;
Athirady Tamil News

உயர் நீதிமன்ற சுற்றுவட்டத்தில் பலத்த பாதுகாப்பு!! (வீடியோ செய்தி)

உயர் நீதிமன்ற சுற்றுவட்டத்தில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் இறுதித் தீர்ப்பு இன்று (13) மாலை 4 மணிக்கு…

காமினி செனரத்தின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது!!

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு, கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று (13) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதன்போது வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை, எதிர்வரும் ஜனவரி மாதம்…

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிரான மனுக்களின் தீர்ப்பு 4 மணிக்கு!!

பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று (13) வழங்கப்பட உள்ளது. இன்று (13) மாலை 4 மணிக்கு குறித்த மனுக்கள் மீதான தீர்ப்பு…

தெல்லிப்பளை மயானத்தில் மாட்டின் சடலம் பொலிசார் விசாரணை!!

தெல்லிப்பளை மயானத்தில் மாட்டின் சடலத்தை புதைத்தமை தொடர்பில் மல்லாகம் நீதிவானின் உத்தரவுக்கு அமைய தெல்லிப்பளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மயானத்தில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டு…

யாழ்.சாவகச்சேரி மரக்கறி சந்தையில் காட்டு விலங்கின் இறைச்சி!!

யாழ்.சாவகச்சேரி மரக்கறி சந்தையில் காட்டு விலங்கின் இறைச்சியை விற்ற வியாபாரியை கடுமையாக எச்சரித்து நீதிவான் 3 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தார். சாவகச்சேரி மரக்கறி சந்தையில் வியாபரி ஒருவர் காட்டு விலங்கின் இறைச்சியை விற்பனை செய்கின்றார் என…

யாழில். பொலிசாரின் சித்திரவதைக்கு எதிராக 31 முறைப்பாடுகள்!!

யாழில். பொலிசாரின் சித்திரவதைக்கு எதிராக 31 முறைப்பாடுகள் இந்த ஆண்டு கிடைக்க பெற்று உள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். யாழ்.கலைத்தூது கலையரங்கில் மனித உரிமை தினத்தை முன்னிட்டு…

தமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் ஓரம் கட்டுகின்றது: சி.வி.!!

தமிழ் மக்களை ஓரங்கட்டும் செயற்பாட்டினை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பளை பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி…

தமிழ் தேசிய மக்கள் முன்னணி வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து ஆதரித்து !!

மக்கள் நலன் புறம்தள்ளப்பட்டு, உறுப்பினர்களின் நலன் மேம்பட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபையின் வரவு செலவு திட்டத்தை எதிர்த்து மக்கள் நலன் மேம்பட்ட, பிரச்சினைகளுக்கு புதிய பொறிமுறைகளை அறிமுகம் வரவு செலவு திட்டமாக மாற்றியது…

யாழ்.மாநகரசபையின் பாதீட்டு விவாதத்தில் கடுமையான வாய்த்தர்க்கம்!!

யாழ்.மாநகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீட்டு விவாதத்தின்போது த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் ந.லோகதயாளனுக்கும், ஈ.பி.டி.பி உறுப்பினர் மு.றெமீடியஸிற்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம் பெற்றுள்ளது. பாதீடு தொடர்பான விவாத்த்தில் மாநகர…

எத்தனை நாள் கோலி முதல் ரேங்க்-லையே இருப்பார்!! போட்டிக்கு வரும் நியூசிலாந்து கேப்டன்!!

ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் இரண்டாம் இடத்தில் கோலியை ஒட்டி இருக்கிறார். கோலி ஆஸ்திரேலிய தொடரில் சரியாக…

ஆளப்படாத நாட்டில் சிறுபான்மையின் நடைமுறைப் பொருளாதாரம் உயிற்பிக்குமா?02 (கட்டுரை)

துஷ்யந்தன்.உ vol-02 இலங்கையில் நடைபெற்ற இன முரண்பாடுகள் மற்றும் ஆயுதம் தரித்த இளைஞர்களின் பேராட்டங்கள் தொடர்பாக பார்க்குமிடத்து எமது நாட்டின் பண்டைய வரலாற்றினை நன்கு ஆராயவேண்டியுள்ளது. நாட்டின் வரலாற்றினை தர்க்கரீதியில் அறியமுற்படாது…

இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய கஜமுகசம்ங்கார உற்சவம்!!(படங்கள்)

யாழ்ப்பாணம் – இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய கஜமுகசம்ங்கார உற்சவம் நேற்று (12.12.2018) மாலை வெகு விமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

வட்டுக்கோட்டையில் பட்டப்பகலில் திருட்டு!!

