;
Athirady Tamil News

மேலும் 294 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 294 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 513,092 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

வடக்கில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்!! (வீடியோ)

வடக்கில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகபுவியியல் துறைசிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்ளுக்கு கருத்து தெரிவிக்கும்…

எர்ணாகுளத்தில் முன்னாள் மிஸ் கேரளா அழகிகள் 2 பேர் கார் விபத்தில் பலி…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் அன்சி கபீர் (வயது 25). அன்சி கபீர் கல்லூரியில் படிக்கும் போது மாடலிங் செய்து வந்தார்.கடந்த 2019-ஆம் ஆண்டு கொச்சியில் நடந்த மிஸ் கேரளா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு…

சுகாதார தொண்டர்கள் வடக்கு ஆளுநர் செயலக முன்றலில் போராட்டம்!! (வீடியோ)

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் வடக்கு ஆளுநர் செயலக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 12,514 பேர் கொரோனா தொற்றால்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 12,514 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,718 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட…

நண்பனின் காதலி வீட்டில் கொள்ளையிட சென்ற நபர் அடித்து கொலை!!!

முல்லேரியாவ பகுதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட சென்ற பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் பிரதேசவாசிகளின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊரு ஜுவா என்ற பாதாள உலக குழு உறுப்பினரின் உதவியாளர் ஒருவரே இவ்வாறு…

இயற்கைக்கு எதிராக மாறாத புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம்!!

இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்துச் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம் என்று…

நவாலி வீதியோரத்தில் உள்ள மரத்தை வெட்ட வேண்டாம் என எதிர்ப்பு!! (படங்கள்)

நவாலி வீதியோரத்தில் உள்ள மரத்தை இன்று வெட்டும் நிலையில், அவ்விடத்தில் பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டையில் இருந்து நவாலி ஊடாக காரைநகர் செல்லும் வீதியின் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்காக…

நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு 25 லட்சம் பேர் அஞ்சலி: போலீஸ் மந்திரி தகவல்..!!

நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்கு முடிந்த பிறகு போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்குகள் முழு அரசு மரியாதையுடன்…

நாடு முழுவதும் அரசு அலுவலகங்களை ஆக்கிரமிப்போம் மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை..!!

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து வரும் விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி தொடங்கிய இந்த போராட்டம் சுமார் ஓராண்டை எட்டி விட்டது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட…

சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் அதிகாரியின் மரணத்தில் சந்தேககம்!!

கம்பளை வைத்தியசாலை நீர் தாங்கியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் இளங்கோவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரின் மகன் அபிநாத் தெரிவிக்கின்றார். பூண்டுலோயா பிரதேசத்தை சேர்ந்த குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கொத்மலை பொலிஸ் நிலையத்தில்…

இன்று 12 மணி நேர நீர்வெட்டு !!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் 12 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (01) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப் பகுதியில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!

இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராகம மற்றும் பேரலந்த புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாரிய அளவில் எந்தவொரு…

சர்ச்சைக்குரிய சீன உரக்கப்பலுக்கு என்ன ஆனது?

சர்ச்சைக்குரிய சீன உரக்கப்பல் இலங்கை கடப்பரப்பிற்குள் நுழைந்துள்ளதாக வௌியாகும் தகவல்கள் தொடர்பில் இதுவரையில் உறுதியான தகவல்கள் எதுவும் வௌியிடப்படவில்லை என துறைமுக மாஸ்டர் கெப்டன் நிர்மால் த சில்வா தெரிவித்துள்ளார். குறித்த கப்பல் இலங்கை…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்..!!

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் (89), காய்ச்சல் மற்றும் உடல்சோர்வு காரணமாக கடந்த 13-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்மோகன் சிங் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என எய்ம்ஸ்…

கொரோனாவால் மன உளைச்சல்: கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 11,396 சிறுவர்கள் தற்கொலை…!!

கடந்த ஆண்டில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தற்கொலை குறித்து மத்திய ்உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவண பிரிவு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் 11 ஆயிரத்து 396 சிறுவர்கள் தற்கொலை செய்து…

ஜப்பான் பொதுத்தேர்தல்- மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்கவைக்கிறது ஆளும் கூட்டணி…!!

ஜப்பானில் ஆளுங்கட்சியான தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவரும் பிரதமருமான யோஷிஹைட் சுகா மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் பதவி விலகினார். இதனையடுத்து இம்மாத துவக்கத்தில் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார்.…

சைடஸ் கேடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி விலை குறைப்பு?..!

அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட 'சைடஸ் கேடிலா' நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசியின் விலையை குறைக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலையை 265 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. சைடஸ்…

ஆப்கானிஸ்தானில் திருமண விழாவில் தலிபான்கள் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அங்கு தலிபான்கள் தங்களது முந்தைய அரசில் இருந்த கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளனர். பெண்கள் வேலைக்கு செல்வதற்கு தடை விதித்துள்ளனர். இதுபோன்று பல்வேறு…

6 வருடங்களின் பின் இலங்கைக்கு நேரடி விமான சேவை…!!

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை, 6 வருடங்களின் பின்னர் இன்று (01) அதிகாலை மீண்டும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இதன்படி, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் (UL 564) இன்று அதிகாலை கட்டுநாயக்க…

69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிப்பு !!

யாழ். மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 2 நாளாக…

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்!!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ…

யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி குரு கோரக்நாத்தின் போதனைகளுக்கு எதிரான ஆட்சி -பிரியங்கா காந்தி…

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. மக்களின் ஆதரவை திரட்டுவதற்காகவும் கட்சியை வலுப்படுத்துவதற்காகவும் பிரதிக்யா யாத்திரை நடத்துகிறது. இந்த…

அயோத்தி ராமர் கோவிலுக்கு புனித நீர் அனுப்பிய ஆப்கானிஸ்தான் சிறுமி

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. கோவில் கட்டுமானப் பணிக்காக நாடு முழுவதிலும் இருந்து கட்டுமானப் பொருட்கள், நன்கொடைகள் வழங்கப்படுகின்றன. இதேபோல் கோவிலின்…

குறைவான தடுப்பூசி பதிவு: 40 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை…!!

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து, பொருளாதாரத்தை நிலைநாட்ட, இந்த…

வரதட்சணை கொடுமை: 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று தாய் தற்கொலை…!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராய் சூட்டியை சேர்ந்தவர் ராம்நாத். இவரது மனைவி அனிதா (வயது30). தம்பதிக்கு தனுஷ் (6), பார்கவ் (4) என 2 மகன்கள் இருந்தனர். ராம்நாத்தின் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அனிதாவை 2-தாக திருமணம்…

மூன்று மாநிலங்களவை எம்.பி.க்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு…!!

மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் கேரள மாநிலங்களுக்கான தலா ஒரு மாநிலங்களவை எம்.பி.-க்கான இடம் காலியாக உள்ளது. இதற்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 29-ந்தேதி (நவம்பர்) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட்: சாலை விபத்தில் 13 பேர் பலி…!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தின் சக்ராட்டா தெஹ்சில் என்ற இடத்தில் இன்று பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. புல்ஹாத்- பைலா சாலையில் வாகனம் நிலைதடுமாறி 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. டேராடூனில் இருந்து சுமார் 170 கி.மீட்டர் தொலைவில் உள்ள…

இந்தியாவில் 247 நாட்களில் இல்லாத அளவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை…

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்த அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 12,830 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை…

அரிசி கழுவிய நீ​ரை என்ன செய்யலாம்? (மருத்துவம்)

அரிசி கழுவிய நீரை அழகு பராமரிப்புகளில் வருகிறது. பயன்படுத்தப்பட்டு அதிலும் சருமம், கூந்தல் போன்றவற்றைப் பராமரிக்கவும் பயன்படுகிறது. அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், கூந்தலின் எலாஸ்சிட்டியை அதிகரித்து, அதனால் முடி…

இன்று இதுவரை 542 பேருக்கு கொவிட் !!

நாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இன்று…

மஞ்சள் விலையில் வீழ்ச்சி!!

நாட்டில் மஞ்சள் தூளின் விலை 7000 ரூபாவிலிருந்து 4500 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதுவரையில் உள்நாட்டு சந்தையில் அதிகரித்து காணப்பட்ட மஞ்சள் தூளின் விலையானது, உள்ளூர் அறுவடைகள் சந்தைக்கு கிடைக்கப்பெற்றதையடுத்து வீழ்ச்சியடைந்துள்ளது.…

மனோ கணேசனின் கவலை!!

தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் நேற்று நடைபெற்ற சிறு கட்சிகளின் கலந்துரையாடலில் கலந்துக்கொள்ளும்படி ஜேவீபி தலைவர் நண்பர் அனுர திசாநாயக்காவை ஏற்பாட்டாளர்களின் சார்பாக நான் நேரடியாக அழைத்திருந்தேன். அதேபோல் நண்பர் விஜித ஹேரதுக்கும்…