டாம் திகதி நினைவு கூரப்படுகிறது. அந்த வகையில்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் 32 அணி கலைப்பீட மாணவர்களின் சாதனை!!(படங்கள்)

யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றில் பழைய மாணவர் அணி ஒன்றால் வேரூன்றி நிதியம் என்ற பெயரில் சமூக தொண்டு அமைப்பு ஒன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. கலைப்பீடத்தினைச் சேர்ந்த 32ஆம் அணி பழைய மாணவர்களின் கூட்டு முயற்சியினாலேயே இந்த…

சாவகச்சேரி பகுதியில் போலி அட்டையை செலுத்தி பணம் பெற முயன்ற நபர்!!

சாவகச்சேரி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM) போலி அட்டையை செலுத்தி பணம் பெற முயன்ற நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த வங்கியின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM)…

ரயில் கடவையை கடக்க முற்பட்ட ரக்!!(படங்கள்)

ரயில் கடவையை கடக்க முற்பட்ட ரக் வாகனத்தை ரயில் பாதையில் வந்த தொடருந்து மோதி விபத்துக்குள்ளாகியது. எனினும் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் கொடிகாமம் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள ரயில் கடவையில்…

அமைதிக்கு பங்கம் விளைவிக்க முற்பட்டால் மீளவும் இராணுவ முகாம்கள் வீதிகளில் அமைக்கப்படும்!!

“தற்போது நிலவும் அமைதியான சூழலை எதிர்காலத்திலும் பாதுகாக்கவேண்டும். அமைதிக்கு பங்கம் விளைவிக்க முற்பட்டால் மீளவும் இராணுவ முகாம்கள் வீதிகளில் அமைக்கப்படும் – வீதிச் சோதனை நடவடிக்கைகளையும் இராணுவத்தினர் முன்னெடுப்பர்” இவ்வாறு யாழ்ப்பாண…

தென்பகுதியில் பௌத்த பேரினவாத தேசியவாத சக்திகள்!!(கட்டுரை)

இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடியென்பது, வெறுமனே மூன்று அரசியல் தலைவர்களுக்கிடையில் இருக்கும் பிரச்சினையா? அல்லது இருபெரும் கட்சிகளுக்கிடையிலான மோதலா? அல்லது ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான சட்டரீதியான குழப்பமா? நான் இந்த…

பஸ் கட்டணங்கள் திருத்தம் குறித்து நாளைய தினம் தீர்மானிக்கப்படும்!!

பஸ் கட்டணங்கள் திருத்தம் குறித்து நாளைய தினம் தீர்மானிக்கப்படுமென, அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் நாளைய தினம் முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடலின் பின்னரே இது தொடர்பில்…

மோட்டார் சைக்கிளின் சில்லில் சிக்கி விபத்து!!

மோட்டார் சைக்கிளில் பயணஞ்செய்த பெண்ணொருவரின் சேலையின் பகுதியானது, குறித்த மோட்டார் சைக்கிளின் சில்லில் சிக்கி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார். மொரவக்க – நெளும் வீதியில் களுபோவிட்டியன பிரதேசத்துக்கு அருகில் குறித்த விபத்து…

தெற்கு அரசியலில் அதிகாரத்திற்கு வருவதற்கான பலப்பரீட்சை!!

தென்னிலங்கையில் இராமன் ஆண்டாலென்ன இராவணண் ஆண்டாலென்ற என்ற எண்ணத்தில் தமிழ் மக்கள் இருக்கின்ற போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள கொள்ளவில்லை என ஈழத் தமிழர் சுயாட்சிக்…

அரசியல் பதவிகளில் மோகங்கொண்டு அதற்கு அடிமையானார்!!

தொழிற்சங்கவாதிகள் என்று அரசியல் பதவிகளில் மோகங்கொண்டு அதற்கு அடிமையானார்களோ அன்றைய தினமே தொழிற்சங்க ரீதியான உரிமைகள் பற்றி பேசுவதற்கோ செயற்படுவதற்கோ அருகதையற்றவர்களாகிப்போனார்கள். இதில் மலையகத்தின் பிரதான தொழிற்சங்கங்கள் எல்லாமே…

உடுவில் அகிலன் சனசமூக நிலையத்தின் முதலாமாண்டு விழா!!(படங்கள்)

உடுவில் அகிலன் சனசமூக நிலையத்தின் முதலாமாண்டு விழா - முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார் உடுவில் அகிலன் சனசமூக நிலையத்தின் முதலாமாண்டு விழாவும், விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான…

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்குள்ளான இளைஞன்!!

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நடந்த கொடுமைகளை அந்த இளைஞர் யாழ்ப்பாணம் நீதிவான்…

நயினை மைந்தர்கள் குழுமத்தின் ஏற்பாட்டில் கருத்தரங்குகள்!!(படங்கள்)

நயினை மைந்தர்கள் குழுமத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு பிரதேசத்தில் அமைந்திருக்கும் பாடசாலைகளில் கல்வி பொதுத் தராதார சாதாரண தர பரீட்சையில் பல நுறு மாணவர்கள் தோற்றுகின்றனர். கல்வி பொதுத் தராதார சாதாரண தர பரீட்சை டிசம்பர் மாதம் 3ஆம் திகதி…

கிளிநொச்சியில் 6018 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர் வலயக் கல்விப்…

கிளிநொச்சி மாவட்டத்தில் 2018 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 6018 மாணவர்கள் தோற்றுகின்றனர் என கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் தெரிவித்துள்ளார். 2018 மாணவர்களில் 3842 பேர் பாடசாலை பரீட்சாத்திகள் எனவும் இவர்களில் 2176…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வைத்தியசாலையில் !!

குருநாகல், தம்புள்ளை வீதியில் ​தோரயாய பிரதேசத்தில், இன்று (02) காலை 6.30 மணியளவில், ஓட்டோ மற்றும் காரொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டோவில் பயணஞ்செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் குருநாகல்…

மூன்று பள்ளிவாசல்களுக்கு ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் நட்டஈடு!!(படங்கள்)

யுத்தம் மற்றும் இன வன்செயல்களால் சேதமடைந்த மதஸ்தளங்களுக்கு புனர்வாழ்வு அதிகாரசபையினால் வழங்கப்படுகின்ற நட்டஈட்டு வேலைத்திட்டத்துக்கு அமைவாக காத்தான்குடியில் உள்ள மூன்று பள்ளிவாசல்களுக்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி…

முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.!!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலாவது கிலோ மீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவாக அறவிடப்படும். எரிபொருள் விலை அண்மையில் குறைக்கப்பட்டதை அடிப்படையாக…

டிசம்பர் 31 ம் திகதிக்குள் தீர்வை காணமுடியாவிட்டால் பொதுத்தேர்தலிற்கு செல்வதே ஒரே வழி!!

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடிகளிற்கு டிசம்பர் 31 ம் திகதிக்குள் தீர்வை காணமுடியாவிட்டால் பொதுத்தேர்தலிற்கு செல்வதே ஒரே வழி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் சிலோன் டுடேயிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர்…