வட்டுக்கோட்டை கிழக்கில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு என்று வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் முறைப்பாட்டாளரின் மகள்தான் நகைகளைத் திருடினார் என்பது தெரியவந்தது. சந்தேகநபரான அந்த இளம் பெண்…

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நாடாளுமன்றுக்குப் பகிரப்படவேண்டியது அவசியம்!!…

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் எதேச்சாதிகாரத் தன்மை குறைக்கப்பட்டு, நாடாளுமன்றுக்கும் மாகாண சபைகளுக்கும் கூடியளவு அதிகாரப்பகிர்வு செய்யப்படுவது அவசியம் என யாழ்ப்பாணத்தில் நடைபேற்ற ஜனநாயகத் தோடர்பான கலந்துரையாடலில்…

கல்முனை மாநகர பணிப் பாதுகாப்பற்ற சுகாதார தொழிலாளர்களின் நிலை!! (வீடியோ இணைப்பு, படங்களுடன்…

ஐந்து நிமிடம் கடந்து செல்லவே மூக்கைப்பிடித்துக்கொண்டு செல்கிறோம். வாழ்நாள் முழுதும் இப்பணிகளிலேயே அடிப்படை வசதியின்றி இப்பணி (துப்பரவு) செய்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் நாம் அனைவரும் கைகொடுப்பது கடமையாகும். துப்புரவுத் தொழிலாளர்கள் தாம்.…

பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது!!

பாராளுமன்றம் எதிர்வரும் 18ம் திகதி பிற்பகல் 01.00 மணி வரை பிற்போடப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார். பாராளுமன்றம் இன்று பிற்பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை…

நம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு !!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால…

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” ஏற்பாட்டில், மடத்துவெளி முகப்பில் இருந்து…

"புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்" ஏற்பாட்டில், மடத்துவெளி முகப்பில் இருந்து தொடரும் "மின்விளக்குப் பொருத்தும்" நடவடிக்கைகள்... (படங்கள் & வீடியோ) புங்குடுதீவு மடத்துவெளி முகப்பில் (புங்குடுதீவு ஆரம்பமான மடத்துத்துறையில்) உள்ள…

வவுனியா சாம்பல்தோட்டம் மலைமகள் விளையாட்டுக் கழகத்தின் நீண்டநாள் கனவு நனவாகியது!!(படங்கள்)

சாம்பல்தோட்டம், மலைமகள் விளையாட்டுக் கழகத்திற்கு நிரந்தர மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (12.12.2018) மதியம் 2.30 மணியளவில் தமிழரசு கட்சியில் இளைஞர் அணித்தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களின் தலமையில் நடைபெற்றது.…

கற்கை நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த முப்படையினருக்கான பட்டமளிப்பு விழா!!

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள், கட்டளைகள் மற்றும் பதவிநிலை கல்லூரியின் 12வது கற்கை நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த முப்படையினருக்கான பட்டமளிப்பு விழா முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (12) முற்பகல்…

வவுனியா தமிழ் பிரதேசசபைக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் பிரச்சினைகள் சம்பந்தமான…

வவுனியா தமிழ் பிரதேசசபைக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் பிரச்சினைகள் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று ஆளுநர் அலுவலகத்தில் இன்று (12.12.20180 மாலை நடைபெற்றது. வவுனியா தமிழ் பிரதேசசபையின் தவிசாளராக தாம் நியமிக்கப்பட்ட காலம் முதல்…

சிறப்பாக இடம்பெற்ற சித்திர தேருக்கு அச்சு வைக்கும் நிகழ்வு!!(படங்கள்)

சிறப்பாக இடம்பெற்றது கிளிநொச்சி கிருஸ்ணர் ஆலய சித்திர தேருக்கு அச்சு வைக்கும் நிகழ்வு கிளிநொச்சி கிருஷ்ணர் ஆலய சித்தரதேர்ருக்கான அச்சு வைக்கும் இன்று (12) நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. கிருஸ்ணர் ஆலயத்தில் புதிதாக…

கடல் ஆமைகளுடன் மீனவர்கள் நால்வர் கைது!!(படங்கள்)

