;
Athirady Tamil News

டெல்லி: மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து முதியவர் பலி..!!

டெல்லி துவாரகா பகுதியில் இன்று மெட்ரோ ரெயிலின்முன் பாய்ந்து 67 வயது முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி துவாராகா பகுதியை சேர்ந்தவர், தீபக் சோப்ரா(67). இன்று காலை துவாரகா 12-வது செக்டர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு…

பாகிஸ்தானில் 17 இந்திய மீனவர்கள் கைது..!!

அரபுக் கடலில் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்களை இன்று பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களுக்கு சொந்தமான 3 படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டின்…

ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களில் உயர் பதவிவகித்த பலர் உள்ளதாக ஜனாதிபதி…

ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களில் உயர் பதவிவகித்த பலர் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாரிய அளவிலான ஊழல் மோசடிகள், அரச வளங்களையும் அதிகாரத்தையும் முறைகேடாகப் பயன்படுத்துதல் என்பன பற்றி விசாரிப்பதற்காக…

பாலியல் குற்றவாளி விடுவிக்கப்பட்டமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: தாயார் தெரிவிப்பு..!!

பாலியல் குற்றவாளி விடுவிக்கப்பட்டமையானது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது!; துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் தாயார் தெரிவிப்பு! வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுமடு கிராமத்தில் பத்து வயது சிறுமி ஒருவரை கடந்த 24-05-2016…

வவுனியாவில் குளக்கட்டுப்பகுதியில் குப்பை வீசிய நபர் பொதுமக்களினால் மடக்கி பிடிப்பு..!!…

வவுனியா பண்டாரிகுளம் குளக்கட்டுப்பகுதியில் .இன்று பிற்பகல் 3.30மணியளவில் குப்பை கொட்டுவதற்குச் சென்ற நபரை அங்குள்ள பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா பண்டாரிகுளம்…

பள்ளி தலைமையாசிரியையை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவன்: அரியானாவில் பரபரப்பு..!!…

அரியானா மாநிலத்தில் இன்று பள்ளியின் பெண் முதல்வரை 12-ம் வகுப்பு மாணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம், யமுனாநகர் மாவட்டத்தில் விவேகானந்தா பள்ளியில் படித்துவரும் 12-ம் வகுப்பு மாணவன் இன்று நன்பகல் சுமார்…

சர்வதேச பொருளாதார மாநாட்டில் யோகா பயிற்சி வகுப்பு – பிரதமர் மோடியுடன் 2 ஆசிரியர்கள்…

சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் பனிமலை பகுதியில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு அடுத்த வாரம் நடைபெறுகிறது. அதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில்…

ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன்..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, போயஸ் கார்டனில் தொடர்ந்து ஸ்லோ பாய்சன் வழங்கப்பட்டதாகக் கூறி அதிர்ச்சி உண்டாக்கியிருக்கிறார் தமிழக முன்னாள் அமைச்சர் பொன்னையன். அதனால்தான் அவரது சர்க்கரை அளவு வெகுவாக அதிகரித்ததாகக் குற்றம்…

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சீன சிறுவன் – 40 இருசக்கர வாகனங்கள் எரிந்து…

சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த சிறுவன் தற்காப்பு கலையான குங்பூ மீது மிகவும் ஆர்வம் கொண்டிருந்தான். குங்பூ படங்களில் வருவது போல கடந்த சில தினங்களுக்கு முன் தீயை கையால் அணைக்க முயற்சி செய்தான். பார்க்கிங்கில் உள்ள இருசக்கர வாகனம் மீது…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5..!!

முதலமைச்சரால் அதிபர் அச்சுறுத்தப்பட்டமைக்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கண்டனம் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபரை அச்சுறுத்திய சம்பவத்தை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கண்டிப்பதாக அமைச்சர் சுசில்…

பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்..!!

சுற்றுப்புறச் சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு தரக்கோரி 25 நாட்களாக நடந்த பட்டாசுத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், நேற்றுடன் (ஜனவரி 19) நிறைவுக்கு வந்தது . சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும்,…

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் செரீப் மகள் போட்டி..!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் மகள் மரியம் (44). இவர் தீவிர அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளார். பனாமா கேட் ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி பிரதமர் பதவியையும், எம்.பி. பதவியையும் நவாஸ் செரீப் ராஜினாமா செய்தார்.…

உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றம்..!!

உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் பிரதான அமைச்சுப் பதவிகள் மூன்றின் அமைச்சுப்…

தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஒருவர் நஞ்சு அருந்தி வைத்தியசாலையில்..!!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் வைத்து தனிநபர் ஒருவர் நஞ்சு அருந்தி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது குறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலைய வட்டாரங்களை வினவிய பொழுது…

தமிழருக்காக மாகாணங்கள் கேட்கவில்லை தமிழ் மாகாணங்களே கேட்கிறோம் – சிவாஜிலிங்கம்..!!

வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தமிழருக்கான மாகாணமாக நாங்கள் கோரவில்லை. தமிழ்மொழி வழி மாநிலமாகவே நாங்கள் கேட்கின்றோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முஸ்லிம்…

கிளிநொச்சியில் இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயற்சி..!!

கிளிநொச்சி பூநகரிப் பகுதியில் உள்ள 66 வது படைத் தலைமையகத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் இன்று காலை அவரது கைவசம் இருந்த ரி 56 இரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்ய…

ஏழாலையில் பாடசாலை மதிலில் தேர்தல் சுவரொட்டிகள்: பலரும் விசனம்..!!