சட்டவிரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்த குற்றச்சாட்டில் மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஐந்து ஆமைகளை மீட்டுள்ளதாக யாழ்ப்பாண கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். “யாழ்பபாணம், குருநகர்…

சபரிவாசன் தீர்த்தயாத்திரை குழுவினரால் உதவித்திட்டம் வழங்கி வைப்பு !!(படங்கள்)

சபரிவாசன் தீர்த்தயாத்திரை குழுவினரால் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வவுனியா தச்தனமருதங்குளம் மயானத்திற்கருகில் மெ.கந்தசாமி நீண்ட காலமாக குடும்பத்தினருடன் சிறு குடிசையில் வசித்து வருகின்றார். தச்சுத்தொழிலை செய்து அதன் மூலம்…

வவுனியாவில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்.!(படங்கள் இணைப்பு)

வவுனியா அலகரை நண்பர்களின் ஏற்பாட்டில் " உதிரத்தால் உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளிலான குருதிக்கொடை நிகழ்வு கடந்த 8.12.2018 சனிக்கிழமை அன்று காலை 08.00 மணியிலிருந்து மதியம் 1.00 சாஸ்திரி கூழாங்குளம் செந்தூரன் மண்டபத்தில் நடைபெற்றது.…

எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிப்பு!!(மருத்துவம்)

உயிர்க்கொல்லியான எய்ட்ஸ் நோய்க்கு இஸ்ரேலைச் சேர்ந்த ஜியோன் நிறுவனம் மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்திருக்கிறது. எச்.ஐ.வி. வைரஸ் எய்ட்ஸ் பாதிப்புக்கு காரணமாக உள்ளது. இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் தன்மையுடையது.…

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகள்!!

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான, பாடசாலைகள் ரீதியாக வெட்டுப் புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. தரம் 06 இற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக பாடசாலைகள் மட்டத்தில் இந்த வெட்டுப் புள்ளிகள்…

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!!(படங்கள்)

வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் தாயார் வெளியில் சென்று வீடு திரும்பிய பொழுது தனது மகன் தூக்கில் சடலமாக இருப்பதை கண்டுள்ளார் இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் 26…

செல்வம் அடைக்கலநாதனிற்கு வந்த திடீர் வயிற்றுக்கோளாறு… ரெலோவிற்குள் குழப்பம்!!

ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிப்பது குறித்த விவகாரத்தில் ரெலோ அமைப்பிற்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கோடீஸ்வரன் எம்.பி ஆகியோர் ஒரு அணியாக செயற்பட, கட்சியின் செயலாளர் நாயகம்…

யாழில் “சமாதானப் புறா” பறக்க விட்டார்- இறுதிக்கட்ட போரில்…

இறுதிக்கட்ட போரில் பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களிற்கு இலக்கான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, சமாதானத்தை வலியுறுத்தி நேற்று பருத்தித்துறையில் புறாக்களை பறக்க விட்டார். சமாதானத்தை வலியுறுத்தி இலங்கையின் தென்முனையிலிருந்து…

வவுனியாவில் வீட்டு வளவுக்குள் நுழைந்து ஒழிந்துகொண்ட எட்டு அடி முதலை!!(படங்கள்)

வவுனியாவில் வீட்டு வளவுக்குள் நுழைந்து ஒழிந்துகொண்ட எட்டு அடி நீளமான முதலையை. மடக்கி பிடித்த பொலிஸார். வவுனியா ராசேந்திரகுளம் பகுதியில் இன்று அதிகாலை வீட்டு வளவுக்குள் எட்டு அடி நீளமான முதலை ஒன்று புகுந்துள்ளது. இதையடுத்து பொலிசாருக்கு…

இ.போ.சபையின் வட பிராந்திய சாலை நிர்வாக முறைகேடுக்கு எதிராகப் போராட்டம்!!(படங்கள்)

இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய சாலை நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தும் பிராந்திய முகாமையாளரை மாற்றுமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துச்…

ஜனநாயக போராளிகள் கட்சி பிரித்தானிய தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு!!(படங்கள்)

ஜனநாயகபோராளிகள் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானியகத்தின் உயர்ஸ்தானிகரின் முதன்மை செயலாளர் போல் கிறீன் மற்றும் அரசியல் பிரித்தானியாவின் ஜெனிவாவுக்கான மனித உரிமைகள் குழுவின் பிரதித்தலைவர் பொப் லாஸ்ட்…