யாழ். ஏழாலை மகாவித்தியாலய சுற்று மதிலில் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாகப் போட்டியிடும் அப்பகுதியைச் சேர்ந்த வேட்பாளரொருவரின் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வேட்பாளரின் பல…

போதை வெறியே யாழில் குழந்தையின் கொலைக்கு காரணமா ?..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணைப் பகுதியில் நேற்று(19) மூன்று வயதான குழந்தை ஒன்று கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளதோடு வயதான பெண் ஒருவரும் குத்துக்காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வெட்டிக் கொன்ற நபர் தானும்…

தமிழ்ப் பிரதிநிதிகள் நாடாளுமன்றில் வாய் கட்டப்பட்ட நிலையிலேயே இருக்கின்றனர்: விஜயகலா..!!…

முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்றபோது, நாடாளுமன்றில் வாய் மூடியிருந்தவர்கள் தற்போது தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க போவதாக கூறுவதை ஏற்க முடியாது என சிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சரும், ஐ.தே.க.வின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா…

பொதுஜன முன்னணியின் இரண்டு வேட்பாளர்கள் மைத்திரியுடன் இணைவு..!!

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மகரகம நகர சபைக்கு பொதுஜன முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களான மஞ்சுள ஜயஷாந்த பெரேரா மற்றும் ஹீனட்டிகல மாதின்னாகே ரசிக்கா ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு…

திருச்சி விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு..!!

நாடு முழுவதும் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தையொட்டி திருச்சி விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் குடியரசு தினத்திற்காக பலத்த பாதுகாப்பு…

சுவர்களுக்குப் பின்னால் இருப்பதைக் கண்டறியலாம்..!!

சுவர்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பைப்புகள், வயர்கள் ஆகியவற்றினைக் கண்டறியும் புதிய கருவியை Vayyaar நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இஸ்ரேல் நாட்டினைச் சேர்ந்த இந்த நிறுவனம் சுவர்களை ஊடுருவிச் சென்று பின்புறம் உள்ள வயர்கள் அல்லது…

ஆண்டாள் என் தாய் :வைரமுத்து விளக்கம்..!! (வீடியோ)

ஆண்டாள் குறித்து வைரமுத்து எழுதிய கட்டுரையும், பேச்சும் ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளது. வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என ஒருபுறம் அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழ் படைப்பாளிகள் பலர்…

பொங்கல் விடுமுறை நாட்களில் கடந்த ஆண்டை விட சாலை விபத்துகள் எண்ணிக்கை குறைவு..!!

நடந்து முடிந்த பொங்கல் விடுமுறையின் போது, தமிழகம் எங்கும் போலீசாரால் கடைபிடிக்கப்பட்ட, திட்டமிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகன வழக்குகள் மற்றும் துரித போக்குவரத்து சீர்படுத்துதல் வாயிலாக, கடந்த ஆண்டை விட…

ஹைட்ரஜன் மூலம் இயங்கும் மிதிவண்டி..!!

பிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த Pragma என்ற நிறுவனம் நவீன மிதிவண்டிகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் நவீன மிதிவண்டிகளை அந்நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. சுமார் ரூ.20 லட்சம் செலவில் இந்த…

உலகக் கிண்ண காற்பந்தாட்ட வெற்றிக் கிண்ணம் இலங்கைக்கு வருகிறது..!!

உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் வெற்றிக் கிண்ணம் எதிர்வரும் 23ம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த வெற்றிக் கிண்ணத்தை ஆறு கண்டங்களைச் சேர்ந்த 51 நாடுகளுக்கு எடுத்துச் சென்று ரசிகர்கள்…

இணையத்தில் வைரலாகும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நடனமாடும் காணொளி..!! (வீடியோ)

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நடனமாடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. வைபவம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த போதே முன்னாள் ஜனாதிபதி நடனமாடியுள்ளார். இதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி?..!!

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில், விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானது எனச் சந்தேகிக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர். இறுதி…

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலம் மீட்பு..!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் ஒன்று சற்று முன் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது தலவாக்கலை வாடி வீட்டிற்கு அருகாமையில் மிதந்தையடுத்து பொலிஸாருக்கு பொது மக்கள் தகவல் வழங்கியதையடுத்து…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!!

வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த புதிய சட்டம் இலங்கையில் உள்ள தற்போதைய சட்ட முறைமை, மற்றும் நீதி முறைமையை மிகவும் திறமையானதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதத்தை தடுக்கும் வகையிலும் தீவிர மாற்றத்தை மேற்கொண்டு வருவதாக பிரதமர்…

கண்டியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் பலி..!!

கண்டி பேராதனை பிரதேசத்தில் கட்டிடம் ஒன்றின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இடத்தில் இருந்த மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் சிக்கிய மேலும் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்…

மஸ்கெலியா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய பாதம்..!!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்மோர் தோட்டக்காட்டு பகுதியில் வலது கால் அடிபாதம் ஒன்று இன்று (20) கண்டு பிடிக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த அதிசய சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை…

உயிரிழப்பு, காயங்களுக்கான விபத்து காப்பீடு எவ்வளவு?: தமிழக அரசு அறிவிப்பு..!!

சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து பணியாளர்களின் சிறந்த செயல்பாடுகளையும் மீறி தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. விபத்து இழப்பீட்டினை சரியான நேரத்தில் வழங்க முடியாததால் கடந்த ஆண்டு ஜூலை 23-ந்தேதி…